ரசிகர்கள் மனசு அவங்ககிட்ட இல்ல.. கருப்பு தாவணியில் எக்கச்சக்க கவர்ச்சி - அணிக்காவின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்!
மும்பையில் பிறந்து தற்பொழுது தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் நடித்து வரும் நடிகை அனிகா விக்ரமன் தனது லேட்டஸ்ட் கிளாமர் போட்டோ சூட் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
நடிகர் விமல் நடிப்பில் கடந்த 2021ம் ஆண்டு வெளியான எங்க பாட்டன் சொத்து என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் அணிக்கா விக்ரமன் என்பது குறிப்பிடத்தக்கது.
அணிக்கா விக்ரம் மும்பை நகரில் பிறந்து பெங்களூரில் தனது பள்ளிப்படிப்பையும் கல்லூரி படிப்பையும் முடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பிறகு திரைப்படங்கள் மீது கொண்ட ஆர்வத்தினால் அவர் சென்னைக்கு குடியேறினார்.
அணிக்கா விக்ரம் தமிழ் மற்றும் தெலுங்கு திரை உலகங்களில் தற்போது திரைப்படங்களில் நடித்து வருகிறார் கடந்த 2022ஆம் ஆண்டு அவருடைய நடிப்பில் விஸ்வகரன் என்ற திரைப்படம் வெளியானது குறிப்பிடத்தக்கது.
தற்பொழுது கருப்பு தாவணி அணிந்து மிகவும் கவர்ச்சியாக அவர் வெளியிட்டுள்ள ஒரு போட்டோ சூட் அவருடைய ரசிகர்கள் மத்தியிலும் இணையத்திலும் பெரிய அளவில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.
ஷங்கர் மகளுக்கு அடுத்தடுத்து அடிக்கும் ஜாக்பாட்... சைலண்டாக சூர்யா பட வாய்ப்பை தட்டிதூக்கிய அதிதி!