MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • சும்மா ஹாலிவுட் ஹீரோயின் போல்... கோட்டை கழட்டி கூலாக போஸ் கொடுத்த தொகுப்பாளினி டிடி! அதகள போட்டோஸ்!

சும்மா ஹாலிவுட் ஹீரோயின் போல்... கோட்டை கழட்டி கூலாக போஸ் கொடுத்த தொகுப்பாளினி டிடி! அதகள போட்டோஸ்!

விஜய் டிவி தொகுப்பாளினி, திவ்ய தர்ஷினி ஹாலிவுட் ஹீரோயின் போல், ரசிகர்களை மயக்கும் மாடர்ன் உடையில், ஓவர் கோட்டை கழட்டி போஸ் கொடுத்துள்ள புகைப்படங்கள் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. 

2 Min read
Author : manimegalai a
Published : Apr 13 2023, 08:59 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18

விஜய் டிவி தொலைக்காட்சியில், 15 ஆண்டுகளுக்கு மேலாக தொகுப்பாளினியாக கலக்கி வருபவர் திவ்ய தர்ஷினி. ஒவ்வொரு நிகழ்ச்சியையும் இவர் கலகலப்பாக தொகுத்து வழங்கி வரும் தனித்துவமான ஸ்டைலுக்கே தனி ரசிகர்கள் கூட்டம் உள்ளனர்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
28

அதே போல் டிடி எப்படி பட்ட உடை அணிந்தாலும், அந்த உடையில் அழகு தேவதை போல் பிரகாசிப்பவர். ட்ரடிஷ்னல் உடையாக இருந்தாலும்... மாடர்ன் உடையாக இருந்தாலும் அதற்கேற்றாப்போல் நகைகள் அணிவது வேற லெவல் அழகு.

நயன்தாராவுடன் ரொமான்டிக்காக டூயட் பாடும் ஷாருக்கான்! 'ஜவான்' பட பாடல் வீடியோ லீக் ஆனதால் ஷாக்!

38

முன்னணி தொகுப்பாளினியாக இவர் இருந்த போதே, தன்னுடைய நீண்ட நாள் காதலரும், நண்பருமான ஸ்ரீகாந்த் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

48

திருமணம் ஆன சில வருடங்கள் மட்டுமே இவர்களின்... திருமண வாழ்க்கை நீடித்தது. பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக, இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தனர்.

மார்பகங்கள் இப்படி இருக்குனு விமர்சிச்சாங்க! சோகத்தை பகிர்ந்த ரஜினி பட ஹீரோயின் ராதிகா ஆப்தே!

58

திருமணத்திற்கு பின்னர், சின்னத்திரையை தாண்டி வெள்ளித்திரையிலும் கவனம் செலுத்த துவங்கினார் திவ்ய தர்ஷினி. அந்த வகையில் பா.பாண்டி, துருவ நட்சத்திரம், மற்றும் காபி வித் காதல் போன்ற சில படங்களில் நடித்தார்.

68

சமீப காலமாகவே தன்னுடைய காலில் ஏற்பட்ட பிரச்சனைக்கு, அறுவை சிகிச்சை செய்து கொண்டுள்ளதால்... நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவது தவிர்த்து வரும் டிடி, சில முக்கியமான பட விழாக்களை மட்டுமே தொகுத்து வழங்குவதை வழக்கமாக வைத்துள்ளார்.

Breaking: நாளை வெளியாகுமா ருத்ரன்..? சற்று முன் நீதி மன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு..!

78

மேலும் அவ்வப்போது, வெளிநாடுகளுக்கு சென்று அங்கு... எடுத்துக்கொள்ளும் புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு ஹாட் அலப்பறை செய்து வரும் டிடி தற்போது ஹாலிவுட் ஹீரோயின் போல் சில புகைப்படங்களை வெளியிட அவை வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

88

தற்போது வெகேஷனுக்காக இத்தாலி சென்றுள்ள டிடி அங்கு 500 வருடங்கள் பழமை வாய்ந்த கட்டமைப்பு ஒன்றில் இருந்து சில புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை ஆச்சர்யப்பட வைத்துள்ளார்.

தலைவி வேற ரகம் போலயே... இதுவரை நயன் குறித்து யாருக்கும் தெரியாத ரகசியங்களை உடைத்த சரண்யா பொன்வண்ணன்!

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
Muthukalai Wife Death : சிகிச்சை பலனின்றி உயிரிழந்த மனைவி... வலி தாங்க முடியாமல் கதறி அழுத நடிகர் முத்துக்காளை
Recommended image2
This Week OTT Releases : மே 18 முதல் 24 வரை இந்த வாரம் ஓடிடியில் போட்டிபோட்டு ரிலீஸ் ஆகும் படங்கள் மற்றும் வெப் சீரிஸ் இதோ
Recommended image3
Karuppu Box Office Collection : கங்குவா லைஃப்டைம் வசூலை 3 நாளில் வாரிசுருட்டிய கருப்பு... பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்த சூர்யா..!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved