MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • கல்யாணம் பண்ணிக்கிறியா? விஸ்வநாதன் அண்ட் சன்ஸ் தொடரில் அதிர வைக்கும் காதல் ப்ரொபோசல்!

கல்யாணம் பண்ணிக்கிறியா? விஸ்வநாதன் அண்ட் சன்ஸ் தொடரில் அதிர வைக்கும் காதல் ப்ரொபோசல்!

Vishwanathan and Sons Movie Teaser Review in Tamil : விஜய் டிவியின் விஸ்வநாதன் அண்ட் சன்ஸ் சீரியலில் 20 வயது வித்தியாசமான காதல் கதை சூடுபிடித்துள்ளது. விஸ்வநாதன் அண்ட் சன்ஸ் படத்தின் டீசர் எப்படி இருக்கு? முழு அலசல்!

2 Min read
Author : Rsiva kumar
| Updated : Mar 16 2026, 07:58 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Vishwanathan and Sons trailer released
Image Credit : Sithara Entertainments You Tube

Vishwanathan and Sons trailer released

Vishwanathan and Sons Movie Teaser Review in Tamil : வயது வித்தியாசம் மற்றும் குடும்ப உறவுகளை மையமாக வைத்து நகைச்சுவை கலந்த ஒரு எமோஷனல் டிராமாவாக உருவாகியுள்ள படம் தான் விஸ்வநாதன் அண்ட் சன்ஸ். இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா, மமீதா பைஜூ நடிப்பில் உருவாகியுள்ள இந்தப் படம் முழுக்க முழுக்க காமெடி கலந்த ஆக்‌ஷன் கதையாக உருவாகியுள்ளது. சூர்யாவின் 46ஆவது படம். சித்தாரா என்டர்டெயின்மென்ட்ஸ் நிறுவனத்தின் கீழ் நாக வம்சி தயாரித்துள்ள இந்தப் படத்தில், சூர்யாவை துரத்தி துரத்தி காதலிக்கும் 20 வயது வித்தியாசம் கொண்ட காதலியாக மமிதா பைஜூ நடித்துள்ளார். 

24
Vishwanathan and Sons movie cast and crew
Image Credit : Sithara Entertainments You Tube

Vishwanathan and Sons movie cast and crew

ராதிகா சரத்குமார், பவானி ஸ்ரீ ஆகியோரும் முக்கிய ரோலில் நடித்துள்ளனர். இந்த நிலையில் தான் விஸ்வநாதன் அண்ட் சன்ஸ் படத்தின் டீசர் சஸ்பென்ஸாக வெளியாகியுள்ளது. டீசரில் சூர்யா துப்பாக்கி சுடும் போட்டியில் பங்கேற்று பல பதக்கங்களை வெல்கிறார். அதன் பிறகு அவருக்கு வயதாகும் போது அவரது கண் பார்வையில் ஏதோ கோளாறு ஏற்படுகிறது. இதைத் தொடர்ந்து அவர் துப்பாக்கி சுடும் போட்டியில் பங்கேற்றாரா இல்லையா? சூர்யாவை துரத்தி துரத்தி காதலிக்கும் மமிதா பைஜூவின் காதல் கை கூடியதா இல்லையா என்பது தான் படத்தின் கதை.

Every love story doesn’t start at the beginning! #VishwanathAndSons - Teaser

Tamil - https://t.co/ZQbfU17sx2
Telugu - https://t.co/wMRjlRbpM2#VenkyAtluri@gvprakash@NimishRavi@_mamithabaiju@realradikaa akka@TandonRaveena@SitharaEntspic.twitter.com/FVnsoNul7F

— Suriya Sivakumar (@Suriya_offl) March 16, 2026

34
Vishwanathan and Sons Movie Teaser
Image Credit : Sithara Entertainments You Tube

Vishwanathan and Sons Movie Teaser

தன்னை விட 20 வயது மூத்தவரான சூர்யாவை துரத்தி துரத்தி காதலிக்கிறார். ஆனால், சூர்யாவிற்கு அப்படியொரு எண்ணம் வரவே இல்லை. இருந்தாலும் சூர்யாவின் வீட்டில் தான் அவர் இருக்கிறார். இதே போன்று மற்றொரு கதையும் சொல்லப்படுகிறது. சூர்யாவின் கையில் இருக்கும் குழந்தை சூர்யாவின் மகன் இல்லை சூர்யாவின் தம்பி என்று சொல்லப்படுகிறது.

குரு - சீடர் உறவையும் தாண்டி தந்தை - மகன் பாசம்! பாக்யராஜ் - பாண்டியராஜன் இடையிலான நெகிழ்ச்சியான பிணைப்பு!

44
விஸ்வநாதன் அண்ட் சன்ஸ் டீசர்,
Image Credit : Sithara Entertainments You Tube

விஸ்வநாதன் அண்ட் சன்ஸ் டீசர்,

குழந்தைதான் இந்த படத்தின் மையமாக வைத்து படம் எடுக்கப்படுகிறது என்று சொல்லப்படுகிறது.விஸ்வநாத் அண்ட் சன்ஸ் என டைட்டில் இருக்கும் நிலையில், தொழிலதிபர் விஸ்வநாத்தின் மூத்த மகன் தான் சூர்யா என்றும் இளைய மகன் தான் அந்த குழந்தை என்றும் இருவருக்கும் இடையே ஏற்படும் பிரச்சினைகள், சவால் நிறைந்து காணப்படும் சுவாரஸ்யம் தான் இந்த கதை என்று சொல்லப்படுகிறது.

மாமனார் அட்வைஸ்; அப்பா போட்ட ரூல்ஸ்; ரூ.10 லட்சத்துக்கு லஞ்சமா? செந்திலின் திட்டம் என்ன? பாண்டியன் ஸ்டோர்ஸ் 2!

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

RK
Rsiva kumar
நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.
சூர்யா
மமிதா பைஜு
தமிழ் சினிமா
சினிமா
சினிமா காட்சியகம்
திரைப்படம்
திரைப்பட விமர்சனம்
Latest Videos
Recommended Stories
Recommended image1
குரு - சீடர் உறவையும் தாண்டி தந்தை - மகன் பாசம்! பாக்யராஜ் - பாண்டியராஜன் இடையிலான நெகிழ்ச்சியான பிணைப்பு!
Recommended image2
விஜய் பட திருட்டு சிடியை கவின் ஏன் உடைத்தார்? ரியோ பகிர்ந்த பழைய நினைவுகள்!
Recommended image3
மாமனார் அட்வைஸ்; அப்பா போட்ட ரூல்ஸ்; ரூ.10 லட்சத்துக்கு லஞ்சமா? செந்திலின் திட்டம் என்ன? பாண்டியன் ஸ்டோர்ஸ் 2!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved