MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • போதை ஏறி போச்சா? பார் செட்டப்பில்... செருப்பை கழட்டி போட்டுவிட்டு சொக்கி போய் அமர்ந்திருக்கும் ரம்யா பாண்டியன்

போதை ஏறி போச்சா? பார் செட்டப்பில்... செருப்பை கழட்டி போட்டுவிட்டு சொக்கி போய் அமர்ந்திருக்கும் ரம்யா பாண்டியன்

நடிகை ரம்யா பாண்டியன் (Ramya Pandian) அடுத்தடுத்த படங்களில் கமிட் ஆகி நடித்து வரும் நிலையில், தற்போது பார் செட்டப்பில், செம்ம ஹாட்டாக கொடுத்த போஸ் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.   

1 Min read
Author : manimegalai a
Published : Jul 18 2022, 11:52 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17

சமீப காலமாக நடிகைகள் தங்களுடைய திறமையை வெளிப்படுத்தி பட வாய்ப்பை கை பற்றுவதை விட, கவச்சியை தூக்கலாக காட்டி பட வாய்ப்பை பெறுவதை வழக்கமாக வைத்துள்ளனர்.
 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
27

அந்த வகையில் தேசிய விருது உட்பட பல விருதுகளை வாங்கி குவித்த, திரைப்படமான 'ஜோக்கர்' படத்தில்  மிகவும் எதார்த்தமான கிராமத்து பெண்ணாக தன்னுடைய நடிப்பை வெளிப்படுத்திய ரம்யா பாண்டியன், அடுத்தடுத்து பட வாய்ப்புகளை கை பற்ற கவர்ச்சி ரூட்டுக்கு தாவினார்.

மேலும் செய்திகள்: மறைந்த நடிகர் பிரதாப் போத்தனின் மகள் கேயா யார் தெரியுமா? அடேங்கப்பா இந்த துறையில் இவர் வல்லவராம்!
 

37

குறிப்பாக சாதாரண சேலையில்... மொட்டை மாடியில் நின்றபாடு, தன்னுடைய இடுப்பு மடிப்புகளை காட்டி இவர் எடுத்து வெளியிட்ட புகைப்படங்கள் வேறு லெவலுக்கு இவரை பிரபலமாக்கியது.

47

பின்னர் விஜய் டிவியில் 'குக் வித் கோமாளி'  மற்றும் 'பிக்பாஸ்' நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு விளையாடினார். 

மேலும் செய்திகள்: கொளுத்து வேலை செய்யும் கிராமத்து கிளியாக மாறிய பாண்டியன் ஸ்டோர் முல்லை! பஞ்சுமிட்டாய் நிற தாவணியில் பளீச் போஸ்
 

57

தற்போது தரமான கதைகளை தேர்வு செய்து நடித்து வரும் ரம்யா... அவ்வப்போது தன்னுடைய ரசிகர்களை குஷிப்படுத்தும் விதமாக அழகிய புகைப்படங்கள் வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.
 

67

அந்த வகையில் பார் செட்டப்பில் இவர் எடுத்துக்கொண்ட போட்டோ ஷூட் புகைப்படங்கள் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

மேலும் செய்திகள்: உலக அளவில் மாஸ் காட்டும் தனுஷின் 'ரவுடி பேபி' பாடல்..! துள்ளி குதித்து கொண்டாடும் ரசிகர்கள்..!
 

77

குறிப்பாக... ஃபுல் மப்பில் இருப்பது போல்... தன்னுடைய ஹீல்ஸை அவிழ்த்து போட்டுவிட்டு கீழே அமர்ந்தபடி இவர் எடுத்துக்கொண்டுள்ள போட்டோவை பார்த்து நெட்டிசன்கள் போதை ஏறி போச்சா... லவ் பைலியர் மோட் என பல்வேறு காமெண்ட்ஸை தட்டி விட்டு வருகிறார்கள்.
 

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
விஜய் தொலைக்காட்சி
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Ranabaali Review : ஜெயிலர் 2-வை விட மிரட்டலாக உள்ளதா ரணபாலி? முழு விமர்சனம் இதோ
Recommended image2
Anirudh : மாஸ் இசைக்கு நடுவே அனிருத் நிகழ்த்திய மெலடி மேஜிக்... காதலில் உருக வைத்த ராக்ஸ்டாரின் டாப் 10 மெலடி ஹிட்ஸ்!
Recommended image3
ரஜினி vs விஜய்... அதிகமாக 100 கோடி ஓப்பனிங் கொடுத்த பாக்ஸ் ஆபிஸ் கிங் யார்?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved