தளபதி விஜய் வாரிசு புகைப்படங்கள்!
பீஸ்ட் படம் கொடுத்த கலவையான விமர்சனத்தைத் தொடர்ந்து இயக்குநர் வம்சி இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் வாரிசு. இந்தப் படத்தில் குஷ்பு, சரத்குமார், பிரகாஷ் ராஜ், ஜெயசுதா, ஷாம், ராஷ்மிகா மந்தனா, ஸ்ரீகாந்த், சங்கீதா, ஆனந்தராஜ், பிரபு, யோகி பாபு, ஜான் விஜய், விடிவி கணேஷ், கணேஷ் வெங்கட்ராமன், ஸ்ரீமன், சம்யுக்தா, பாரத் ரெட்டி, சஞ்சனா சாரதி ஆகியோர் பலர் நடித்துள்ளனர்.
Note: All Pics: Credit Goes to Sri Venkateswara Creations
Varisu: வாரிசு மூவி ஸ்டில்ஸ்
வம்சி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் வாரிசு. வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 12 ஆம் தேதி வாரிசு படம் திரைக்கு வருகிறது.
Varisu Audio Launch: வாரிசு மூவி ஸ்டில்ஸ்
வாரிசு படத்தில் தளபதி விஜய் உடன் இணைந்து ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், பிரகாஷ் ராஜ், ஆனந்தராஜ், ஸ்ரீ காந்த், ஜெயசுதா, ஷாம் ஆகியோர் பலர் நடித்துள்ளனர்.
Varisu Music: வாரிசு இசை
தமன் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார்.
இந்தியாவுக்கு ஆதார் கார்டு எவ்ளோ முக்கியமோ... தளபதி படத்துக்கு பாட்டு ரொம்ப முக்கியம் - தமன் பேச்சு
Vijay Varisu Movie: வாரிசு 5 பாடல்கள்:
வாரிசு படத்தில் ரஞ்சிதமே, தீ தளபதி, வாரிசு, ஜிமிக்கி பொண்ணு, வா தலைவா என்று மொத்தமாக 5 பாடல்கள் இடம் பெற்றுள்ளன.
தலைவா வேற லெவல்... ரஞ்சிதமே பாடலை பாடி கொண்டு மேடையில் மாஸாக ஆட்டம் போட்ட விஜய்! வைரல் வீடியோ..!
Varisu Lyrics Video: ரஞ்சிதமே
வாரிசு படத்தில் இடம் பெற்றுள்ள ரஞ்சிதமே பாடலுக்கு தளபதி விஜய், ஒரு நிமிடம் 20 நொடி வரையில் தனது ரசிகர்களுக்காக ஆட்டம் போட்டுள்ளார்.
Varisu: தளபதியை பார்க்க ஆசையாய் வந்த ரசிகர்கள்..! தடியடி நடத்தி போலீசாரால் விரட்டிவிடப்பட்ட அவலம்!
Varisu Pongal: வாரிசு மூவி ஸ்டில்ஸ்
வாரிசு படத்தை ரூ.200 கோடி பட்ஜெட்டில் தில் ராஜு தயாரித்துள்ளதாக சொல்லப்படுகிறது. வாரிசு படம் தமிழ் மொழியில் வெளியாவதைத் தொடர்ந்து தெலுங்கு மொழியில் டப்பிங் செய்யப்பட்டு வெளியிடப்படுகிறது. ஹிந்தி மொழியிலும் வாரிசு வெளியாகிறது.
நோ அரசியல்... வாரிசு இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் அப்படி என்ன தான் பேசினார்?
Varisu: வாரிசு மூவி ஸ்டில்ஸ்
விஜய் தான் சூப்பர் ஸ்டார் என்று நடிகர் சரத்குமார் புகழ்ந்து பேசியுள்ளார். எத்தனையோ நடிகர்களுடன் இணைந்து நடித்து விட்டேன் ஆனால், யாராலும் விஜய் பக்கத்தில் கூட வர முடியாது என்று நடிகர் ஷாம் கூறியுள்ளார்.
தலைவா வேற லெவல்... ரஞ்சிதமே பாடலை பாடி கொண்டு மேடையில் மாஸாக ஆட்டம் போட்ட விஜய்! வைரல் வீடியோ..!
வாரிசு மூவி ஸ்டில்ஸ்:
இயக்குநர் வம்சி முன்னா, பிருந்தாவன், ஏவடு, ஊபிரி (தோழா), மஹரிஷி மற்றும் வாரிசு ஆகிய படங்களை இயக்கியுள்ளார்.
எதிர்பார்த்ததை விட அதிகமாகிடுச்சாம்... வாரிசு படத்தின் மொத்த பட்ஜெட்டை வெளியிட்ட பிரபலம்