சூர்யா தயாரிப்பில் சாய் பல்லவி நடித்துள்ள கார்கி பட ரிலீஸ் தேதி!
சூர்யாவின் 2 டி தயாரிப்பில் உருவாகியுள்ள கார்கி படம் வருகிற ஜூலை 15-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் சாய் பல்லவி முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார்.
sai pallavi
சாய் பல்லவி செந்தாமரை மருத்துவ படிப்பை முடித்தவர். இவர் நடனக் கலைஞராகவும் அறியப்படுகிறார். முதலில் தமிழில் தான் அறிமுகமான இவர் கஸ்தூரி மான், தாம் தூம் உள்ளிட்ட படங்களில் நடித்தார். இரண்டு படங்களில் நடித்த போதிலும் பெரிய வாய்ப்பு கிடைக்காமல் இருந்த சாய் பல்லவிக்கு சரியான என்ட்ரியை மலையாள திரையுலகம் கொடுத்தது.
sai pallavi
சாய் பல்லவி செந்தாமரை மருத்துவ படிப்பை முடித்தவர். இவர் நடனக் கலைஞராகவும் அறியப்படுகிறார். முதலில் தமிழில் தான் அறிமுகமான இவர் கஸ்தூரி மான், தாம் தூம் உள்ளிட்ட படங்களில் நடித்தார். இரண்டு படங்களில் நடித்த போதிலும் பெரிய வாய்ப்பு கிடைக்காமல் இருந்த சாய் பல்லவிக்கு சரியான என்ட்ரியை மலையாள திரையுலகம் கொடுத்தது.
மேலும் செய்திகளுக்கு...அந்தேரியில் அனன்யா பாண்டே..குட்டை டவுசரில் கலங்கடிக்கும் பாலிவுட் நாயகி !
sai pallavi
நிவின் பாலியுடன், மலர் டீச்சராக இவர் நடித்த பிரேமம் படம் இன்றளவும் நின்று பேசும் புகழை கொடுத்தது. இந்த வெற்றிக்கு பிறகு மலையாளம், தெலுங்கு, தமிழ் என ஒரு சுற்று போட்டார் சாய்ப்பல்லவி. இருந்து சரியான கதாபாத்திரம் அவருக்கு கிடைக்கவில்லை என்றே சொல்லலாம்.
மேலும் செய்திகளுக்கு...விக்ரம் டீமுக்கு..தனித்தனியாக வாழ்த்து சொன்ன தெலுங்கு சூப்பர் ஸ்டார்!
sai pallavi
தமிழில் வெளியான தனுஷின் மாரி 2 வில் இவரது நடிப்பு வேறொரு ஜானருக்கு நாயகியை கொண்டு சென்றது. ரவுடி பேபி பாடல் மூலம் தென்னிந்திய டாப் நாயகிகளில் ஒருவராக பேசப்பட்டார் சாய் பல்லவி. ஆனந்தியாக மனதில் நின்ற இவர். என் ஜி கேவில் சூர்யாவுக்கு ஜோடியாக வழக்கமான குடும்ப பெண்ணாக நடித்திருந்தார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளுக்கு...மை டியர் பூதம் கெட்டப்பிற்காக முடியை இழந்த பிரபு தேவா ! வேற லெவல் வீடியோ இதோ!
sai pallavi
சமீபத்தில் காஷ்மீர் பைல்ஸில் குறித்து பேசிய சாய் பல்லவி, அதில் பண்டிட்கள் கொல்லப்பட்டார்கள் என்பதை காட்டினார்கள். மத மோதல் என்று நீங்கள் எடுத்துக் கொண்டால், சமீபத்தில், ஒரு முஸ்லீம் மனிதர் மாடுகளை ஏற்றிச் செல்லும் வாகனத்தை ஓட்டிக் கொண்டிருந்தார். சிலர் அவரை தடுத்து நிறுத்தி ஜெய் ஸ்ரீ ராம் என்று முழக்கங்களை எழுப்பும்படி வற்புறுத்தினர். அதனால் அன்று நடந்தது, இப்போது நடந்தது என்று எந்த வித்தியாசத்தையும் பார்க்க முடியாது” என கூறி சர்ச்சையில் சிக்கி கொண்டார்.
gargi movie
இந்நிலையிலும் சாய்ப்பல்லவி தமிழில் நடித்துள்ள கார்கி படத்தின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. சாய் பல்லவி , காளி வெங்கட் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்த படத்தை கௌதம் ராமச்சந்திரன் இயக்கியுள்ளார். சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரித்து வருகிறது.இந்த படம் வரும் ஜூலை 15 -ம் தேதி வெளியாகும்