MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • Kavya Maran Gift : சன் குரூப் ஊழியர்களுக்கு தங்கத்தை பரிசாக வாரி வழங்கிய காவ்யா மாறன்... பாராட்டும் நெட்டிசன்கள்

Kavya Maran Gift : சன் குரூப் ஊழியர்களுக்கு தங்கத்தை பரிசாக வாரி வழங்கிய காவ்யா மாறன்... பாராட்டும் நெட்டிசன்கள்

Kavya Maran Gift to Employees : காவ்யா மாறன் மற்றும் அனிருத் திருமணத்தையொட்டி சன் குரூப் ஊழியர்களுக்கு சிறப்புப் பரிசுகள் வழங்கப்பட்டுள்ளன. அதைப்பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

2 Min read
Author : Ganesh A
Published : Nov 21 2026, 03:50 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
ஊழியர்களுக்கு பரிசளித்த காவ்யா மாறன்
Image Credit : instagram

ஊழியர்களுக்கு பரிசளித்த காவ்யா மாறன்

சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் சிஇஓவும் சன் குரூப் செயல் இயக்குநருமான காவ்யா மாறன், தனது திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு முன்பே ஊழியர்களின் மனதை வென்றுள்ளார். இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தருடனான திருமணத்தையொட்டி சன் குரூப் ஊழியர்களுக்கு காவ்யா சிறப்புப் பரிசுகளை வழங்கியுள்ளார். தங்க மோதிரங்கள், கோல்டு காயின்கள், சாக்லேட்டுகள் மற்றும் திருமண அழைப்பிதழ்களை ஊழியர்களுக்கு வழங்கியதாக தகவல் வெளியாகி உள்ளது. பரிசுகள் வழங்கும் வீடியோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் பரவி வரும் நிலையில், காவ்யாவின் இந்தச் செயலுக்கு பலரும் பாராட்டுத் தெரிவித்து வருகின்றனர்.

வைரலாகும் வீடியோக்களில், ஊழியர்கள் பரிசுப் பெட்டிகளைத் திறந்து பார்க்கும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. பெட்டிகளில் திருமண அழைப்பிதழ், சாக்லேட்டுகள் மற்றும் தங்க நாணயங்கள் உள்ளன. எக்ஸ் தளத்தில் பகிரப்பட்ட வீடியோ ஒன்றில், ஊழியர் ஒருவர் தனது ஆச்சரியத்தை வெளிப்படுத்துவதைக் கேட்க முடிகிறது. தமிழ்நாட்டில் உள்ள சன் குரூப் ஊழியர்களுக்கு கோல்டு காயின் வழங்கப்பட்டு உள்ளது. அதேபோல் ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் உள்ள சன் குரூப் ஊழியர்களுக்கு தங்க மோதிரம் வழங்கப்பட்டு இருக்கிறது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
நவம்பர் 25 அன்று சிறப்பு விருந்துக்கு அழைப்பு
Image Credit : instagram

நவம்பர் 25 அன்று சிறப்பு விருந்துக்கு அழைப்பு

பரிசுப் பெட்டியில் இருந்த திருமண அழைப்பிதழில், நவம்பர் 25ஆம் தேதி மதிய விருந்துக்கான நிகழ்ச்சி குறிப்பிடப்பட்டுள்ளது. இது சன் குரூப் ஊழியர்களுக்காக பிரத்யேகமாக ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியாகும். சன் குரூப் ஊழியர்களுக்கு தங்கத்தை பரிசாக கொடுத்து, தனது திருமண வரவேற்புக்கு காவ்யா மாறன் அழைப்பு விடுத்துள்ளது பாராட்டுக்களை பெற்றுள்ளது. மறுபுறம், அனிருத் மற்றும் காவ்யாவின் பிரம்மாண்டமான திருமண வரவேற்பு நவம்பர் 21ஆம் தேதி (இன்று) சென்னையில் நடைபெறவுள்ளது. இதில் திரையுலக பிரபலங்களும், அரசியல் தலைவர்களும் கலந்துகொள்ள உள்ளனர்.

Telungu side Ring…

Tamil side coin …

#kavyamaran

#anirudhkavyamaran https://t.co/3UlVc5wQ5m

— Hema.R (@HemaRe6) November 21, 2026

34
கிரீஸில் கோலாகலமாக நடந்த அனிருத் - காவ்யா திருமணம்
Image Credit : Asianet News

கிரீஸில் கோலாகலமாக நடந்த அனிருத் - காவ்யா திருமணம்

இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் மற்றும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் இணை உரிமையாளர் காவ்யா மாறன் ஆகியோர் நவம்பர் 11ஆம் தேதி கிரீஸில் நடந்த அழகான விழாவில் திருமண வாழ்வில் அடியெடுத்து வைத்தனர். இந்த ஜோடி சுயமரியாதைத் திருமண முறையைப் பின்பற்றியதாகக் கூறப்படுகிறது. இந்த முறையில் திருமணத்திற்கு புரோகிதர்கள் தேவையில்லை. சப்தபதி போன்ற பாரம்பரிய சடங்குகளும் கட்டாயமில்லை.

இந்த முறைப்படி, மணமக்கள் ஒருவருக்கொருவர் சம்மதித்து கணவன்-மனைவியாக ஏற்றுக்கொள்வதாக அறிவிக்கலாம். உறவினர்கள், நண்பர்கள் அல்லது மற்றவர்கள் முன்னிலையில் மாலை அல்லது மோதிரங்களை மாற்றிக்கொள்வதன் மூலம் திருமணத்தை நடத்தி முடிக்கலாம்.

Anirudh Kavya Greece Wedding : அனிருத் - காவ்யா மாறன் ஜோடி திருமணத்திற்காக கிரீஸ் நாட்டை தேர்ந்தெடுத்ததன் சுவாரஸ்ய பின்னணி..!

44
இன்று சென்னையில் பிரம்மாண்ட வரவேற்பு?
Image Credit : Asianet News

இன்று சென்னையில் பிரம்மாண்ட வரவேற்பு?

வித்தியாசமான முறையில் திருமணமான புதுமணத் தம்பதியினர் இன்று, நவம்பர் 21ஆம் தேதி சென்னையில் பிரம்மாண்ட வரவேற்பு நிகழ்ச்சியை நடத்தவுள்ளனர். இந்த நிகழ்ச்சியில் கிரிக்கெட், சினிமா, தொழில் மற்றும் அரசியல் துறைகளைச் சேர்ந்த பல முக்கியப் பிரமுகர்கள் பங்கேற்க வாய்ப்புள்ளது. திருமணக் கொண்டாட்டங்களுக்கு மத்தியிலும் ஊழியர்களுக்கு காவ்யா மாறன் வழங்கியுள்ள சிறப்புப் பரிசுகள் சமூக வலைதளங்களில் கவனத்தை ஈர்த்து வருகின்றன.

Anirudh - Kavya Maran : அடேங்கப்பா... கிரீஸில் நடைபெற்ற அனிருத் - காவ்யா மாறன் திருமண செலவு இத்தனை கோடியா?

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
அனிருத் ரவிச்சந்தர்
 
1st TEST • NZ vs IND 2026
Stumps
NZNZ
368
INDIND
(125.0 ov)486/4
Day 3
Schedule ›
31st T20 • WBBLT20
BH-WBH-W
Sun, 22 Nov, 2026
AS-WAS-W
10:10 am
Match yet to begin.
Schedule ›
32nd T20 • WBBLT20
MS-WMS-W
Sun, 22 Nov, 2026
MR-WMR-W
01:40 pm
Match yet to begin.
Schedule ›
30th T20 • WBBLT20
Result
SS-WSS-W
123/6
PS-WPS-W
142/7
Sydney Sixers Women beat Perth Scorchers Women by 4 wickets (D/L) method
Schedule ›
29th T20 • WBBLT20
Result
HH-WHH-W
151/2
ST-WST-W
150/5
Hobart Hurricanes Women beat Sydney Thunder Women by 8 wickets
Schedule ›
28th T20 • WBBLT20
Result
AS-WAS-W
168/5
MR-WMR-W
165/4
Adelaide Strikers Women beat Melbourne Renegades Women by 5 wickets
Schedule ›
27th T20 • WBBLT20
Result
BH-WBH-W
225/3
ST-WST-W
226/4
Sydney Thunder Women beat Brisbane Heat Women by 6 wickets
Schedule ›
26th T20 • WBBLT20
Result
HH-WHH-W
120
PS-WPS-W
148
Perth Scorchers Women beat Hobart Hurricanes Women by 28 runs
Schedule ›
3rd ODI • AUS vs ENG 2026
Result
AUSAUS
231
ENGENG
328
ENG beat AUS by 97 runs
Schedule ›
2nd TEST • PAK vs SL 2026
Result
PAKPAK
325 & 90/2
SLSL
98 & 316
PAK won by 8 wickets
Schedule ›
2nd ODI • AUS vs ENG 2026
Result
AUSAUS
220
ENGENG
355/6
ENG beat AUS by 135 runs
Schedule ›
5th ODI • NZ vs IND 2026
Result
NZNZ
187
INDIND
209
IND beat NZ by 22 runs
Schedule ›
1st ODI • AUS vs ENG 2026
Result
AUSAUS
132/3
ENGENG
131
AUS won by 7 wickets
Schedule ›
4th ODI • NZ vs IND 2026
Result
NZNZ
333
INDIND
89
NZ beat IND by 244 runs
Schedule ›
2nd TEST • NZ vs IND 2026
NZNZ
Fri, 27 Nov, 2026
INDIND
03:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
OM : அடுத்த மூர்த்தி அண்ணன்... டம்மி பீஸ் ஆக்கப்பட்ட மம்மூட்டி கேரக்டர் - ஓம் படம் சறுக்கியது எங்கே?
Recommended image2
கமல், இளையராஜா முதல் ஜேம்ஸ் கேமரூன் வரை... 2026 தாதாசாகேப் பால்கே சர்வதேச விருதுகளை அள்ளிய பிரபலங்கள் யார் யார்?
Recommended image3
O.M Box Office: பாக்ஸ் ஆபிஸில் தனுஷ் ருத்ர தாண்டவம்; முதல் நாளில் 'ஓ.ம்' திரைப்படம் இத்தனை கோடி வசூலா?
Related Stories
Recommended image1
Anirudh wedding photos: கிரீஸில் கோலாகலமாக நடந்த அனிருத் - காவ்யா மாறன் திருமணம்: நேரில் வாழ்த்திய ரஜினி, ஸ்டாலின்; வைரலாகும் போட்டோஸ்!
Recommended image2
Food: அனிருத் இளமையாக இருப்பதற்கு இதுதான் காரணமா? சைவ உணவின் ரகசியம் என்ன? 10 வயது குறைவாக தோற்றமளிக்க உதவும் உணவுகள்.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved