MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • மோடி, சச்சின், ஜெய் ஷா பெயரில் விண்ணப்பங்கள் – ஷாக்கான பிசிசிஐ!

மோடி, சச்சின், ஜெய் ஷா பெயரில் விண்ணப்பங்கள் – ஷாக்கான பிசிசிஐ!

இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பதவிக்கு பிரதமர் மோடி, சச்சின், தோனி ஆகியோரது பெயரில் போலி விண்ணப்பங்கள் வந்துள்ளதாக பிசிசிஐ தரப்பிலிருந்து கூறப்பட்டுள்ளது.

1 Min read
Author : Rsiva kumar
Published : May 29 2024, 07:26 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Indian Cricket Team Head Coach

Indian Cricket Team Head Coach

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளரான ராகுல் டிராவிட்டின் பதவிக்காலம் வரும் ஜூன் 29 ஆம் தேதி நிறைவடையும் டி20 உலகக் கோப்பை தொடருடன் முடிவடைகிறது. இதைத் தொடர்ந்து அடுத்த தலைமை பயிற்சியாளர் என்ற தேடலில் பிசிசிஐ ஈடுபட்டது.

24
Team India Head Coach

Team India Head Coach

தலைமை பயிற்சியாளருக்கான பட்டியலில் ரிக்கி பாண்டிங், மகீலா ஜெயவர்தனே, விவிஎஸ் லட்சுமணன், ஸ்டீபன் ஃபிளெமிங், ஜஸ்டின் லங்கர் ஆகியோரது பெயர் அடிபட்டது. இந்த பட்டியலில் கவுதம் காம்பீர் டாப்பில் இருப்பதாக கூறப்பட்டது.

34
Indian Cricket Team Head Coach

Indian Cricket Team Head Coach

இந்த நிலையில் தான் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் ஜெய் ஷா, சச்சின் டெண்டுல்கர், தோனி ஆகியோரது பெயரி போலியாக விண்ணப்பங்கள் வந்துள்ளதாக பிசிசிஐ தரப்பிலிருந்து தகவல் வெளியாகி இருக்கிறது.

44
Indian Team Head Coach

Indian Team Head Coach

தலைமை பயிற்சியாளர் பதவிக்கு கடந்த 27 ஆம் தேதி தான் கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் கிட்டத்தட்ட 3600 விண்ணங்கள் வரையில் போலியாக வந்திருப்பதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது.இதில், சச்சின், மோடி, அமித் ஷா, சேவாக், தோனி ஆகியோரது பெயரிலும் வந்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

About the Author

RK
Rsiva kumar
நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.
கௌதம் கம்பீர்
எம். எஸ். தோனி
சச்சின் டெண்டுல்கர்
Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved