பிரமிக்க வைத்த 'ஜெயிலர்' ஆடியோ லான்ச் போட்டோஸ்! எந்தெந்த பிரபலங்கள் கலந்து கொண்டார்கள் தெரியுமா?
ஜெயிலர் படத்தின் இசைவெளியீட்டு விழா தற்போது நடந்துகொண்டிருக்கும் நிலையில், அதில் கலந்து கொண்டுள்ள பிரபலங்கள் மற்றும் ரசிகர்களின் புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது.
ஜெயிலர் படத்தின் இசை வெளியீட்டு விழா, தலைவருடைய ரசிகர்களின் ஆர்ப்பரிக்கும்... அன்புக்கு மத்தியில் தற்போது மிக பிரமாண்டமாக நடந்து வருகிறது.
ரஜினிகாந்த், இசை வெளியீட்டு விழா நடைபெறும் இடத்தின் உள்ளே வந்த உடனேயே... தன்னுடைய நண்பர் மற்றும் கன்னட திரையுலகின் சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமாரை கட்டி தழுவி வரவேற்றார்.
'ஜெயிலர்' ஆடியோ லான்ச்..! வெறித்தனமான பர்ஃபாம்மென்ஸுக்கு தயாரான தமன்னா - அனிரூத்! வைரலாகும் வீடியோ!
காவாலா பாடலுக்கு நெருப்பாக பர்ஃபாம் செய்ய உள்ள நடிகை தமன்னாவின்... புகைப்படத்தை சன் பிச்சர்ஸ் நிறுவனம் வெளியிட லைக்குகள் அள்ளுகிறது.
நடிகை ரம்யா கிருஷ்ணன் மேடைக்கு வந்து, தலைவர் ரஜினிகாந்துடன் நீண்ட இடைவெளிக்கு பின்னர் நடித்த அனுபவம் குறித்து பகிர்ந்து கொண்டார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம்.
'ஜெயிலர்' ஆடியோ லான்ச்சில் மாஸ் என்ட்ரி கொடுத்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்! வீடியோ
வயசானாலும் தலைவரின் ஸ்டைல் எப்போதுமே வேற ரகம். மேடையில்... பிரபலங்கள் பேசுவதை மிகவும் அமைதியாக புன்சிரிப்புடன் பார்த்து ரசித்த ரஜினிகாந்த்.
பீஸ்ட்டில் படம் பிசுறு தட்டி இருந்தாலும்... தலைவரை வைத்து ஜெயிலர் படத்தில் ரசிகர்களுக்கு தரமான விருந்து கொடுக்க தயாராக இருக்கும் இயக்குனர் நெல்சன் திலீப் குமார்.
சன் டிவி விளம்பரங்களில் பேசும் கணீர் குரலுக்கு சொந்தக்காரர் யார் தெரியுமா? வைரலாகும் புகைப்படம்!
இசையமைப்பாளர் அனிருத்துடன், இயக்குனர் நெல்சன் திலீப் குமார்... ஜெயிலர் இசை வெளியீட்டு விழாவிற்கு வருகை தந்த போது எடுக்கப்பட்ட புகைப்படம்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன், பல வருடங்களுக்கு பின்னர்... பிரபல பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெரிப் இந்த படத்தில் இணைந்து நடித்துள்ளார்.
இசைவெளியீட்டு விழாவிற்காக படு பயங்கரமாக தயாராகியுள்ள மேடை... சன் பிச்சர்ஸ் லோகோவுடன், வண்ண விளக்குகள் ஜொலிக்கிறது.