MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • ஐஸ்வர்யா ராய், நயன்தாரா, பிரபாஸ்.. முக்கிய பிரபலங்களின் ஆதார் மற்றும் பாஸ்போட் போடோஸை பார்த்திருக்கீங்களா?

ஐஸ்வர்யா ராய், நயன்தாரா, பிரபாஸ்.. முக்கிய பிரபலங்களின் ஆதார் மற்றும் பாஸ்போட் போடோஸை பார்த்திருக்கீங்களா?

பிரபலங்கள் முதல் சாமானிய மக்கள் வரை, என்னதான் அழகாக மேக்கப் போட்டு கொண்டு, பாஸ்போர்ட், லைசென்ஸ், அடையாள அட்டை, ஆதார் கார்டு போன்றவற்றிற்கு போஸ் கொடுத்தாலும், அதில் இருக்கும் புகைப்படத்தை பார்த்தால் இது நாம் தானா? என கேட்க்கும் அளவிற்கு இருக்கும். எனவே இது போன்ற புகைப்படங்களை பார்த்துவிட்டு நண்பர்கள் கிண்டல் செய்வார்கள் என பலர் கண்ணில் கூட காட்ட மாட்டார்கள்.  

2 Min read
Author : manimegalai a
Published : Jul 19 2022, 01:25 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110

இதற்க்கு பிரபலங்கள் மட்டும் விதி விலக்கா என்ன? சில முக்கிய பிரபலங்களின் பாஸ்போர்ட் மற்றும் ஆதார் கார்டு புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை ஆச்சர்யப்படுத்தியுள்ளது. அதே நேரம் சில பிரபலங்கள், திரையில் மட்டும் அல்ல, ஆதார் மற்றும் பாஸ்போர்ட்டில் கூட மிகவும் அழகாவே இருக்கிறார்கள்.
 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
210

உலக அழகி பட்டத்திற்கு சொந்தக்காரியான நடிகை ஐஸ்வர்யா ராய், பாஸ்போட் புகைப்படத்தில் பார்ப்பதற்கு மிகவும் எளிமையான உடையில்... மிதமான மேக்கப் போட்டு, பிரீ ஹேரில் அழகு தேவதை போலவே இருக்கிறார்.

மேலும் செய்திகள்: வெறித்தனமான ஒர்க் அவுட்... ஆளே அடையாளம் தெரியாமல் ஸ்லிம் பிட்டாக மாறிய விஜய் டிவி ஜாக்குலின்..!
 

310

கவர்ச்சி குயின் சன்னி லியோன், சுத்தமாக முகத்தில் எந்த மேக்கப்பும் இல்லாமல் பார்ப்பதற்கு பக்கத்துக்கு வீட்டு பெண் போல் மிகவும் சாதாரணமாக இருக்கிறார். அதே போல் கொஞ்சம் கொழு கொழு அழகில் கவர்கிறார்.
 

410

கோலிவுட் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவை பற்றி சொல்லவா வேண்டும். எளிமையான உடையில்... ஒரு போனி டெயில் போட்டு கொண்டு, செம்ம கியூட்டாக இருக்கிறார் பாஸ்போர்ட் புகைப்படத்தில் .

மேலும் செய்திகள்: சில நேரங்களில் தேவையானது இது மட்டுமே... ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வெளியிட்ட கட்டிப்பிடி புகைப்படம்!!
 

510

பாலிவுட் திரையுலகின் கிங் காங்... நடிகர் ஷாருக்கான். திரைப்படங்களில் பார்க்க எப்படி ஹாண்ட்சம் ஹீரோவாக ஜொலிக்கிறாரோ அதே போல் தான் தன்னுடைய பாஸ்போர்ட் புகைப்படத்திலும் இருக்கிறார்.
 

610

தமிழன் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்த பிரியங்கா சோப்ரா, தன்னுடைய பாஸ்போர்ட் புகைப்படத்தில்,  வித்தியாசமான ஹேர் ஸ்டைலோடு வியக்க வைத்துள்ளார்.
 

மேலும் செய்திகள்: வாவ்... பூஜா ஹெக்டேவின் தங்கைகளா இது..? தேவதை போல் இருக்காங்களே... வைரலாகும் போட்டோஸ்!
 

710

தமிழில், 'தாம் தூம்', 'தலைவி' போன்ற படங்களில் நடித்து மிகவும் பிரபலமான பாலிவுட் நடிகையான கங்கனா ரனாவத்... அவரது பாஸ்போர்ட் புகைப்படத்தில் மிகவும் வித்தியாசமாக இருக்கிறார். இதோ நீங்களே பாருங்கள்.
 

810

பாகுபலி பிரபாஸாக இருந்தாலும் ஆதார் அட்டையில் மூஞ்சி இப்படி தான் இருக்கும் போல... என இவரது ரசிகர்களே அதிர்ச்சியாகும் அளவிற்கு உள்ளார் பிரபாஸ்.

மேலும் செய்திகள்: பீச் பேபியாக மாறிய காஜல் மகன்... தொப்பை தொந்தியோடு அடையாளம் தெரியாமல் மாறி வீடியோ வெளியிட்ட நடிகை!
 

910

பிரபல நடிகை ஜெனிலியாவின் காதல் கணவரும், பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகருமான ரித்தீஷ் தேஷ்முக்... தன்னுடைய ஆதார் அட்டையில் எப்படி இருக்கார் என்பதை நீங்களே பாருங்கள்.
 

1010

இது திரிஷாவா என ரசிகர்கள் சற்று உற்று நோக்கும் விதமாக தான் இருக்கிறது இவரது பாஸ்போர்ட் புகைப்படம். முகம் டல்லாக, எந்த மேக்கப்பும் இல்லாமல் சற்று வித்தியாசமாக இருப்பதை பார்க்க முடிகிறது.

மேலும் செய்திகள்: Wedding photos: திருமணம் ஆன கையேடு படுக்கையறை புகைப்படத்தை வெளியிட்டு ஷாக் கொடுத்த ஜெனிஃபர் லோபஸ்!
 

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
பாலிவுட்
நயன்தாரா
பிரபாஸ்
ஐஸ்வர்யா ராய்
 
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Nayanthara Black Dress: வயசானாலும் குறையாத அழகு.. பிளாக் ட்ரெஸ்ஸில் நயன்தாரா கியூட் க்ளிக்ஸ்!
Recommended image2
Keerthy Suresh: 'நான் ட்ரோல்களை கண்டுகொள்ளவே மாட்டேன்' - கீர்த்தி சுரேஷ் ஓபன் டாக்!
Recommended image3
Rambha : 6 மாசம் பேசல! நடிகை ரம்பா இவ்வளவு பிடிவாதக்காரியா? அவரே சொன்ன சீக்ரெட்ஸ்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved