MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • ஏஞ்சலினா ஜோலி போல் மாற ஆசைபட்டாரா? பிளாஸ்டிக் சர்ச்சையின் விளைவால் எமி ஜாக்சன் முகம் இப்படி மாறிடுச்சே!

ஏஞ்சலினா ஜோலி போல் மாற ஆசைபட்டாரா? பிளாஸ்டிக் சர்ச்சையின் விளைவால் எமி ஜாக்சன் முகம் இப்படி மாறிடுச்சே!

நடிகை எமி ஜாக்சனின் ரீசென்ட் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள்... இவரின் முகம் இப்படி மாறியதன் காரணம் பிளாஸ்டிக் சர்ஜரியா? என அதிர்ச்சியுடன் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.  

2 Min read
Author : manimegalai a
Published : Jun 25 2024, 12:41 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18

பிரிட்டன் நாட்டில் பிறந்து வளர்ந்தவர், நடிகையும் மாடலுமான எமி ஜாக்சன். மாடலிங் துறையில் கலக்கி கொண்டிருந்த இவரை கடந்த 2010ம் ஆண்டு வெளியான 'மதராசபட்டினம்' படத்தின் மூலம் நடிகையாக தமிழ் சினிமாவில் அறிமுகம் செய்தவர் பிரபல இயக்குனர் ஏ.எல்.விஜய். இந்த படம் எமி ஜாக்சனுக்கு மிகப்பெரிய திருப்பு முனையாக அமைந்தது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
28

இந்த படத்தை தொடர்ந்து ஆங்கிலம், கன்னடம் மற்றும் ஹிந்தி போன்ற மொழிகளிலும் பிசியாக நடித்து நடிக்க துவங்கினார். குறிப்பாக தன்னுடைய முதல் தமிழ் படத்திலேயே கிளாசியான நடிப்பால் கோலிவுட் ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்ட எமி ஜாக்சன், பின்னர் தாண்டவம், ஐ, தங்க மகன், தெறி, கெத்து போன்ற படங்களில் நடித்தார்.

திருமணத்திற்கு 44 வருட பழமையான அம்மாவின் புடவையை கட்டி இருந்த சோனாக்ஷி! வரவேற்பு புடவையின் ரேட் தெரியுமா?

38

கடந்த 2019ம் ஆண்டு எமி ஜாக்சன் George Panayiotou, என்பவரை காதலித்த நிலையில்... திருமணத்திற்கு முன்பே Andreas என்ற ஆண் குழந்தைக்கு அம்பாவானார். பின்னர் ஜார்ஜுடன் பிரேக் கப் செய்த எமி, தற்போது நடிகர் எட் வெஸ்ட்விக் என்பவரை டேட்டிங் செய்து வருகிறார். 

48

விரைவில் இந்த தம்பதிக்கு திருமணம் நடக்கவுள்ள நிலையில், கடந்த ஜனவரி மாதம் இவர்கள் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது. பிரம்மாண்டமாக நடந்த இந்த திருமணம் நிகழ்வில் தனது 4 வயது மகனுடன் எமி ஜாக்சன் கலந்து கொண்டு அசரவைத்தார்.

ஒரு கை, ஒரு கால் செயல் இழந்து.. மருத்துவ செலவுக்கு கூட கஷ்டப்படும் வடிவேலு பட காமெடி நடிகர் வெங்கல்ராவ்!

58

மேலும் மீண்டும் தமிழ் மற்றும் ஹிந்தி படங்களில் கவனம் செலுத்தி வரும் எமி ஜாக்சன்... மாடலிங் துறையிலும் கொடி கட்டி பறக்கிறார்.

68

இவரின் தற்போதைய முக மாற்றம் பல ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதற்க்கு காரணம் பிளாஸ்டிக் சர்ஜரியா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

Arun Vijay: பெட்டிக்கடையில் பார்த்த அந்த சின்னஞ்சிறு சிரித்த முகம்! விட மனமில்லாமல் பிடித்து கொண்ட அருண் விஜய்

78

குறிப்பாக இவரின் பியூட்டி போன்ஸ், ஏஞ்சலினா ஜோலி போல் மாற்றம் அடைத்துள்ளதை கண்டு பிடித்து, ஒரு வேலை... ஏஞ்சலினா ஜோலி போல் மாற ஆசை பட்டு இப்படி ஆகிவிட்டாரா? எமி என்பதும் பலரது கேள்வியாக உள்ளது.

88

இப்போது அவர் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து மாற்றம் அடைந்துள்ள முகத்தை விட... மதராசா பட்டினம், ஐ போன்ற படங்களில் நடித்த போது இருந்த அந்த அழகிய முகத்தை மிஸ் செய்வதாகும் கமெண்ட் செய்து வருகிறார்கள் நெட்டிசன்கள்.

சர்ச்சில் நடந்த திருமணம்! கோலிவுட்டையே பிரமிக்க வைத்த சிம்புவின் தங்கை இலக்கியா வரவேற்பு! Throw Back போட்டோஸ்

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
ஏமி ஜாக்சன்
 
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
2nd TEST • SA vs AUS
Result
SASA
425/9
AUSAUS
99 & 295
SA beat AUS by 31 runs
Schedule ›
5th T20 • IND vs WI
abandoned
INDIND
118/5
WIWI
-
Match abandoned
Schedule ›
4th T20 • IND vs WI
Result
INDIND
223
WIWI
247/3
WI beat IND by 24 runs
Schedule ›
3rd T20 • PAK vs SL
Result
PAKPAK
168/8
SLSL
172/2
SL beat PAK by 8 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
NZNZ
Sat, 24 Oct, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
NZNZ
Tue, 27 Oct, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd TEST • SA vs AUS
SASA
Tue, 27 Oct, 2026
AUSAUS
02:00 pm
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
NZNZ
Fri, 30 Oct, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved