MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • நகைப்பிரியர்கள் குஷி.! சரசரவென குறைந்தது தங்கம் விலை- இன்று ஒரு கிராம் எவ்வளவு தெரியுமா.?

நகைப்பிரியர்கள் குஷி.! சரசரவென குறைந்தது தங்கம் விலை- இன்று ஒரு கிராம் எவ்வளவு தெரியுமா.?

தங்கம் விலை உயர்வு நடுத்தர மக்களை வாட்டி வதைத்த நிலையில், இன்று சவரனுக்கு 240 ரூபாய் குறைந்துள்ளது. கிராம் ஒன்றுக்கு 30 ரூபாய் குறைந்து 8020 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இது தங்கம் வாங்க திட்டமிட்டவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி.

1 Min read
Author : Ajmal Khan
Published : Mar 11 2025, 10:21 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

தங்கம் என்றாலே அனைத்து பெண்களுக்கும் பிடித்தமான ஒன்று. அந்த வகையில் மற்ற நாட்டு மக்களைவிட இந்திய மக்களிடம் தான் டன் கணக்கில் தங்க நகைகளை வாங்கி குவித்துள்ளனர். தங்க நகைகளை ஆடம்பர பொருளாக இருந்தாலும் திருமணங்கள், விஷேச நாட்களின் தங்க நகைகளின் பயன்பாடு அதிகமாக இந்தியாவில் உள்ளது. எனவே தங்கள் குழந்தைகளின் எதிர்கால சேமிப்பாகவும் தங்க நகைகளை வாங்கி வருகிறார்கள்.
 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
உச்சத்தை தொட்ட தங்கம் விலை

உச்சத்தை தொட்ட தங்கம் விலை

இந்த நிலையில் தான் அமெரிக்க அதிபர் டிரம்ப் பதவியேற்றதில் இருந்து தங்கத்தின் விலை உச்சத்தை தொட்டு வருகிறது. கடந்த 3 மாதங்களுக்கு முன்பாக ஒரு சவரன் 55ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், தற்போது ஒரு சவரனுக்கு 10 ஆயிரம் ரூபாய் வரை உயர்ந்து ஒரு சவரன் 65ஆயிரத்தை எட்டியுள்ளது. எனவே தங்கம் விலை உயர்வால் நடுத்தர வர்க்க மக்களால் தங்க நகைகளை வாங்க முடியாமல் வேடிக்கை பார்க்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

34
ஏறி இறங்கும் தங்கம் விலை

ஏறி இறங்கும் தங்கம் விலை

கடந்த சில நாட்களாக் ஏறி இறங்கும் தங்கம் விலை இன்று எவ்வளவு என்பதை தற்போது பார்க்கலாம். இந்த நிலையில் வாரத்தின் முதல் நாளான நேற்று தங்கம் விலை சற்று உயர்ந்தது. கிராமுக்கு 10 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.8,050-க்கும் சவரனுக்கு 80 ரூபாய் உயர்ந்து விற்பனை செய்யப்பட்டது. எனவே இன்றும் தங்கம் விலை உயருமா என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நகைப்பிரியர்களுக்கு மகிழ்ச்சி கொடுத்துள்ளது தங்கம் விலை.

44
இன்றைய தங்கம் விலை என்ன.?

இன்றைய தங்கம் விலை என்ன.?

இன்று கிராம் ஒன்றுக்கு 30 ரூபாய் குறைந்து 8ஆயிரத்து 20 ரூபாய்க்கும், சவரனுக்கு 240 ரூபாய் குறைந்து 64,160 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் தங்கம் வாங்க திட்டமிட்டவர்களுக்கு இன்றைய தினம் லக்கியான நாளாகவே அமைந்துள்ளது. 
 

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

AK
Ajmal Khan
அஜ்மல்கான், பிரபல தொலைக்காட்சிகளில் மூத்த மற்றும் சிறப்பு செய்தியாளராக பணிபுரிந்துள்ளார். 20வருடங்களாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர், கடந்த 3 ஆண்டுகளாக ஏசியா நெட் இணையதளத்தில் தமிழ்நாடு மற்றும் அரசியல் சார்ந்த செய்திகளையும் எழுதி வருகிறார்.
தமிழ்நாடு

Latest Videos
Recommended Stories
Recommended image1
Gold Loan: அவசரத்திற்கு நகையை அடமானம் வைப்பதா? விற்பதா? 90% பேர் செய்யும் மிகப்பெரிய தவறு!
Recommended image2
UPI Payment Rules: PhonePe, GPay பயன்படுத்துபவர்களே கவனம்; ரூ.2000-க்கு மேல் பணம் அனுப்பினா டேக்ஸ்?
Recommended image3
Diwali Gold Price: தீபாவளியில் தங்க விலை எவ்வளவு இருக்கும்? வாங்குபவர்களுக்கு முக்கிய அப்டேட்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved