MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • அப்படியெல்லாம் நடிக்காதீங்க..செட்டாகல..ரசிகரின் வேண்டுகோளை ஏற்ற ஐஸ்வர்யா ராஜேஷ்!

அப்படியெல்லாம் நடிக்காதீங்க..செட்டாகல..ரசிகரின் வேண்டுகோளை ஏற்ற ஐஸ்வர்யா ராஜேஷ்!

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் சமீபத்தில் ரசிகர்களுடன் உரையாடிய போது ஒருவர் கேட்டுக்கொண்ட வேண்டுகோளுக்கு சரி என பதிலளித்துள்ளார் நாயகி.

2 Min read
Author : Kanmani P
| Updated : Jul 02 2022, 05:27 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
aishwarya rajesh

aishwarya rajesh

ஐஸ்வர்யா ராஜேஷ் தற்போது டிரைவர் ஜமுனா, மோகன்தாஸ், தீயவர் குழைகள் நடுங்க, புளிமடா, தி கிரேட் இந்தியன் கிச்சன், துருவ நட்சத்திரம் உள்ளிட்ட படங்களை தன கைவசம் வைத்துள்ளார். இதில் தி கிரேட் இந்தியன் கிச்சன் மலையாளத்தில் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்றது. இதன் தமிழ் பதிப்பில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்து வருகிறார். 

26
Aishwarya Rajesh

Aishwarya Rajesh

 வத்திக்குச்சி இயக்குனர் பி கின்ஸ்லினின் அடுத்த படமான டிரைவர் ஜமுனாவுக்கு ஐஸ்வர்யா  முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளியானது.இதில் ஆடுகளம் நரேன், ஸ்ரீ ரஞ்சனி, அபிஷேக், ராஜேஷ் மற்றும் பலர் நடிக்கிறார்கள். இந்த படம்  தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகிறது.

36
Aishwarya Rajesh

Aishwarya Rajesh

 SIIMA விருதுகள் , ஒரு பிலிம்பேர் விருது, தமிழ்நாடு மாநில திரைப்பட விருது  என பல பாராட்டுகளை பெற்றுள்ள இவர்  தொலைக்காட்சி தொகுப்பாளராக பின்னர் மானாட மயிலாட ரியாலிட்டி ஷோவில் டென்ஸராக ஜெயித்த பிறகு அவர்களும் இவர்களும் படத்த்தின் மூலம் அறிமுகமானார். பின்னர்  அட்டகத்தி  அமுதாவாக வெற்றி பெற்றார்.

மேலும் செய்திகளுக்கு...திருமணத்திற்கு தயாராகும் ஹரீஷ் கல்யாண்.. எப்ப கல்யாணம் தெரியுமா?

46
Aishwarya Rajesh

Aishwarya Rajesh

தடாலடியாக இறங்கிய ஐஸ்வர்யா ராஜேஷ் காக்கா முட்டையில் இரு பிள்ளைகளுக்கு தாயாக தனது மொத்த வித்தையையும் இறக்கினார். பின்னர் வடசென்னையில் தனுஷுக்கு ஜோடியாக நடித்த இவர் டாப் நாயகிகள் லிஸ்டில் இடம் பிடித்தார். பின்னர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் உருவான கனா படத்தில் பெண் கிரிக்கெட்டராக   நடித்தார்.

மேலும் செய்திகளுக்கு...3டி தொழில்நுட்பத்தில் சியான் படம் ! ரஞ்சித் - விக்ரம் கூட்டணியின் சூப்பர் அப்டேட் இதோ!

56
Aishwarya Rajesh

Aishwarya Rajesh

தற்போது கதைக்களத்தை கவனமாக தேர்வு செய்து வரும் இவர் தமிழ் மட்டுமல்லாமல், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என பல மொழிகளிலும் நடித்து வருகிறார். அதோடு அழகிய போட்டொ சுட்டுக்களையும் நடத்தி ரசிங்கர்களுக்கு பகிர்கிறார் ஐஸ்வர்யா.

மேலும் செய்திகளுக்கு... பிரபல சீரியல் தம்பதிக்கு கொலை மிரட்டல் விடுத்த சமையல்காரர் - சின்னத்திரையை உலுக்கிய பகீர் சம்பவம்

66
Aishwarya Rajesh

Aishwarya Rajesh

நாயகியாவதற்கு நிறம் ஒரு தடையில்லை என நிரூபித்த ஐஸ்வர்யா ராஜேஷ் ரசிகருக்கு அளித்த பதில் வைரலாகி வருகிறது. சமீபத்தில் தனது பேன்களுடன் இன்ஸ்ட்டா லைவில் உரையாடிய ஐஸ்வர்யா ராஜேஸுடன் கலந்துரையாடிய ரசிகர் ஒருவர் நீங்க கிளாமரா நடிக்காதிங்க செட்டாகல என கூறுகிறார். அதற்கு ம்ம்ம்..சரி என கூலாக பதிலத்துள்ளார் நாயகி. 

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

KP
Kanmani P
தமிழ் சினிமா

Latest Videos
Recommended Stories
Recommended image1
ஒரே கார்.. ஒரே நிற உடை; எதைப் பற்றியும் கவலை இல்ல; மேரேஜ் ரிஷப்சனுக்கு ஜோடியாக வந்த விஜய் அண்ட் த்ரிஷா!
Recommended image2
ராசியில்லாத நடிகை என முத்திரை..ஷங்கர் கொடுத்த மிகப்பெரிய லைஃப்! ஒரே படத்தில் ஓவர்நைட் பிரபலம்!
Recommended image3
சிறையில் ரேவதி.. வெளியே சந்திரகலாவின் வன்மம்! கார்த்திக்கிற்கு 'எமன்' ஆகும் சாமுண்டீஸ்வரி - பகீர் திருப்பம்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved