குட்டி நயன் அனிகாவா இது..? ஹீரோயின்களை மிஞ்சும் நியூ லுக்கில் வச்ச கண்ணு வாங்காமல் பார்க்க தோன்றும் அழகு!
குட்டி நயன் என ரசிகர்களால் அழைக்கப்படும் அனிகா செம்ம ஸ்டைலிஷாக... இதுவரை யாரும் பார்த்திடாத நியூ லுக்கிற்கு மாறி வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான அனிகா அடுத்ததாக ஹீரோயின் ரோலில் நடிக்க வாய்ப்பு தேடி வருகிறார். சமீபத்தில் கூட இவர் நடித்திருந்த புகைப்படத்தின் போஸ்டர் ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
நடிகர் விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான 'மாஸ்டர்' படத்தை தயாரித்த சேவியர் பிரிட்டோ, இந்த படத்தின் வெற்றிக்கு பின்னர் அடுத்தடுத்து பல படங்களை தயாரித்து வருகிறார்.
மேலும் செய்திகள்: 38 வயதிலும் டைட்டான உடையில்... கும்முனு இருக்கும் 'பாக்கியலட்சுமி' ராதிகா..! தாறுமாறு ஹாட் போட்டோஸ்..!
சேவியர் பிரிட்டோ தயாரிப்பில் உருவாகி வரும் படங்களில் ஒன்று ‘வாசுவின் கர்ப்பிணிகள்’. இப்படத்தை ஜிவி பிரகாஷ் நடித்த பென்சில் படத்தை இயக்கிய இயக்குனர் மணி நாகராஜ் இயக்கி உள்ளார்.
இப்படத்தில் நீயா நானா கோபிநாத், நடிகைகள் வனிதா, லீனா குமார், சீதா, சுஜா வருணி, விஸ்வாசம் பட நடிகை அனிகா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
மேலும் செய்திகள்: Breaking: இயக்குனர் மணிரத்னத்துக்கு கொரோனா இல்லை..! வெளியான தகவல்..!
இப்படத்தின் போஸ்ட்ர் ஒன்று வெளியாகி சமூக வலைதளங்கள் சர்ச்சையை கிளப்பியது. அந்த போஸ்டரில் நடிகைகள் வனிதா, அனிகா, சீதா உள்ளிட்ட நான்கு பெண்கள் கர்ப்பாமாக இருப்பது போன்ற புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன.
நடிகை அனிகா, 17 வயதிலேயே கர்ப்பணிப் பெண்ணாக மிகவும் துணிச்சலான கதாபாத்திரத்தில் அனிகா நடிப்பது பலரையும் அதிர்ச்சியடைய வைத்தது. மேலும் இந்த இப்படத்தில் கோபிநாத் மருத்துவராக நடித்துள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் செய்திகள்: ஐஸ்வர்யா ராய், நயன்தாரா, பிரபாஸ்.. முக்கிய பிரபலங்களின் ஆதார் மற்றும் பாஸ்போட் போடோஸை பார்த்திருக்கீங்களா?
மேலும் அடுத்தடுத்த படங்களில் ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்பு தேடி வரும் அனிகா... வழக்கம் போல் விதவிதமான போட்டோ ஷூட் புகைபடங்களை வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில், ஹீரோயின்களை மிஞ்சும் அழகில்... சல்வார் உடையில் வச்ச கண்ணு வாங்காமல் ரசிக்க வைத்துள்ளார் அனிகா. இவரது இந்த லேட்டஸ்ட் புகைப்படங்கள் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
மேலும் செய்திகள்: வெறித்தனமான ஒர்க் அவுட்... ஆளே அடையாளம் தெரியாமல் ஸ்லிம் பிட்டாக மாறிய விஜய் டிவி ஜாக்குலின்..!