MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • இப்படியெல்லாம் நடக்குமா? அரியவகை பிரச்சனையால் அவதிப்படும் பிக்பாஸ் ரக்ஷிதா..! ஆறுதல் கூறும் ரசிகர்கள்!

இப்படியெல்லாம் நடக்குமா? அரியவகை பிரச்சனையால் அவதிப்படும் பிக்பாஸ் ரக்ஷிதா..! ஆறுதல் கூறும் ரசிகர்கள்!

பிரபல சீரியல் நடிகையும், பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் போட்டியாளருமான ரக்ஷிதா மஹாலட்சுமி, வித்தியாசமான ஹார்மோன் பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ளதாக, கூறியுள்ளது ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. 

2 Min read
Author : manimegalai a
| Updated : Oct 08 2023, 09:21 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
19
Favorite Serial Actress:

Favorite Serial Actress:

எத்தனையோ சீரியல் நடிகர்கள் இருந்தாலும், ஒரு சில நடிகர் - நடிகைகள் மட்டுமே ரசிகர்களின் ஃபேவரட் லிஸ்டில் இடம்பிடிக்கின்றனர். அந்த வகையில், பெங்களூரோரை சேர்ந்த ரக்ஷிதா மஹாலட்மிக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். 
 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
29
Debut in Vijay tv Serial

Debut in Vijay tv Serial

இவர் முதல் முதலில் அறிமுகமானது கன்னட சீரியலில் தான். இதை தொடர்ந்து, பிளாக் மேக்கப்பில், விஜய் டிவியில் ஒளிபரப்பான 'பிரிவோம் சந்திப்போம்' என்கிற தொடரில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இந்த சீரியலின் கதாபாத்திரம் மிகவும் பிடித்து போனதால், தன்னுடைய ஒரிஜினல் நிறத்தை மறைத்து கொண்டு டார்க் ஸ்கின் பெண்ணாக நடித்தார். அந்த நேரத்தில் இவரின் ரியல் புகைப்படங்கள் வெளியாகி... இவரா? அவர்... என பலரையும் ஆச்சர்யப்பட வைத்தது.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

39
Saravanan Meenatchi Serial

Saravanan Meenatchi Serial

இந்த சீரியலை தொடர்ந்து, சன் டிவியில் ஒளிபரப்பான 'இளவரசி' தொடரில் நடித்தார். இதை தொடர்ந்து 'சரவணன் மீனாட்சி' சீசன் 2 தொடரில் ஹீரோயினாக நடித்து ரசிகர்களை கவர்ந்தார். எப்படி ஸ்ரீஜா, 'சரவணன் மீனாட்சி' தொடர் மூலம் பிரபலமானாரோ... அதை விட இரண்டு மடங்கு ரக்ஷிதாவின் கதாபாத்திரம் மக்கள் மனதில் ரீச் ஆனது.

49
Heroine in Uppukaruvaadu Movie:

Heroine in Uppukaruvaadu Movie:

குறிப்பாக 'சரவணன் மீனாட்சி' சீரியலில், ரக்ஷிதாவின் எதார்த்தமான நடிப்பால் கவரப்பட்ட, இயக்குனர் ராதா மோகன், அவர் இயக்கிய உப்பு கருவாடு படத்தில், ரக்ஷிதாவை ஹீரோயினாக நடிக்க வைத்தார். காமெடி கதையம்சத்துடன் எடுக்கப்பட்ட இந்த படத்தில், ஹீரோவாக கருணாகரன் நடிக்க முக்கிய வேடத்தில் நந்திதா ஸ்வேதா நடித்திருந்தார்.

இதையும் படிங்க;- அந்த ஒரு டயலாக்கால் லியோ படத்துக்கு வந்த புது சிக்கல்... படக்குழு மீது கமிஷனர் அலுவலகத்தில் பரபரப்பு புகார்

59
Rachitha And Dinesh Marriage:

Rachitha And Dinesh Marriage:

ரக்ஷிதாவின் ஆக்ட்டிங் கேரியர் மிகவும் வெற்றிகரமாக இருந்த போதே, 'பிரிவோம் சந்திப்போம்' சீரியலில் தனக்கு ஜோடியாக நடித்த, தினேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்னர் மிகவும் சந்தோஷமான தம்பதிகளாக இருவரும் வாழ்ந்து வந்த நிலையில், யார் கண் பட்டதோ... ஒரு சில மனக்கசப்பு காரணமாக இவர்களுக்குள் ஏற்பட்ட பிரிவு தற்போது விவாகரத்தில் வந்து நிற்கிறது.

69
Biggboss Chance for Rachitha:

Biggboss Chance for Rachitha:

அவர் தன்னுடைய பர்சனல் வாழ்க்கையில் மிகவும் அடிபட்ட நேரத்தில் தான், பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது. அதனை பயன்படுத்தி கொண்டு உள்ளே சென்ற ரக்ஷிதா, மிகவும் திறமையாக விளையாடிய நிலையில், கடைசி சில நாட்களில் வெளியேற்றப்பட்டார். 

50 வயசில்.. 20 வயசு பெண் போல் போட்டோ ஷாப் செய்து போட்டோ போஸ்ட் செய்த ஐஸ்வர்யா ராய்! கலாய்க்கும் நெட்டிசன்கள்!

79
Harmonal Problem:

Harmonal Problem:

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் சீரியல்களில் நடிக்காமல் இருக்கும் ரக்ஷிதா, சில திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் இவர் சமீபத்தில் கொடுத்த பேட்டி ஒன்றில், தனக்கு இருக்கும் வித்தியாசமான ஹார்மோன் பிரச்சனை குறித்து, பேசியுள்ளார். இதை கேட்ட பலரும் இப்படியெல்லாம் ஒரு பிரச்சனை இருக்கா? என ஆச்சர்யத்துடன் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

89
Weight Increasing For Smell Foods:

Weight Increasing For Smell Foods:

அதாவது, பொதுவாகவே பலர் அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் தான் உடல் எடை கூடும். அது தான் இயல்பும் கூட, ஆனால் ரக்ஷிதாவுக்கு சாப்பாட்டை முகர்ந்து பார்த்தால் கூட உடல் எடை கூடி விடுமாம். இப்படி பட்ட அரியவகை ஹார்மோன் பிரச்சனையால் தான் இவர் பாதிக்கப்பட்டுள்ளாராம். சமீபத்தில் இவரின் உடல் எடை அதிகரித்ததால், மருத்துவரை அணுகி ட்ரீட்மெண்ட் பார்த்துள்ளார். அப்போது மருத்துவர்கள் இந்த அதிர்ச்சி காரணத்தை கூறி உள்ளனர்.

வசூலில் பாலிவுட்டை மிரள வைத்த அட்லீ..! இத்தனை கோடி வசூல் செய்த முதல் ஹிந்திப்படம் இது தான்! படக்குழு அறிவிப்பு

99
Diet and Exercise help to reduce weight

Diet and Exercise help to reduce weight

எனினும் ஆரோக்கியமான உணவு முறை மற்றும் உடல்பயிற்சி செய்து, தன்னுடைய எடை கூடாத அளவுக்கு மெயின்டெயின் செய்து வருவதாக தெரிவித்துள்ளார். ரக்ஷிதாவின் இந்த வித்தியாசமான ஹார்மோன் பிரச்சனை பற்றி கேள்விப்பட்ட ரசிகர்கள் அவருக்கு ஆறுதல் கூறி வருவதோடு, இப்படியெல்லாம் ஒரு பிரச்சனை இருக்கா? என அதிர்ச்சியுடன் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved