MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • ஒரே இடத்தில் அமர்ந்து.. தினமும் 4 முதல் 5 மணி நேரம் மேக்கப் போடும் மாளவிகா மோகனன்! வைரலாகும் BTS புகைப்படங்கள்

ஒரே இடத்தில் அமர்ந்து.. தினமும் 4 முதல் 5 மணி நேரம் மேக்கப் போடும் மாளவிகா மோகனன்! வைரலாகும் BTS புகைப்படங்கள்

நடிகை மாளவிகா மோகனன், 'தங்கலான்' படத்திற்காக தினமும் ஒரே இடத்தில் 4 முதல் 5 மணிநேரம் அமர்ந்து... மேக்கப் போடும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.  

2 Min read
Author : manimegalai a
Published : Jun 21 2023, 03:30 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16

இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில், சீயான் விக்ரம் ஹீரோவாக நடித்து வரும் திரைப்படம் 'தங்கலான்'. KGF பாணியில் தங்கம் எடுக்கும் தொழிலாளர்கள் கதையை மையமாக வைத்து இந்த படம் எடுக்கப்பட்டு வருவதால், இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26

இந்த படத்தில், விக்ரமுக்கு ஜோடியாக நடிகை பார்வதி நடித்து வருகிறார். முக்கிய கதாபாத்திரத்தில் மாளவிகா மோகனன் நடிக்கிறார். இந்த படத்தில், மாளவிகா காட்டு வாசியாக நடிப்பதாக கூறப்படுகிறது. 

2 மாதம் வீட்டுக்கே போகாத தனுஷ்! அமலா பால் அப்பார்ட்மென்டுக்கு சென்று எச்சரித்த ரஜினி! பிரபலம் பகிர்ந்த தகவல்!

36

ஏற்கனவே இந்த படத்தில் இருந்து வெளியான டீசரில், மாளவிகா மோகனன் ஆளே அடையாளம் தெரியாமல் இருந்தார். தற்போது இந்த படத்திற்காக தினமும் 4 முதல் 5 மணிநேரம் ஒரே இடத்தில் அமர்ந்து மேக்கப் போட்டு வருவதாகவும், இது மிகப்பெரிய சவாலாக உள்ளதாக... மேக்கப் போடும் போது எடுத்து கொண்ட புகைப்படங்களை மாளவிகா மோகனன் பகிர்ந்து கொண்டுள்ளார்.

46

இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. 'தங்கலான்' படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு கடந்த மாதம்  ஈவிபி பிலிம் சிட்டியில் நடந்து கொண்டிருந்த போது, ஸ்டண்ட் காட்சியில் நடித்த போது, நடிகர் விக்ரமும் விலா எலும்பு முறிந்ததை தொடர்ந்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது அவரின் உடல்நிலையில் தேறி உள்ளதால் மீண்டும் படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடிக்க துவங்கியுள்ளார். 

பிரபு தேவா மகளின் பெயர் இதுவா... குழந்தை பெயரை வைத்து நயன்தாரா வாழ்க்கையில் மீண்டும் விளையாடுகிறாரா மாஸ்டர்?

56

இதில் தற்போது மாளவிகா மோகனனும் கலந்து கொண்டு நடித்து வருகிறார். மிக பிரமாண்டமாக உருவாகி வரும் 'தங்கலான்' படத்தை, ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் சார்பில் கே.இ.ஞானவேல்ராஜா தயாரிக்கிறார். ஜிவி பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைத்து வருகிறார். மேலும் இந்த படத்தை ஆஸ்கர், கேன்ஸ், கோல்டன் குளோப் உள்ளிட்ட பல்வேறு சர்வதேச விருது விழாவிற்கு அனுப்ப படக்குழு முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

66

மாளவிகா மோகனன் தற்போது வெளியிட்டுள்ள BTS புகைப்படங்கள் படு வைரலாக பார்க்கப்பட்டு, வைரலாகி வருகிறது. ரசிகர்கள் பலர் நீங்கள் படும் கஷ்டத்திற்கு கண்டிப்பாக பலன் கிடைக்கும் என்பது போல் பாசிட்டிவ் விமர்சனங்களை தெரிவித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மகளுக்கு விரைவில் திருமணம்! 2-ஆவது குழந்தை பெற்றுக்கொள்ள ரெடி.. பட் இது தான் பிரச்சனை? ரோபோ ஷங்கர் ஓபன் டாக்!

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
பா. இரஞ்சித்
நடிகர் விக்ரம்
 
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Nayanthara Black Dress: வயசானாலும் குறையாத அழகு.. பிளாக் ட்ரெஸ்ஸில் நயன்தாரா கியூட் க்ளிக்ஸ்!
Recommended image2
Keerthy Suresh: 'நான் ட்ரோல்களை கண்டுகொள்ளவே மாட்டேன்' - கீர்த்தி சுரேஷ் ஓபன் டாக்!
Recommended image3
Rambha : 6 மாசம் பேசல! நடிகை ரம்பா இவ்வளவு பிடிவாதக்காரியா? அவரே சொன்ன சீக்ரெட்ஸ்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved