Athulyaa Ravi | ஊதா கலர் தாவணியில் இளைஞர்களை மயக்கும் அதுல்யா ரவி
தமிழக பெண்களுக்கே உரித்தான அழகுடன் அதுல்யா ரவி தாவணி அணிந்து கொடுத்துள்ள போட்டோ சூட் வைரலாகி வருகிறது.

Athulya ravi image
சாந்தணுவுடன் முருங்கைக்காய் சிப்ஸ் என்ற படத்தில் நடித்துள்ளார். இதில் ரஷ்மிக்கா பசுபதி,பாக்கியராஜ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
Athulya ravi image
நடிகை அதுல்யா ‘ காதல் கண் கட்டுதே’ என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.முதல் படத்திலேயே அதுல்யாவிற்கு ரசிகர்கள் கூட்டம் உருவானது.
Athulya ravi image
நடிகை அதுல்யா ரவியின் சுவையான பதிவுகளுக்கும் சுவாரசியமான காணொலிகளுக்கும் சமூக வலைதளங்களில் பெரும் ரசிகர் கூட்டமே காத்திருக்கிறது.
Athulya ravi image
சமூக வலைதளங்களில் கலகலப்பூட்டும் படங்களை வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தும் அதுல்யாவின் லேட்டஸ்ட் பிட்னஸ் வீடியோ பெரும் வரவேற்பைப் பெற்றன.