MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • தொலைக்காட்சி
  • சன் டிவி விளம்பரங்களில் பேசும் கணீர் குரலுக்கு சொந்தக்காரர் யார் தெரியுமா? வைரலாகும் புகைப்படம்!

சன் டிவி விளம்பரங்களில் பேசும் கணீர் குரலுக்கு சொந்தக்காரர் யார் தெரியுமா? வைரலாகும் புகைப்படம்!

சன் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் விளம்பரங்களில், ஒலிக்கும் கணீர் குரல் யாருடையது? என்பது பற்றிய தகவல் தற்போது புகைப்படத்துடன் வெளியாகியுள்ளது. 

1 Min read
Author : manimegalai a
| Updated : Jul 28 2023, 04:12 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

எத்தனையோ தனியார் தொலைக்காட்சிகள் சமீப காலமாக மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாகி இருந்தாலும், கடந்த 30 வருடங்களாக, மக்களின் மனதை கவர்ந்த முன்னணி தொலைக்காட்சியாக இருந்து வருகிறது சன் டிவி. 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
24

இதில் ஒளிபரப்பாகும் சீரியல்கள், திரைப்படங்கள் மற்றும் ரியாலிட்டி நிகழ்ச்சிகள் என... அனைத்திற்குமே தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இதை தாண்டி மக்களின் கவனத்தை ஈர்க்கும் விஷயம் என்றால்...  அது விளம்பரங்களில் ஒலிக்கும் அந்த காந்த குரல் தான்.

புருஷனுக்காக ஈஸ்வரி எடுக்கும் முடிவு.. அதிர்ச்சியில் ஜனனி! குலுங்கி அழும் குணசேகரன்.. 'எதிர்நீச்சல்' எபிசோட்!
 

34

குறிப்பாக "நீங்கள் பார்த்து கொண்டிருப்பது சன் டிவியின் தமிழ் மாலை" என்கிற வசனத்தையும், "இந்திய தொலைக்காட்சிகளில் முதல் முறையாக" என்கிற டயலாக்கை கேட்டதும்  தூக்கத்தில் இருப்பவர்கள் கூட எழுந்து விடுவார்கள், அந்த அளவுக்கு மிகவும் எனெர்ஜிடிக்காக இருக்கும் அந்த குரல்.

44

இப்படி பட்ட இந்த காந்த குரலுக்கு சொந்த காரர்  தூரன் கந்தசாமி என்பவர் தான். இவரின் புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

டூ மச் கவர்ச்சி... உள்ளாடை போடாமல் கோட் அணிந்து மோசமான கிளாமரில் காஜல்! ஷாக்காக்கிய போட்டோஸ்!

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
சன் தொலைக்காட்சி

Latest Videos
Recommended Stories
Recommended image1
Ethirneechal Thodargiradhu : ஜனனிக்காக சக்தி எடுத்த அதிரடி முடிவு.... கல்யாணத்தில் காத்திருக்கும் ட்விஸ்ட்
Recommended image2
Siragadikka Aasai : சிந்தாமணியின் முகத்திரையை கிழித்த பைனான்சியர்.... முத்துவின் பிளான் சக்சஸ்
Recommended image3
Ethirneechal Thodargiradhu : ஈஸ்வரியை கேள்விகளால் மடக்கிய நீதிபதி, ஓங்கும் ஜனனியின் கை.! எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் அப்டேட்.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved