MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • வெள்ளத்தில் சிக்கிய விஷ்ணு விஷால் - அமீர் கான்! ஓடி வந்து உதவிய அஜித்! புகைப்படம் வெளியிட்டு நெகிழ்ச்சி பதிவு!

வெள்ளத்தில் சிக்கிய விஷ்ணு விஷால் - அமீர் கான்! ஓடி வந்து உதவிய அஜித்! புகைப்படம் வெளியிட்டு நெகிழ்ச்சி பதிவு!

நடிகர் விஷ்ணு விஷால் மற்றும் அமீர் கான் வெள்ளத்தில் சிக்கிய நிலையில்... இதுகுறித்து அறிந்து முதல் ஆளாக ஓடி வந்து நடிகர் அஜித் உதவியுள்ளார். 

2 Min read
Author : manimegalai a
Published : Dec 05 2023, 10:00 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

தென்மேற்கு வங்க கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு நிலை வலுப்பெற்று மிக்ஜாம் புயலாக மாறியது. இந்த புயலின் காரணமாக, சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளான காஞ்சிபுரம், செங்கல்பட்டு போன்ற பகுதிகள் பெரிதும் பாதிக்கப்பட்டது.
 

25
vishnu vishal

vishnu vishal

பலத்த காற்றின் காரணமாக, சென்னையில் வசித்து வந்த மக்கள் பலர் தங்கள் வீடு மற்றும் உடைமைகளை இழந்து தவித்து வரும் நிலையில், கான்கிரீட் வீடுகள், மற்றும் அப்பார்ட்மென்ட் வீடுகளிலும் தண்ணீர் உள்ளே புகுந்துள்ளதால் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் பலர் சிக்கி உள்ளனர். 

Kanaka: முதலமைச்சர் ஆசை.. பிரபலத்திற்கு கனகாவை ரகசிய திருமணம் செய்துவைத்த தேவிகா? புது குண்டை போட்ட பயில்வான்!
 

35
vishnu vishal

vishnu vishal

குழந்தைகள், மற்றும் வயதான வர்களுக்கு மருந்து, மாத்திரைகள், பால் போன்ற அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதில் கூட தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. முடிந்தவரை அரசு தரப்பில் இருந்து பாதிப்பட்டவர்களுக்கு உதவிகள் செய்யப்பட்டு வருகிறது. அதே போல் வெள்ளத்தில் சிக்கியுள்ள மக்களை மீட்டு முகாம்களில் தங்கவைத்து வருகின்றனர்.
 

45

இந்த வெள்ளத்தால் பல பிரபலங்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக, நடிகர் விஷால் காரப்பாக்கம் பகுதியில் உள்ள தன்னுடைய வீட்டில் வெள்ளம் புகுந்துவிட்டதாகவும் ... யாரும் தங்களை மீட்க வரவில்லை என தெரிவித்திருந்தார். இவர் இந்த பதிவை போட்ட சில மணி நேரங்களில்... காரப்பாக்கம் பகுதியில் வெள்ளத்தில் சிக்கிய மக்கள் தமிழக தீயணைப்பு துறையை சேர்ந்த வீரர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

தென்னிந்திய திரைப்படங்களில்.. கோடிகளில் சொத்து சேர்த்து வைத்துள்ள டாப் 5 வில்லன் நடிகர்கள் யார் யார் தெரியுமா?

55

அதே பகுதியில் தன்னுடைய தாயாரின் சிகிச்சைக்காக தங்கி இருந்த பாலிவுட் அமீர் காணும் விஷ்ணு விஷாலுடன் போட் மூலம் வெளியேறினார். இந்த விஷயம் குறித்து அறிந்து நடிகர் அஜித் விஷ்ணு விஷால் மற்றும் அமீர் கானை. சந்தித்துள்ளார். மேலும் கமிட்டி மெம்பர்ஸ் வில்லாவிற்கு அவர்கள் செல்ல.. அஜித் கார் ஏற்பாடு செய்து உதவியுள்ளார். இந்த தகவலை விஷ்ணு விஷால் அஜித்துடன் எடுத்து கொண்ட புகைப்படம் வெளியிட்டு தெரிவித்துள்ளார்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
ஆமிர் கான்
விஷ்ணு விஷால்

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved