MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • பிக் பாஸ் டைட்டில்.. அதுக்கெல்லாம் ஒரு தகுதி வேண்டாமா? அர்ச்சனாவை கடுமையாக விமர்சித்த ஜேம்ஸ் வசந்தன்!

பிக் பாஸ் டைட்டில்.. அதுக்கெல்லாம் ஒரு தகுதி வேண்டாமா? அர்ச்சனாவை கடுமையாக விமர்சித்த ஜேம்ஸ் வசந்தன்!

Bigg Boss Title Winner : பிக் பாஸ் நிகழ்ச்சியில் யார் இந்த முறை டைட்டில் வின்னராக வரப் போகிறார் என்கின்ற யுகங்கள் தற்பொழுது இணையத்தில் எழ துவங்கியுள்ளது. இந்த சூழலில் பிரபல இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் வெளியிட்ட வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

1 Min read
Author : Ansgar R
Published : Dec 24 2023, 09:26 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Bigg Boss Season 7

Bigg Boss Season 7

இதுவரை 6 சீசன்களில் இல்லாத அளவிற்கு முற்றிலும் மாறுபட்ட விதத்தில் இந்த முறை இந்த பிக் பாஸ் சீசனின் 7வது பாகம் நடந்து வருகிறது. மிகவும் மக்களால் விரும்பப்படும் ஒரு ஷோவாக பிக் பாஸ் மாறி உள்ள நிலையில், இந்த முறை இரண்டு வீடுகள், பல புதிய டாஸ்க்குகள், டபுள் எவிக்ஷன் என்று தினமும் ஒரு சுவாரசியமான நிகழ்வோடு நகர்ந்து வருகிறது பிக் பாஸ் நிகழ்ச்சி.

பாக்ஸ் ஆபிஸில் பளார் என அடிவாங்கிய சலார்... சட்டென சரிந்த 2-ம் நாள் வசூல் - அதுக்குன்னு இவ்வளவுதானா?

24
Maya s krishnan

Maya s krishnan

அதிக அளவிலான போட்டியாளர்கள் வைல்ட் காடு சுற்று மூலம் உள்ளே வந்ததும் இந்த பிக் பாஸ் சீசன் 7லில் தான் என்பது குறிப்பிடத்தக்கது. சுமார் 80 நாட்களைக் கடந்து பயணித்து வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் வெற்றியாளர் யார் என்பது இன்னும் சில நாட்களில் தெரிய உள்ளது. VJ அர்ச்சனா டைட்டில் வின்னராக மாற சில வாய்ப்புகள் இருப்பதாகவும் அப்பொழுது தகவல்கள் வெளியாகி வந்தது.

34
Archana

Archana

இந்நிலையில் இது குறித்து ஒரு வீடியோவில் பேசியுள்ள பிரபல இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் அவர்கள், அர்ச்சனாவிற்கு புகை பிடிக்கும் பழக்கம் உள்ளது அனைவரும் அறிந்ததே, அது அவருடைய விருப்பம் தான் அதில் எந்தவிதமான மாற்றுக்கருத்தும் இல்லை. இருப்பினும் ஒரு பிக் பாஸ் டைட்டில் வின்னர் ஆக மாற சில தகுதிகள் வேண்டும் என்று பேசி, அதற்கு அர்ச்சனா தகுதியற்றவர் என்று கூறியுள்ளார் ஜேம்ஸ் வசந்தன்.

44
James Vasanthan

James Vasanthan

மேலும் பல நல்ல குணங்களை கொண்டுள்ள விசித்ரா இந்த முறை டைட்டில் வின்னராக மாற வாய்ப்புகள் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். இருப்பினும் அர்ச்சனாவின் ரசிகர்கள் இப்பொது இணையத்தில் ஜேம்ஸ் வசந்தனை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளைஉடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

About the Author

AR
Ansgar R
பிக் பாஸ் (தமிழ்)
கமல்ஹாசன்
Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved