MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • அய்யோ இவரா... டெரரான ஆளாச்சே! விஜய்யின் லியோ படத்தில் இணைந்த மற்றுமொரு வில்லன் நடிகர்

அய்யோ இவரா... டெரரான ஆளாச்சே! விஜய்யின் லியோ படத்தில் இணைந்த மற்றுமொரு வில்லன் நடிகர்

விஜய் - லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி வரும் லியோ திரைப்படத்தில் மேலும் ஒரு மலையாள நடிகர் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

1 Min read
Author : Ganesh A
Published : Apr 13 2023, 02:39 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் லியோ. நடிகர் விஜய் நாயகனாக நடித்து வரும் இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிக்கிறார். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். லியோ படத்தின் ஷூட்டிங் கடந்த ஜனவரி மாதம் சென்னையில் தொடங்கியது. இதையடுத்து 10 நாள் சென்னையில் ஷூட்டிங்கை நடத்திய படக்குழு, பின்னர் காஷ்மீருக்கு சென்று அங்கு 2 மாதங்கள் தங்கி படப்பிடிப்பை நடத்தியது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24

இதையடுத்து காஷ்மீர் ஷெட்யூலை வெற்றிகரமாக முடித்துக் கொண்டு கடந்த மாதம் சென்னை திரும்பிய படக்குழு தற்போது அடுத்தக்கட்ட படப்பிடிப்பை சென்னையில் நடத்தி வருகிறது. சென்னையில் உள்ள பிலிம் ஸ்டூடியோவில் பிரம்மாண்ட அரங்குகள் அமைத்து அங்கு ஷூட்டிங்கை நடத்தி வருகிறார் லோகேஷ். இன்னும் 60 நாட்கள் ஷூட்டிங் எஞ்சியுள்ளதாக கூறப்படுகிறது.

இதையும் படியுங்கள்... வாய்ப்பு தேடிப்போன இடத்தையே சொந்தமாக விலைக்கு வாங்கிய சூரி.. விடுதலை நாயகனின் வெறித்தனமான சம்பவம்

34

லியோ படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக திரிஷா நடிக்கிறார். இதுதவிர கவுதம் மேனன், சஞ்சய் தத், மிஷ்கின், மன்சூர் அலிகான், மலையாள நடிகர்கள் மேத்யூ தாமஸ், பாபு ஆண்டனி, நடிகை பிரியா ஆனந்த், பிக்பாஸ் பிரபலம் ஜனனி, சாண்டி மற்றும் விஜய்யுடன் பிகில் படத்தில் நடித்த நடிகர் கதிர் உள்பட மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்து வருகிறது. 

44

இந்நிலையில், இப்படத்தில் மேலும் ஒரு மலையாள நடிகர் இணைந்துள்ளார். அதன்படி மலையாள படங்களில் வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் கலக்கி வரும் நடிகர் ஜோஜு ஜார்ஜ் லியோ படத்தில் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இவர் ஏற்கனவே தமிழில் தனுஷ் - கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் வெளியான ஜகமே தந்திரம் படத்தில் வில்லனாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்... பாட்டுத்தலைவனுக்கு பிறந்தநாள்! பாமரனையும் கவர்ந்த பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரனார் பற்றிய ஆச்சர்ய தகவல்கள்

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
லோகேஷ் கனகராஜ்
தளபதி விஜய்
Latest Videos
Recommended Stories
Recommended image1
CM Vijay ராஜினாமா செய்த தொகுதியில் போட்டியிடும் ராகவா லாரன்ஸ்? பரபரக்கும் திருச்சி கிழக்கு! ஜூன் 11 முக்கிய அறிவுப்பு!
Recommended image2
New Tamil Movies : அடுத்த 2 மாதங்களில் ரிலீசாகும் படங்கள்! அடுத்தடுத்து வரும் மிரட்டலான அறிவிப்புகள்!
Recommended image3
Salim Kumar: மலையாள நடிகர் ச‌லீம் குமார் திடீர் மரணம்! தனுஷ், சரத்குமார் படங்களில் கலக்கியவரின் உயிரிழப்புக்கு காரணம் என்ன?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved