MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • மகனுடன் கணவருக்கு முத்தமிட்ட காஜல் அகர்வால்..க்யூட் புகைப்படம் இதோ

மகனுடன் கணவருக்கு முத்தமிட்ட காஜல் அகர்வால்..க்யூட் புகைப்படம் இதோ

தன் கணவரின் கன்னத்தில் முத்தமிட்டவாறு, உலகில் சிறந்த அப்பாவிற்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் நாங்கள் உங்களை நேசிக்கிறோம் என குறிப்பிட்டுள்ளார் காஜல் அகர்வால்.

1 Min read
Author : Kanmani P
| Updated : Aug 16 2022, 09:06 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
kajal aggarwal

kajal aggarwal

தமிழ், தெலுங்கு உள்ளிட்ட திரை உலகில் மிகப் பிரபலமானவர் காஜல் அகர்வால். இவர் இங்கு விஜய் அஜித் உள்ளிட்ட நடிகர்களுடன் நடித்ததன் மூலம் டாப் டென்னுக்கு வந்தவர். தமிழ் சினிமாவில் மார்க்கெட் குறைந்ததை அடுத்த தெலுங்கு சினிமாவிற்கு சென்று விட்டார் காஜல் அகர்வால். 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
kajal aggarwal

kajal aggarwal

அங்கு பட வாய்ப்புகள் குவிந்து வந்த நிலையில்  கடந்த 2020 ஆம் ஆண்டு கெளதம் கிச்சலு என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு கடந்த ஆண்டு ஆண் குழந்தை பிறந்தது. இந்த குழந்தைக்கு நீல்  என பெயரிட்டுள்ளனர்.

மேலும் செய்திகளுக்கு...தேசிய விருதுக்கு தகுதியானவர் கார்த்தி ...புகழ்ந்து தள்ளிய வடிவுக்கரசி!

35
kajal aggarwal

kajal aggarwal

பிரசவ விடுமுறையில் இருந்த காஜல் அகர்வால் தற்போது பழைய நிலைமைக்கு திரும்பி படங்களில் ஒப்பந்தமாகி வருகிறார். அதோடு உலகநாயகனின் இந்தியன் 2வில் இருந்து இவர் விலகி விட்டதாக கூறப்பட்டது. ஆனால் தான் அந்த படத்தில் நடிப்பதை உறுதி செய்திருந்தார் காஜல்.

மேலும் செய்திகளுக்கு...வெள்ளித்திரையில் வாய்ப்பு இல்லாததால்.. சன் டிவிக்கு திரும்பிய ராதிகா?

45
kajal aggarwal

kajal aggarwal

அதோடு அடிக்கடி தனது கணவன் மட்டும் மகனுடன் புகைப்படங்களுடன், கவர்ச்சி புகைப்படங்களையும்  அவ்வப்போது வெளியிடும் புகைப்படங்கள் வைரலாவது வழக்கம்.  அந்த வகையில் காஜல் அகர்வால் இந்த ஆண்டு ஜூன் மாதம் தனது 37 வது பிறந்த நாளில் அவர் தனது மகனுடன் ஒரு படத்தை வெளியிட்டார். மேலும் என் விலைமதிப்பற்ற குழந்தை எனது சிறந்த பிறந்த நாள். அனைத்து அன்பு அரவணைப்பு மற்றும் இதய பூர்வமான வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி என தெரிவித்திருந்தார்.

மேலும் செய்திகளுக்கு...சூர்யாவின் 'இரும்பு கை மாயாவி' சூப்பர் அப்டேட் கொடுத்த லோகேஷ் கனகராஜ்

55
kajal aggarwal

kajal aggarwal

இந்நிலையில் தனது சமூகவலைதள பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில் தன் கணவரின் கன்னத்தில் முத்தமிட்டவாறு,  உலகில் சிறந்த அப்பாவிற்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் நாங்கள் உங்களை நேசிக்கிறோம் என குறிப்பிட்டுள்ளார்.  பல ஆண்டு டேட்டிங்க்கு பிறகு கடந்த 2020இல் இருவரும் திருமணம் செய்து கொண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

KP
Kanmani P
தமிழ் சினிமா
 
3rd TEST • SA vs AUS
Stumps
SASA
329
AUSAUS
(90.0 ov)330/4
Day 2
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
NZNZ
Fri, 30 Oct, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›

Recommended Stories
Recommended image1
Actor Dhanush Political Entry: 234 தொகுதிகளிலும்... நடிகர் தனுஷ் அடுத்த திட்டம்.! அரசியலை நோக்கிய சைலன்ட் மூவ்?
Recommended image2
Ramayana First Review : பிரம்மாண்டத்தின் உச்சமா?... வெறும் பில்டப்பா? ராமாயணா முதல் விமர்சனம் வந்தாச்சு..!
Recommended image3
6 மணி காட்சி முதல் 100 ரூபாய் டிக்கெட் வரை அரசுக்கு பறந்த 13 கோரிக்கைகள்! அனுமதி கொடுப்பாரா முதல்வர்? காத்திருக்கும் திரையுலகம்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved