MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • விடாமுயற்சிக்கு விடிவுகாலம் பொறந்தாச்சு... ஒருவழியாக ஆரம்பமாக உள்ள ஷூட்டிங் - எப்போ ரிலீஸ் தெரியுமா?

விடாமுயற்சிக்கு விடிவுகாலம் பொறந்தாச்சு... ஒருவழியாக ஆரம்பமாக உள்ள ஷூட்டிங் - எப்போ ரிலீஸ் தெரியுமா?

மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித், திரிஷா நடிப்பில் உருவாகி வரும் விடாமுயற்சி திரைப்படத்தின் இறுதிக்கட்ட ஷூட்டிங் குறித்த அப்டேட் கசிந்துள்ளது.

2 Min read
Author : Ganesh A
Published : May 21 2024, 08:34 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
vidaamuyarchi

vidaamuyarchi

தமிழ் திரையுலகில் முன்னணி மாஸ் நடிகராக வலம் வருபவர் அஜித்குமார். அவர் நடிப்பில் தற்போது விடாமுயற்சி. குட் பேட் அக்லி ஆகிய இரண்டு திரைப்படங்கள் தயாராகி வருகிறது. இதில் விடாமுயற்சி திரைப்படத்தை மகிழ் திருமேனி இயக்குகிறார். அதேபோல் அஜித்தின் 63-வது திரைப்படமான குட் பேட் அக்லியை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி வருகிறார். இதில் விடாமுயற்சி படத்தை லைகா நிறுவனமும், குட் பேட் அக்லியை மைத்ரீ மூவி மேக்கர்ஸ் நிறுவனமும் தயாரிக்கிறது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
Ajith, Magizh thirumeni

Ajith, Magizh thirumeni

விறுவிறுப்பாக நடைபெற்று வந்த விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங் கடந்த ஜனவரி மாதம் நிறுத்தப்பட்டு அதன்பின் நடைபெறவே இல்லை. இதையடுத்து குட் பேட் அக்லி படத்தில் கமிட்டான அஜித், அதன் படப்பிடிப்பில் கலந்துகொண்டு தற்போது நடித்து வருகிறார். இப்படத்தின் முதற்கட்ட ஷூட்டிங் தற்போது ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது. இதில் நடிகர் அஜித்துடன் தெலுங்கு நடிகை ஸ்ரீலீலாவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறாராம்.

இதையும் படியுங்கள்... ஓ இது தான் குரங்கு வித்தையா! கையை.. காலை தூக்கி கொண்டு கண்ட மேனிக்கு போஸ் கொடுத்த பிரியா பவானி ஷங்கர்!

34
Good Bad ugly

Good Bad ugly

அஜித் ரசிகர்கள் விடாமுயற்சி அப்டேட்டுக்காக ஏங்கிக் கொண்டிருந்த நிலையில், அண்மையில் குட் பேட் அக்லி திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை சர்ப்ரைஸாக வெளியிட்டு இன்ப அதிர்ச்சி கொடுத்தார் ஆதிக் ரவிச்சந்திரன். இருப்பினும் விடாமுயற்சி படம் என்ன ஆனது என்பதை தெரிந்துகொள்ள ரசிகர்கள் ஆவலோடு காத்திருந்த நிலையில், அப்படத்தின் இறுதிக்கட்ட ஷூட்டிங் மற்றும் ரிலீஸ் குறித்த ஹாட் அப்டேட் ஒன்று இணையத்தில் கசிந்துள்ளது.

44
vidaamuyarchi Update

vidaamuyarchi Update

அதன்படி விடாமுயற்சி திரைப்படத்தின் இறுதிக்கட்ட ஷூட்டிங் வருகிற ஜூன் மாதம் கடைசி வாரத்தில் அஜர்பைஜான் நாட்டில் தொடங்கி நடைபெற உள்ளது. அதன் ஷூட்டிங் முடிவடைந்ததும் இறுதிக்கட்ட பணிகளை விறுவிறுவென முடித்து படத்தை வருகிற தீபாவளி பண்டிகைக்கு திரைக்கு கொண்டுவர உள்ளார்களாம். இப்படத்தில் நடிகர் அஜித்துக்கு ஜோடியாக திரிஷாவும், வில்லனாக ஆரவ் மற்றும் அர்ஜுன் சர்ஜாவும் நடிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்... சென்னை ஐஐடியில் மேஸ்ட்ரோ இளையராஜா இசை ஆராய்ச்சி மற்றும் இசைப்பள்ளி மையம் துவக்கம்..

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
திரிஷா
Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved