கிழிந்து தொங்கும் குட்டை பாவாடையில்... கையில் பூவோடு குலுங்க குலுங்க கவர்ச்சி காட்டும் பிக்பாஸ் லாஸ்லியா!
ஓரிரு படங்கள் மட்டுமே நடித்துள்ள லாஸ்லியா... பட வாய்ப்பை பிடிப்பதற்காக நாளுக்கு நாள் தன்னுடைய கவர்ச்சியை கூட்டிக்கொண்டே செல்கிறார். அந்த வகையில் இவர் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்களின் தொகுப்பு இதோ...
பிக்பாஸ் 3-வது சீசனில் நிகழ்ச்சியில் பரபரப்பாக பேசப்பட்ட போட்டியாளர் என்றால் அது லாஸ்லியா தான், இவருக்கும் கவினுக்கும் இடையே பற்றி கொண்ட காதல் தீ பற்றி தற்போது வரை இருவருமே வாய் திறக்காமல் உள்ளனர்.
உள்ளே இருக்கும் போது... கண்ணீர் விட்டு கதறி உருகி உருகி காதலித்த லாஸ்லியா வெளியே வந்ததுமே... கவின் யார் என்றே தெரியாதது போல் நடந்து கொண்டார்.
மேலும் செய்திகள்: நயன்தாரா, சமந்தா, ராஷ்மிகா என.. பாலிவுட் பட ரிலீசுக்கு காத்திருக்கும் தென்னிந்திய நடிகைகள்! யார் யார் தெரியுமா
எனினும் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் கிடைத்த பிரபலத்தை வைத்து, பட வாய்ப்புகளை தேடி வரும் லாஸ்லியா... கவர்ச்சி ரூட்டுக்கு திரும்பியுள்ளது இவரது ரசிகர்களை உச்ச கட்ட அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
லாஸ்லியா நடிப்பில் முதலில் வெளியான பிரென்ட் ஷிப் திரைப்படம் படு தோல்வியை சந்தித்தாலும், இந்த படத்தை அடுத்து வெளியான கூகுள் குட்டப்பன் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது.
இந்த படத்தில் லாஸ்லியாவின் பார்ட் மிகவும் குறைவு தான் என்றாலும், அவருக்கு கொடுத்த கதாபாத்திரத்தை நிறைவாக செய்திருந்தார்.
மேலும் செய்திகள்: குட்டி நயன் அனிகாவா இது..? ஹீரோயின்களை மிஞ்சும் நியூ லுக்கில் வச்ச கண்ணு வாங்காமல் பார்க்க தோன்றும் அழகு!
அடுத்தடுத்து சில படங்களில் நடிக்க வாய்ப்பு தேடி வரும் லாஸ்லியா... தற்போதைய நடிகைகள் எப்படி கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு வாய்ப்பு தேடி வருகிறார்களோ அதே ரூட்டை தான் ஃபாலோ செய்கிறார்.
அதிலும் நாளுக்கு நாள், இவருடைய கவர்ச்சி அட்ராசிட்டி அதிகரித்து கொண்டே செல்வதாக நெட்டிசன்கள் தங்களுடைய கருத்தை தெரிவித்து வருகிறார்கள்.
மேலும் செய்திகள்: 38 வயதிலும் டைட்டான உடையில்... கும்முனு இருக்கும் 'பாக்கியலட்சுமி' ராதிகா..! தாறுமாறு ஹாட் போட்டோஸ்..!
தற்போது... கிழிந்து தொங்கும் குட்டை பாவாடை அணிந்து, கையில் சன் பிளவர் பூவை வைத்தபடி இவர் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.