MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • விவேக் முதல் மயில்சாமி வரை... சமீபத்தில் மட்டும் மாரடைப்பால் இத்தனை பிரபலங்கள் உயிர் பிரிந்துள்ளதா?

விவேக் முதல் மயில்சாமி வரை... சமீபத்தில் மட்டும் மாரடைப்பால் இத்தனை பிரபலங்கள் உயிர் பிரிந்துள்ளதா?

சமீப காலமாக, திரை பிரபலங்கள் பலர் மாரடைப்பு காரணமாக உயிர் இழந்து வரும், அண்மையில் மாரடைப்பு காரணமாக உயிர் இழந்த பிரபலங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.  

2 Min read
Author : manimegalai a
| Updated : Feb 21 2023, 06:49 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18
heart attack

heart attack

பல பிரபலங்கள் தங்களுடைய உடலை ஃபிட்டாக வைத்து கொள்ள வேண்டும் என்பதால், மிகவும் ஆரோக்கியமான உணவுகளை எடுத்து கொள்வதையும், உடல் பயிற்சி செய்வதையும் வழக்கமாக வைத்துள்ளார். ஆனால் அப்படி பட்டவர்களும் சமீப காலமாக மாரடைப்பு வருகிறது. சமீபத்தில் மட்டும் மாரடைப்பால் உயிரிழந்த பிரபலங்கள் ஷாக்கிங் பட்டியல் இதோ...

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
28

இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியான 'ஆயிரத்தில் ஒருவன்' படத்தில் தத்ரூபமாக, சுமார் 18 செட்டுகளை உருவாக்கி ஒட்டுமொத்த ரசிகர்களின் கவனத்தையும், திரையுலகினர் கவனத்தையும் ஈர்த்தவர் கலை இயக்குனர் T. சந்தானம், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்.

கஷ்டத்தில் கை கொடுக்க வேலைக்கு சென்ற லோகேஷ் கனகராஜின் காதல் மனைவி யார் தெரியமா! முதல் முறையாக கூறிய தகவல்!

38

இயக்குனர் சசி இயக்கத்தில் வெளியான 'பூ' படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் ராமு. இப்படத்தில் நடிகர் ஸ்ரீகாந்த்துக்கு தந்தையாக எதார்த்த நடிப்பை வெளிப்படுத்தி மக்கள் மனதில் இடம்பிடித்தார். நாடகக் கலைஞரான இவர் சூரரை போற்று உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இவர் கடந்த ஜூன் மாதம் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்.

48

பிரபல பாடகரான கேகே, தமிழ் உட்பட பல்வேறு இந்திய மொழிகளில்  ஏராளமான ஹிட் பாடல்களை பாடியுள்ளார். கொல்கத்தா நஸ்ருல் மஞ்சா பகுதியில் நேற்று நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் பங்கேற்ற கேகே ரசிகர்கள் முன்னிலையில், பாடல்கள் பாடி முடிந்த பின்னர் மாரடைப்பு ஏற்பட்டது. மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட இவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

முதல்முறையாக மகன் அமீனுடன் இணைந்து நடிக்கும் ஏ.ஆர்.ரகுமான்! பரபரப்பாக நடக்கும் படப்பிடிப்பு!

58

நடிகர் விவேக் கடந்த ஏப்ரல் மாதம் 17ம் தேதி திடீர் என ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக மரணமடைந்தார். அவர் இறப்பதற்கு ஒரு நாளுக்கு முன்புதான் கொரோனா விழிப்புணர்வு செய்து கொண்டு தடுப்பூசி செலுத்திக் கொண்டார். எனவே இது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. அவர் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டதால்தான் மாரடைப்பு ஏற்பட்டு இறந்ததாக சிலர் வதந்தியை கிளப்பிய நிலையில். தடுப்பூசி குறித்து ஆய்வு செய்யும் மத்திய அரசின் குழு விவேக்கின் மாரடைப்புக்கும், தடுப்பூசிக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்பதை உறுதி செய்தது.

68

தமிழ் சினிமாவில் பல்வேறு திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து பிரபலமான நடிகர் ஈ.ராமதாஸ் கடந்த மாதம் திடீர் என ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக காலமானார். 

எல்லா இடத்திலும் உன்னை தேடுறேன் மா... தாய் ஸ்ரீதேவி குறித்து பதிவிட்டு கலங்கிய ஜான்வி கபூர்
 

78

செங்கோட்டை திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் சி.வி.சசிகுமார் புற்றுநோயிக்காக சிகிச்சை பெற்று வந்த நிலையில், திடீர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்.

88

அதே போல் சமீபத்தில் நிகழ்ந்த அதிர்ச்சிகரமான மரணம், காமெடி நடிகர் மயில் சாமியின் மரணம். மஹா சிவராத்திரி பூஜையில், கலந்து கொண்டு மிகவும் பரபரப்பாக இருந்த நிலையில், திடீர் என தன்னுடைய ஏட்டில் மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி வீழ்ந்த இவர், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிர் இழந்தார். 

இதுக்கு புடவையை கழட்டி போட்டுட்டே போஸ் கொடுத்திருக்கலாம்..! ஸ்ரேயா சரணின் வெறித்தனமான கிளாமர் போட்டோஸ்!
 

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
 
3rd TEST • SA vs AUS
Stumps
SASA
329 & 387
AUSAUS
429
Day 4
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Enemy Of The Smuggler Review : எனிமி ஆஃப் தி ஸ்மக்ளர் மிரட்டலா? சொதப்பலா? முழு விமர்சனம் இதோ
Recommended image2
Akshitha : பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறுகிறாரா அக்‌ஷிதா? டாஸ்கின் போது திடீரென மயங்கி விழுந்ததால் பரபரப்பு
Recommended image3
Food: அனிருத் இளமையாக இருப்பதற்கு இதுதான் காரணமா? சைவ உணவின் ரகசியம் என்ன? 10 வயது குறைவாக தோற்றமளிக்க உதவும் உணவுகள்.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved