MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • Umapathy Ramaiah : அர்ஜுன் குடும்பத்தில் பிரச்சனையா? அஞ்சனா கல்யாணத்தில் உமாபதி மிஸ்ஸிங்... காரணம் என்ன?

Umapathy Ramaiah : அர்ஜுன் குடும்பத்தில் பிரச்சனையா? அஞ்சனா கல்யாணத்தில் உமாபதி மிஸ்ஸிங்... காரணம் என்ன?

Umapathy Ramaiah Not Attend Anjana Arjun Marriage : அர்ஜுனின் இளைய மகள் அஞ்சனாவின் திருமணம் வெளிநாட்டில் நடைபெற்ற நிலையில், அதில் உமாபதி கலந்துகொள்ளாதது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

2 Min read
Author : Ganesh A
Published : Oct 27 2026, 07:03 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
அர்ஜுன் இளைய மகள் அஞ்சனா திருமணம்
Image Credit : X

அர்ஜுன் இளைய மகள் அஞ்சனா திருமணம்

இத்தாலியில் உள்ள டஸ்கனி நகரத்துல அர்ஜுன் சர்ஜா குடும்பம் இப்போ கல்யாண கொண்டாட்டத்துல இருக்காங்க. அவங்களோட இளைய மகள் அஞ்சனாவுக்கும், இசை நட்டருக்கும் அக்டோபர் 19-ம் தேதி கல்யாணம் முடிஞ்சிருக்கு. முதல்ல இந்து முறைப்படியும், அப்புறம் கிறிஸ்தவ முறைப்படியும் இந்த கல்யாணம் நடந்துச்சு. கடந்த 14 வருஷமா அஞ்சனாவும் இசையும் காதலிச்சிட்டு வந்தாங்க. இவங்களோட நீண்ட நாள் காதலுக்கு ரெண்டு குடும்பமும் பச்சைக் கொடி காட்டுனதால, இப்போ கல்யாணத்துல இணைஞ்சிருக்காங்க.

திருமணமாகி மூன்றே மாதத்தில்.. அர்ஜூன் - தம்பி ராமையா வீட்டில் விசேஷம்.. குடும்பத்துடன் சாமி தரிசனம்..

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
உமாபதி கலந்துகொள்ளவில்லை
Image Credit : instagram

உமாபதி கலந்துகொள்ளவில்லை

அக்டோபர் 19 அன்னைக்கு அஞ்சனா தன்னோட கல்யாண போட்டோக்களை சோஷியல் மீடியாவில ஷேர் பண்ணி இந்த சந்தோஷமான செய்தியை அதிகாரப்பூர்வமா அறிவிச்சாங்க. கல்யாணத்துல எடுத்த நிறைய போட்டோக்கள் சோஷியல் மீடியாவில வைரலாகிட்டு இருக்கு. ஆனா, எந்த ஒரு போட்டோவிலயும் அர்ஜுன் குடும்பத்தோட மூத்த மருமகனும், ஐஸ்வர்யா அர்ஜுனின் கணவருமான உமாபதியை மட்டும் காணோம். இது பலருக்கும் பெரிய ஆச்சரியத்தை கொடுத்திருக்கு. புதுமண தம்பதி ரெண்டு குடும்பத்து கூடவும் சேர்ந்து நிறைய போட்டோக்கள் எடுத்திருக்காங்க.

34
நெட்டிசன்களுக்கு வந்த சந்தேகம்
Image Credit : instagram

நெட்டிசன்களுக்கு வந்த சந்தேகம்

அர்ஜுன் குடும்பத்தை பொறுத்தவரைக்கும் அர்ஜுன் சர்ஜா, மனைவி நிவேதிதா, மூத்த மகள் ஐஸ்வர்யா அர்ஜுன் மட்டும்தான் அந்த போட்டோக்கள்ல இருக்காங்க. உமாபதியை எந்த போட்டோவிலயும் பார்க்க முடியல. மச்சினியோட கல்யாணத்துல மூத்த மருமகன் கலந்துக்காதது சாதாரண விஷயம் கிடையாதுன்னு சோஷியல் மீடியாவில நெட்டிசன்கள் பேசிட்டு இருக்காங்க. இந்து முறைப்படி நடந்த கல்யாணத்துல மட்டுமில்லாம, கிறிஸ்தவ முறைப்படி நடந்த கல்யாணத்துலயும் உமாபதியை காணோம். இதனால ஐஸ்வர்யா அர்ஜுன் - உமாபதியோட திருமண வாழ்க்கையில எல்லாம் சரியா இருக்கா இல்லையான்னு பலருக்கும் சந்தேகம் வந்திருக்கு.

ஐஸ்வர்யா அர்ஜுன் கடைசியா தன்னோட கணவர் கூட எடுத்த போட்டோவை இந்த வருஷம் ஜனவரி 15-ம் தேதிதான் ஷேர் பண்ணியிருந்தாங்க. பொங்கல் பண்டிகைக்கு வாழ்த்து சொல்லி அந்த குடும்ப போட்டோவை போஸ்ட் பண்ணியிருந்தாங்க. அதுல உமாபதியோட எடுத்த ஒரு சிங்கிள் போட்டோவும், குடும்பத்தோட எடுத்த இன்னொரு போட்டோவும் இருந்துச்சு.

44
ஒரே ஒரு போட்டோ கூட ஷேர் பண்ணாத ஐஸ்வர்யா
Image Credit : instagram

ஒரே ஒரு போட்டோ கூட ஷேர் பண்ணாத ஐஸ்வர்யா

அந்த போட்டோவை ஷேர் பண்ணி இப்போ பத்து மாசம் ஆச்சு. அதுக்கப்புறம் எந்த ஒரு குரூப் போட்டோவிலயும் உமாபதியோட முகத்தை பார்க்க முடியல. ஆனா, அவங்களோட கல்யாண போட்டோக்கள் இன்னும் ஐஸ்வர்யாவோட இன்ஸ்டாகிராம் பக்கத்துல அப்படியேதான் இருக்கு. அதே மாதிரி, உமாபதியும் ஜனவரி மாசம் பொங்கலுக்கு தன்னோட மனைவியோட எடுத்த போட்டோவை போட்டதுதான் கடைசி. அதுக்கப்புறம் அவரும் எந்த போஸ்ட்டும் போடல. இதையெல்லாம் கவனிச்ச நெட்டிசன்கள், அர்ஜுன் சர்ஜாவோட மூத்த மகள் வாழ்க்கை நல்லபடியா போயிட்டு இருக்கா, இல்ல வேற ஏதாவது பிரச்சனையான்னு கேள்வி கேட்டுட்டு இருக்காங்க.

உமாபதியும் ஒரு நடிகர்தான். பிரபல மூத்த நடிகர் தம்பி ராமையாவோட மகன்தான் இவர். கடந்த ஜூன் 10, 2024 அன்னைக்கு சென்னையில இவங்களோட கல்யாணம் ரொம்ப பிரம்மாண்டமா நடந்துச்சு. அதுக்கப்புறம் பெரிய அளவுல ரிசப்ஷனும் வச்சாங்க.

உமாபதியை பார்த்து க்யூட்டாக வெட்கப்படும் ஐஸ்வர்யா.. புதுமண தம்பதியின் லேட்டஸ்ட் கிளிக்ஸ் இதோ..

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
தமிழ் சினிமா
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Suriya : நீண்ட நாள் ஆசை இது... நியூ ஸ்டார்ட் மாதிரி இருக்கு - சூர்யாவின் ‘சீன்’ ஸ்பீச் ஹைலைட்ஸ்
Recommended image2
Bigg Boss : நாமினேஷனில் பிக் பாஸுக்கே ஷாக் கொடுத்த ஹவுஸ்மேட்ஸ்... இந்த வாரம் சிக்கியது யார்... யார்?
Recommended image3
2026-ல் தமிழ்நாடு பாக்ஸ் ஆபிஸில் அதிக வசூலை வாரிசுருட்டிய டாப் 5 தமிழ் படங்கள் என்னென்ன?
Related Stories
Recommended image1
Aishwarya and Umapathy Wedding Photos: அர்ஜுன் மகள் ஐஸ்வர்யாவை கரம்பிடித்தார் உமாபதி ராமையா! திருமண போட்டோஸ்!
Recommended image2
Aishwarya Arjun Wedding Saree: அர்ஜுன் மகள் ஐஸ்வர்யா திருமண புடவையில் இப்படி ஒரு சிறப்பா? ஆச்சர்ய தகவல்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved