அந்தேரியில் அனன்யா பாண்டே..குட்டை டவுசரில் கலங்கடிக்கும் பாலிவுட் நாயகி !
அவ்வப்போது ரசிகர்களின் கண்களுக்கு விருந்தளிக்கும் புகைப்படங்களை வெளியிட்டு அனன்யா பாண்டே வைரலாவது வழக்கம்.

Ananya Pandey
நடிகர் சங்கி பாண்டேயின் மகளான அனன்யா பாண்டே இந்தி படங்களில் பணிபுரிந்து வருகிறார். ஒ ஸ்டூடண்ட் ஆஃப் தி இயர் 2, பதி பட்னி அவுர் வோ மூலம் சினிமா துறைக்குள் நுழைந்தார்.
Ananya Pandey
அதோடு சிறந்த பெண் அறிமுகத்திற்கான பிலிம்பேர் விருதைப் பெற்ற இவர் நடிப்பில் வெளியான ரொமாண்டிக் மூவி கெஹ்ரையன் இல் நடித்தார்.
Ananya Pandey
சோ பாசிட்டிவ் என்ற பெயரில் ஒரு திட்டத்தை துவங்கினார். இதன் மூலம் எதிர்மறையைத் தடுக்கவும் மற்றும் நேர்மறையான சமூகத்தை உருவாக்கவும் முயற்சியைத் தொடங்கினார்.
மேலும் செய்திகளுக்கு..அப்படியெல்லாம் நடிக்காதீங்க..செட்டாகல..ரசிகரின் வேண்டுகோளை ஏற்ற ஐஸ்வர்யா ராஜேஷ்!
Ananya Pandey
பாலிவுட்டை தொடர்ந்து தற்போது டோலிவுட் பக்கம் திரும்பியுள்ள இவர் விஜய் தேவரைக்கொண்ட நடிப்பில் வெளியாகவுள்ள லிக்கர் படத்தில் நடித்துள்ளார். இதன்படம் ஹிந்தி, தமிழ் என இரு மொழிகளில் உருவாகியுள்ளது.
மேலும் செய்திகளுக்கு..அப்படியெல்லாம் நடிக்காதீங்க..செட்டாகல..ரசிகரின் வேண்டுகோளை ஏற்ற ஐஸ்வர்யா ராஜேஷ்!
Ananya Pandey
அவ்வப்போது ரசிகர்களின் கண்களுக்கு விருந்தளிக்கும் புகைப்படங்களை வெளியிட்டு அனன்யா பாண்டே வைரலாவது வழக்கம். அந்த வகையில் தற்போது அனன்யா குட்டை டவுசருடன் பொது வெளிக்கு வந்துள்ள போட்டோ வைரலாகி வருகிறது.
மேலும் செய்திகளுக்கு..3டி தொழில்நுட்பத்தில் சியான் படம் ! ரஞ்சித் - விக்ரம் கூட்டணியின் சூப்பர் அப்டேட் இதோ!
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.