MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • திருமணத்திற்கு தயாராகும் ஹரீஷ் கல்யாண்.. எப்ப கல்யாணம் தெரியுமா?

திருமணத்திற்கு தயாராகும் ஹரீஷ் கல்யாண்.. எப்ப கல்யாணம் தெரியுமா?

ஹரிஷுக்கு விரைவில் திருமணம் நடைபெறவுள்ளதாகவும். பெண் தேடும் வேலையை ஹரீஷின் பெற்றோர்கள் மும்மரமாக ஈடுபட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

1 Min read
Author : Kanmani P
Published : Jul 02 2022, 03:14 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Harish Kalyan

Harish Kalyan

பிக்பாஸிற்கு முன்னரே தமிழ் ரசிங்கர்களுக்கு அறிமுகமானவர் ஹரீஷ் கல்யாண். இவரது  முதல் படம் சிந்து சமவெளி. சாமி எழுதி இயக்கிய இந்த படம் கடந்த 2010 ஆம் ஆண்டு  வெளியானது இதில்  ஹரிஷ் கல்யாண் உடன்  அமலா பால், கஜினி ஆகியோர் நடித்துள்ளனர். இதில் சுந்தர் சி பாபு இசையமைத்துள்ளார். 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
Harish Kalyan

Harish Kalyan

அரிது அரிது,சட்டப்படி குற்றம், சந்தமாமா உள்ளிட்ட தமிழ் படங்களை தொடர்ந்து ஜெய் ஸ்ரீராம் மூலம் தெலுங்கிலும் அறிமுகமானார். பின்னர் தமிழில் பொறியாளன், வில் அம்பு மற்றும் தெலுங்கில் காதலி உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். 

மேலும் செய்திகள்... 3டி தொழில்நுட்பத்தில் சியான் படம் ! ரஞ்சித் - விக்ரம் கூட்டணியின் சூப்பர் அப்டேட் இதோ!

35
Harish Kalyan

Harish Kalyan

இருந்தும் நல்ல வரவேபை பெறவில்லை ஹரீஷ் கல்யாண். இதையடுத்து இவர் வாழ்வில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது பிக்பாஸ். முதல் சீசனில் கலந்து கொண்ட இவர்  53 ஆம் நாள் வைல்ட் கார்ட் எண்ட்ரியாக உள்நுழைந்தார். ரசிகர்களை வெகுவாக ஈர்த்த இவர் இரண்டாம் இடத்தைப் பிடித்தார்.

மேலும் செய்திகள்... பிரபல சீரியல் தம்பதிக்கு கொலை மிரட்டல் விடுத்த சமையல்காரர் - சின்னத்திரையை உலுக்கிய பகீர் சம்பவம்

45
Harish Kalyan

Harish Kalyan

பிக்பாஸ் வெற்றியை தொடர்ந்து பியார் பிரேமா காதல் படத்தில் நாயகனாக நடித்தார் ஹரீஷ். ரைசா வில்சன் ஜோடியாக நடித்தார். இவரும் சீசன் 1-ல் போட்டியாளராக இருந்தவர். படம் விமர்சன ரீதியாகவும் வணிக ரீதியாகவும் பாராட்டைப் பெற்றது.

மேலும் செய்திகள்... பட வாய்ப்புகள் குறைந்ததால்...மீண்டும் அண்ணனுடன் 2-ம் பாகத்தில் இணைய திட்டமிட்ட ஜெயம் ரவி!

55
Harish Kalyan

Harish Kalyan

தற்போது நூறு கோடி வானவில், டீசல் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார் ஹரீஷ். இதில் டீசல் படத்தின் முதல் பார்வை போஸ்ட்டர் வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது.. இந்நிலையில் ஹரிஷுக்கு விரைவில் திருமணம் நடைபெறவுள்ளதாகவும். பெண் தேடும் வேலையை ஹரீஷின் பெற்றோர்கள் மும்மரமாக ஈடுபட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் இவரது திருமணம் ஆகஸ்ட் இறுதியில் அல்லது செப்டம்பர் துவக்கத்தில் நடைபெறலாம் என்று கூறப்பட்டுள்ளது. 

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

KP
Kanmani P

Latest Videos
Recommended Stories
Recommended image1
Shakeela: கோடிகளை ஏமாற்றிய சொந்த அக்கா... ஷகீலா பகிர்ந்த அதிர்ச்சி உண்மைகள்.. பரபரப்பு பேட்டி!
Recommended image2
Karthigai Deepam : பிறந்தநாள் கேக்கால் மாறிய கதை... சாமுண்டீஸ்வரியை சமாளித்த சுவாதி!
Recommended image3
OTT Thriller Movies : ஓடிடியில் டஜன் கணக்கான ட்விஸ்டுகள் நிறைந்த டாப் 5 சஸ்பென்ஸ் த்ரில்லர் படங்கள்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved