MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • இது அதுல்ல... விஜய்யை ரவி மோகனோடு கம்பேர் பண்ணும் நெட்டிசன்கள் - காரணம் என்ன?

இது அதுல்ல... விஜய்யை ரவி மோகனோடு கம்பேர் பண்ணும் நெட்டிசன்கள் - காரணம் என்ன?

மனைவி சங்கீதா விவாகரத்து கோரியுள்ள நிலையில், நடிகர் விஜய் மற்றும் நடிகை த்ரிஷா திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு ஜோடியாக வந்துள்ளனர். இதனால் சர்ச்சை எழுந்துள்ளது.

1 Min read
Author : Ganesh A
Published : Mar 06 2026, 11:11 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
Vijay and Trisha Photos Viral
Image Credit : X

Vijay and Trisha Photos Viral

மனைவி விவாகரத்து கோரியுள்ள நிலையில், நடிகர் விஜய், நடிகை த்ரிஷாவுடன் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் நடந்த தயாரிப்பாளர் கல்பாத்தி எஸ்.சுரேஷ் மகன் திருமணத்தில் இருவரும் கலந்துகொண்டனர்.

26
ரவி மோகனோடு ஒப்பிடும் நெட்டிசன்கள்
Image Credit : Social Media

ரவி மோகனோடு ஒப்பிடும் நெட்டிசன்கள்

விஜய்-த்ரிஷா ஜோடியை, நடிகர் ஜெயம் ரவி மற்றும் அவரது காதலி கெனிஷாவுடன் ஒப்பிடுகின்றனர். ஜெயம் ரவியும் மனைவி ஆர்த்தியிடம் இருந்து விவாகரத்து கோரியுள்ளார். இவர்களுக்கும் இரண்டு மகன்கள் உள்ளனர்.

Related Articles

Related image1
விவாகரத்து வழக்கில் திடீர் ட்விஸ்ட்.. மனைவியுடன் விஜய் சமரசம்? மனுவை திரும்ப பெறும் சங்கீதா? புது தகவல்!
Related image2
ஒரே கார்.. ஒரே நிற உடை; எதைப் பற்றியும் கவலை இல்ல; மேரேஜ் ரிஷப்சனுக்கு ஜோடியாக வந்த விஜய் அண்ட் த்ரிஷா!
36
விவாகரத்து கோரியுள்ள சங்கீதா
Image Credit : X

விவாகரத்து கோரியுள்ள சங்கீதா

விஜய்யின் மனைவி சங்கீதா, கணவரிடமிருந்து விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு ஏப்ரல் 20-ம் தேதி விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. விஜய்க்கு திருமணத்தை மீறிய உறவு இருப்பதாக சங்கீதா குற்றம் சாட்டியுள்ளார்.

46
ஜீவனாம்சம் கோரிய சங்கீதா
Image Credit : instagram

ஜீவனாம்சம் கோரிய சங்கீதா

சங்கீதா, நிரந்தர ஜீவனாம்சம் மற்றும் திருமண வீட்டில் வசிக்கும் உரிமையைக் கோரியுள்ளார். விஜய்-சங்கீதா காதல் திருமணம் செய்துகொண்டவர்கள். ஆகஸ்ட் 25, 1999 அன்று இவர்களுக்கு திருமணம் நடந்தது.

56
சர்ச்சையில் சிக்கிய விஜய்
Image Credit : X

சர்ச்சையில் சிக்கிய விஜய்

இந்த தம்பதிக்கு 2000-ல் ஜேசன் சஞ்சய் என்ற மகனும், 2005-ல் திவ்யா சாஷா என்ற மகளும் பிறந்தனர். சங்கீதா எப்போதும் பொதுவெளியில் இருந்து விலகியே இருந்தார். இந்நிலையில், விஜய்-த்ரிஷா ஜோடியாக வந்தது புதிய விவாதங்களை உருவாக்கியுள்ளது.

66
ஒப்பிடப்படும் நிகழ்வு
Image Credit : Google

ஒப்பிடப்படும் நிகழ்வு

இதேபோல், நடிகர் ஜெயம் ரவியும், பாடகி கெனிஷா பிரான்சிஸுடனான உறவால் விவாகரத்து கோரியுள்ளார். இவர்களும் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் மகள் திருமணத்தில் ஒரே மாதிரியான உடையில் ஜோடியாகக் கலந்துகொண்டனர்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
தளபதி விஜய்
விஜய் (நடிகர்)
திரிஷா

Latest Videos
Recommended Stories
Recommended image1
விமலின் கிராமத்து விருந்து டேஸ்டா? வேஸ்டா? வடம் விமர்சனம் இதோ
Recommended image2
ரஜினி ரிஜெக்ட் பண்ணிய பாடலை பட்டிதொட்டியெங்கும் ஹிட்டாக்கிய இளையராஜா... அது என்ன பாட்டு தெரியுமா?
Recommended image3
மீனாவுக்கு சவால்விட்ட ரோகிணி.... விசாரணையில் இறங்கும் முத்து - சிறகடிக்க ஆசை சீரியல் அப்டேட்
Related Stories
Recommended image1
விவாகரத்து வழக்கில் திடீர் ட்விஸ்ட்.. மனைவியுடன் விஜய் சமரசம்? மனுவை திரும்ப பெறும் சங்கீதா? புது தகவல்!
Recommended image2
ஒரே கார்.. ஒரே நிற உடை; எதைப் பற்றியும் கவலை இல்ல; மேரேஜ் ரிஷப்சனுக்கு ஜோடியாக வந்த விஜய் அண்ட் த்ரிஷா!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved