வாவ்... பூஜா ஹெக்டேவின் தங்கைகளா இது..? தேவதை போல் இருக்காங்களே... வைரலாகும் போட்டோஸ்!
தெலுங்கு திரையுலகில் மிகவும் திறமையான நடிகை என்றும் அதிஷ்டக்கார நடிகை என்றும் பெயரெடுத்த பூஜா ஹெக்டேவின் தங்கைகளுடைய லேட்டஸ்ட் புகைப்படங்கள் சில சமூக வலைதளத்தில் வைரலாக [பார்க்கப்பட்டு வருகிறது.
இன்று தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் பூஜா ஹெக்டே, மிஸ் யுனிவர்ஸ் இந்தியா 2010 போட்டியில் கலந்து கொண்டு இரண்டாவது ரன்னர் அப் ஆக தேர்ந்தெடுக்கப்பட்டவர்.
இவர் முதலில் அறிமுகமானதே... இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் ஜீவா நடித்த 'முகமூடி' திரைப்படத்தின் மூலம் தான். ஆனால் முதல் படமே இவருக்கு தோல்வி படமாக அமைத்ததால் தமிழ் பட வாய்ப்புகள் இவருக்கு கிடைக்கவில்லை.
மேலும் செய்திகள்: முன்னாள் காதலருடன் உறவு கொள்வீர்களா? கரண் ஜவஹர் கேள்விக்கு ஜான்வி கொடுத்த பளீச் பதில்!
வேறு வழியின்றி தெலுங்கு திரையுலகின் பக்கம் சென்ற இவருக்கு... ஏறு முகமாகவே இருந்தது. இவர் நடிப்பில் வெளியான அடுத்தடுத்த தமிழ் படங்கள் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது.
எனவே தெலுங்கு திரைப்படத்தை தொடர்ந்து ஹிருத்திக் ரோஷனுக்கு ஜோடியாக மொஹென்ஜோ தாரோ மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார்.
மேலும் செய்திகள்: Wedding photos: திருமணம் ஆன கையேடு படுக்கையறை புகைப்படத்தை வெளியிட்டு ஷாக் கொடுத்த ஜெனிஃபர் லோபஸ்!
இன்ஸ்டாகிராமில் தனக்கென தனி ரசிகர்கள் கூட்டத்தை வைத்திருக்கும் பூஜா ஹெக்டே சமூக வலைத்தளத்தில் மிகவும் ஆக்ட்டிவாக இருந்து வருகிறார்.
அந்த வகையில் பூஜா ஹெட்ஜ் தனது சகோதரிகள் அதிதி ஷெட்டி மற்றும் பூமி ஷெட்டியுடன் இருக்கும் புகைப்படங்கள் பார்ப்போரை ஆச்சர்யப்படுத்தியுள்ளது.
மேலும் செய்திகள்: பீச் பேபியாக மாறிய காஜல் மகன்... தொப்பை தொந்தியோடு அடையாளம் தெரியாமல் மாறி வீடியோ வெளியிட்ட நடிகை!
அக்கா பூஜாவுக்கு நிகரான அழகில் உள்ள, பூஜாவின் தங்கைகளை பார்த்த நெட்டிசன்கள் பலர் திரையுலகிற்கு அடுத்த ஹீரோயின்கள் ரெடி என கமெண்ட் செய்து வருகிறார்கள்.