டூ மச் கவர்ச்சி... உள்ளாடை போடாமல் கோட் அணிந்து மோசமான கிளாமரில் காஜல்! ஷாக்காக்கிய போட்டோஸ்!
நடிகை காஜல் அகர்வால் எல்லை தாண்டிய கவர்ச்சியில், உள்ளாடை போடாமல் பச்சை நிற கோட் மட்டும் அணிந்தபடி, போட்டோ ஷூட் செய்துள்ள புகைப்படங்கள் விமர்சனங்களுக்கு ஆளாகி வருகிறது.
தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலக ரசிகர்கள் மனதை, தன்னுடைய துள்ளலான அழகாலும், நடிப்பாலும் கொள்ளை கொண்டவர் காஜல் அகர்வால். தமிழில்... விஜய், அஜித்துக்கு ஒரு புறம் ஜோடி போட்டு நடித்து வந்தார் என்றால், தெலுங்கிலே அல்லு அர்ஜுன், ராம் சரண் போன்ற இளம் நடிகர்களுக்கு ஜோடி போட்டார். திருமணம் ஆகி குழந்தை பெற்ற பிறகும், தொடர்ந்து திரையுலகில் ஹீரோயினாக நடித்து வரும் காஜல் அகர்வால், உச்சகட்ட கவர்ச்சியில் போட்டோ ஷூட் நடத்தி ரசிகர்களை அதிர வைத்துள்ளார்.
காஜல் அகர்வால், அடுத்தடுத்து பல படங்களில் பிசியாக நடித்து கொண்டிருக்கும் போதே... தன்னுடைய நீண்ட நாள் நண்பரான கௌதம் கிச்சிலுவை கடந்த 2020-ம் ஆண்டு, காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்னர்... சுமார் ஒரு மாதம் வரை மாலத்தீவில் இவர் கொண்டாடிய ஹனி மூன் இணைய தளத்தையே ஸ்தம்பிக்க வைத்தது. அந்த அளவுக்கு ரொமான்டிக் புகைப்படங்களை வெளியிட்டு அரச வைத்தார்.
இவர் ஹனி மூன் சென்று வந்த பின்பு தான் மாலத்தீவு, தென்னிந்திய பிரபலங்கள் பலராலும் அதிகம் கவனிக்கப்பட்ட இடமாக மாறியது என்று கூட கூறலாம். திருமணமான ஒரே வருடத்தில் கர்ப்பமான காஜல் அகர்வாலுக்கு கடந்த ஆண்டு அழகிய ஆண் குழந்தை பிறந்த நிலையில், அவருக்கு நீல் என பெயர் சூட்டினார்.
குழந்தை பிறந்த பின்னர் எடை கூடி காணப்பட்ட காஜல், கடின உடல் பயிற்சிகள் மூலம் எடையை குறைத்து... மீண்டும், திரைப்படங்களில் கவனம் செலுத்த துவங்கினார். அந்த வகையில் இந்தியன் 2 படத்தில் படப்பிடிப்பை முடித்துள்ள காஜல், அடுத்தடுத்து சில படங்களில் கமிட் ஆகி நடித்து வருகிறார். மேலும் சோசியல் மீடியாவில் படு ஆக்டிவாக இருக்கும் இவர், அவ்வப்போது... தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விதவிதமான போட்டோ ஷூட் நடத்தி அதன் புகைப்படங்களை வெளியிடுவதையும் வழக்கமாக வைத்துள்ளார்.
பிறந்த நாள் கொண்டாட்டத்தில் இப்படியா நடக்கணும்..? அலறி அடித்துக்கொண்டு ஓடிய டாப்ஸி! வைரலாகும் வீடியோ
அந்த வகையில் தற்போது காஜல் அகர்வால் பச்சை நிற ப்ளேசர் மட்டுமே அணிந்து, உச்ச கட்ட கவர்ச்சியில்... எடுத்துக்கொண்ட போட்டோ ஷூட் வைரலாக பார்க்கப்பட்டு வருவதோடு, சில விமர்சனங்களுக்கும் ஆளாகி உள்ளது. நெட்டிசன்கள் சிலர் திருமணம் ஆகி குழந்தை பெற்றதற்கு பின்னர், இப்படி உள்ளாடை கூட அணியாமல் கவர்ச்சி காட்டுவது டூ மச் என தங்களின் கருத்துக்களை பதிவிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.