MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • Kavya Maran Wedding: காவ்யா மாறன் கல்யாணம்! ரகசியம் உடைத்த நடிகர்! அப்ப மாப்பிள்ளை அவர் தானா?

Kavya Maran Wedding: காவ்யா மாறன் கல்யாணம்! ரகசியம் உடைத்த நடிகர்! அப்ப மாப்பிள்ளை அவர் தானா?

Kavya Maran Wedding: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் உரிமையாளர் காவ்யா மாறன் திருமணம் பற்றி பல செய்திகள் பரவி வருகின்றன.  நடிகர் ஒய்.ஜி.மகேந்திரன் ஒரு பேட்டியில் காவ்யா மாறன் திருமணம் குறித்து ஒரு ரகசியத்தை உடைத்துள்ளார்.

1 Min read
Author : Rayar r
Published : Jun 28 2026, 06:29 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13
காவ்யா மாறன் கல்யாணம்
Image Credit : stockPhoto

காவ்யா மாறன் கல்யாணம்

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் உரிமையாளரும், சன் நெட்வொர்க் நிறுவனர் கலாநிதி மாறன் மகளான காவ்யா மாறனும், இசையமைப்பாளர் அனிருத்தும் காதலிப்பதாக நீண்ட நாட்களாக கிசுகிசுக்கப்படுகிறது. விரைவில் திருமணம் என்றும் கூறப்பட்டது. ஆனால், இருவர் தரப்பிலும் யாரும் இதை உறுதிப்படுத்தவில்லை. இந்நிலையில், நடிகர் ஒய்.ஜி.மகேந்திரன் இந்த ரகசியத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
23
காவ்யாவுக்கும், அனிருத்துக்கும் கல்யாணமா?
Image Credit : X

காவ்யாவுக்கும், அனிருத்துக்கும் கல்யாணமா?

அதாவது சமீபத்தில், அனிருத்தின் உறவினரும் நடிகருமான ஒய்.ஜி.மகேந்திரன் ஒரு தனியார் தொலைக்காட்சி பேட்டியில் பேசினார். அப்போது, 'அனிருத் ஒரு நல்ல பையன், சின்ன வயதிலிருந்தே எனக்குத் தெரியும். அவனுக்குத் திருமணம் நடக்கப் போவதாக எனக்கும் தகவல் கிடைத்தது' என்று கூறியுள்ளார். பெயரைக் குறிப்பிடாமல், 'அனிருத் திருமணம் செய்யப்போகும் பெண் சாதாரணமானவர் அல்ல. அவர் ஒரு பெரிய விளையாட்டு அணியை வெற்றிகரமாக நிர்வகித்து வருகிறார். குடும்பத் தொழிலில் முக்கியப் பொறுப்பில் இருக்கிறார்' என ஒய்.ஜி. மகேந்திரன் கூறியுள்ளார். இது காவ்யா மாறனைத்தான் குறிக்கிறது என பலரும் கருதுகின்றனர்.

Related Articles

Related image1
Kavya Maran: மைதானத்திலேயே அழுத காவ்யா மாறன்... நொறுங்கிப்போன ஆரஞ்சு ஆர்மி..! வைரல் வீடியோ
Related image2
Anirudh - Kavya Maran : வெளிநாட்டில் ஜாம் ஜாம்னு நடக்கப்போகும் அனிருத் - காவ்யா மாறன் திருமணம்? எப்போ தெரியுமா?
33
இதுவரை இருவரும் விளக்கம் அளிக்கவில்லை
Image Credit : Instagram

இதுவரை இருவரும் விளக்கம் அளிக்கவில்லை

சன் டிவி நெட்வொர்க்கின் முக்கிய நிர்வாகியான காவ்யா மாறனின் திருமணம் மற்றும் காதல் உறவு பற்றி பலமுறை செய்திகள் வந்துள்ளன. ஆனால், காவ்யா மாறனோ, அனிருத்தோ இதுவரை எந்த விளக்கமும் அளிக்கவில்லை. தற்போது அனிருத்தின் உறவினரே இந்தத் தகவலைக் கூறியிருப்பது, எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில், காவ்யா மாறனின் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ப்ளேஆஃப் வரை முன்னேறியது. ஆனால், ப்ளேஆஃப் சுற்றில் தோல்வியடைந்து வெளியேறியது. தொடர் முழுவதும் அணியுடன் இருந்து, வீரர்களை உற்சாகப்படுத்தி, அணியை சிறப்பாக நிர்வகித்தவர் காவ்யா மாறன் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

RR
Rayar r
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
அனிருத் ரவிச்சந்தர்
சன்ரைசர்ஸ் ஹைதராபாத்
சன் தொலைக்காட்சி

Latest Videos
Recommended Stories
Recommended image1
Baahubali Facts: முதல் நாளே ரூ.70 கோடி நஷ்டம்.. ராஜமௌலி கதறி அழுத நாள்! பாகுபலி சந்தித்த பெரிய நெருக்கடி
Recommended image2
Net Worth: முதல்வர் விஜய்யை விட அதிக சொத்துக்கள் வைத்திருக்கும் ஷாரூக் கான்.. எவ்வளவு தெரியுமா
Recommended image3
Now Playing
Bhagyaraj Funeral | திரையுலகை உலுக்கிய சோகம்......இயக்குனர் கே. பாக்யராஜின் இறுதி ஊர்வலம் !
Related Stories
Recommended image1
Kavya Maran: மைதானத்திலேயே அழுத காவ்யா மாறன்... நொறுங்கிப்போன ஆரஞ்சு ஆர்மி..! வைரல் வீடியோ
Recommended image2
Anirudh - Kavya Maran : வெளிநாட்டில் ஜாம் ஜாம்னு நடக்கப்போகும் அனிருத் - காவ்யா மாறன் திருமணம்? எப்போ தெரியுமா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved