MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • ஓசி திருமணத்தால் பிரச்சனையில் சிக்கிய நயன்தாரா - விக்னேஷ் சிவன்..! ஆப்பு வைத்ததா நெட்பிளிக்ஸ்?

ஓசி திருமணத்தால் பிரச்சனையில் சிக்கிய நயன்தாரா - விக்னேஷ் சிவன்..! ஆப்பு வைத்ததா நெட்பிளிக்ஸ்?

நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமண ஏற்பாடுகள் முதல் அனைத்து செலவுகளையும் நெட்ப்ளிக்ஸ் ஓடிடி நிறுவனமே ஏற்றுக்கொண்டதாகவும், இதனால் நயன் - விக்கி இருவரும் ஒரு ரூபாய் கூட செலவில்லாமல் திருமணம் செய்து கொண்டதாக கூறப்பட்ட நிலையில், நெட்பிளிக்ஸ் நிறுவனம் இவர்களுக்கு அதிரடியாக நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக கூறப்படுவது திரையுலகினர் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.  

2 Min read
Author : manimegalai a
Published : Jul 20 2022, 01:11 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
19

2005 ஆம் ஆண்டு 'நானும் ரவுடிதான்' படத்தின் படப்பிடிப்பில் ஆரம்பமான,  நடிகை நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவனின் காதல் பந்தம், ஒருவழியாக கடந்த மாதம் திருமணத்தில் முடிந்தது.
 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
29

கோலிவுட் திரையுலகின் லேடி சூப்பர் ஸ்டார் என்கிற பெயரை சொந்தமாக்கி கொண்ட நடிகை நயன்தாராவின் திருமணத்தில், பல முன்னணி நடிகர், நடிகைகள் கலந்து கொண்டு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்: ஓடிடியில் வெளியாகும் விஜய் சேதுபதி - நித்தியா மேனன் நடித்துள்ள 19(1)(a)..! எதிர்பார்ப்பை ஏற்படுத்திய டீசர்!
 

39

மகாபலிபுரத்தில் மிக பிரமாணமாக நடந்த நயன் - விக்கி திருமணதிற்கு, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருகான், இயக்குனர் மணிரத்னம், சூர்யா - ஜோதிகா, விஜய் சேதுபதி மற்றும் அவரது மனைவி, இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், இசையமைப்பாளர் அனிருத், உள்ளிட்ட பல முக்கிய பிரபலங்கள் கலந்து கொண்டு வாழ்த்தினர்.

49

இதுகுறித்த புகைப்படங்கள் சில வற்றையும் இயக்குனர் விக்னேஷ் சிவன், அவ்வப்போது வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார். இது தான் இவர்களுக்கு தற்போது மிகப்பெரிய தலைவலியாகவும் மாறியுள்ளது.

மேலும் செய்திகள்: கிழிந்து தொங்கும் குட்டை பாவாடையில்... கையில் பூவோடு குலுங்க குலுங்க கவர்ச்சி காட்டும் பிக்பாஸ் லாஸ்லியா!
 

59

அதாவது  நயன் - விக்கி இருவரும் தங்களுடைய, திருமண வீடியோ ஒளிபரப்பு உரிமையை ரூ.25 கோடிக்கு நெட்பிளிக்ஸ் நிறுவனத்திற்கு கொடுத்ததாகவும், இதன் காரணமாக திருமணத்திற்கான ஆடம்பரச் செலவுகள் அனைத்தையும் நெட்பிளிக்ஸ் நிறுவனம் ஏற்றுக் கொண்டதாகவும் கூறப்பட்டது.
 

69

அதாவது  நயன் - விக்கி இருவரும் தங்களுடைய, திருமண வீடியோ ஒளிபரப்பு உரிமையை ரூ.25 கோடிக்கு நெட்பிளிக்ஸ் நிறுவனத்திற்கு கொடுத்ததாகவும், இதன் காரணமாக திருமணத்திற்கான ஆடம்பரச் செலவுகள் அனைத்தையும் நெட்பிளிக்ஸ் நிறுவனம் ஏற்றுக் கொண்டதாகவும் கூறப்பட்டது.

மேலும் செய்திகள்: நயன்தாரா, சமந்தா, ராஷ்மிகா என.. பாலிவுட் பட ரிலீசுக்கு காத்திருக்கும் தென்னிந்திய நடிகைகள்! யார் யார் தெரியுமா
 

79
nayanthara bridal look

nayanthara bridal look

தங்களின் ஒப்பந்தத்தை இவர்கள் மீறியதை சுட்டி காட்டி நெட்பிளிக்ஸ் நிறுவனம் நயன்தாராவின் திருமண வீடியோவை ஒளிபரப்பும் ஒப்பந்தத்தை ரத்து செய்ததாக கூறப்படுகிறது. 

89

இந்த நிலையில் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஜோடிக்கு நெட்பிளிக்ஸ் நிறுவனம் ஆப்பு வைக்கும் விதமாக நோட்டீஸ் ஒன்றை அனுப்பி உள்ளதாகவும், அதில் திருமணத்திற்கான செலவு தொகை மற்றும் திருமண வீடியோவுக்கான செலவுத்தொகையை திருப்பி தரவேண்டுமென தெரிவித்திருப்பதாக கூறப்படுகிறது.

மேலும் செய்திகள்: குட்டி நயன் அனிகாவா இது..? ஹீரோயின்களை மிஞ்சும் நியூ லுக்கில் வச்ச கண்ணு வாங்காமல் பார்க்க தோன்றும் அழகு!
 

99

ஏற்கனவே நயன் - விக்கி இருவரும் திருமண உடைகள்... போன்ற தங்களின் செலவை தவிர மற்ற எந்த செலவும் செய்யாமல், ஓசியில் திருமணம் செய்து கொண்டதாக சமூக வலைத்தளங்களில் விமர்சனங்கள் எழுந்த நிலையில், இப்படி ஒரு நோட்டீஸ் நெட்பிளிக்ஸ் தரப்பில் இருந்து அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்படும் தகவல் திரையுலகினர் மத்தியில் பேசும் பொருளாக மாறியுள்ளது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
நயன்தாரா
 
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Nayanthara Black Dress: வயசானாலும் குறையாத அழகு.. பிளாக் ட்ரெஸ்ஸில் நயன்தாரா கியூட் க்ளிக்ஸ்!
Recommended image2
Keerthy Suresh: 'நான் ட்ரோல்களை கண்டுகொள்ளவே மாட்டேன்' - கீர்த்தி சுரேஷ் ஓபன் டாக்!
Recommended image3
Rambha : 6 மாசம் பேசல! நடிகை ரம்பா இவ்வளவு பிடிவாதக்காரியா? அவரே சொன்ன சீக்ரெட்ஸ்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved