இதுக்கு புடவையை கழட்டி போட்டுட்டே போஸ் கொடுத்திருக்கலாம்..! ஸ்ரேயா சரணின் வெறித்தனமான கிளாமர் போட்டோஸ்!
நடிகை ஸ்ரேயா, சரமாரியாக சேலை கட்டிய கிளாமர் குயினாக மாறி ஹாட் போஸ் கொடுத்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் அதிகம் பார்க்கப்பட்டு வருகிறது.
திருமணம் ஆகி, குழந்தை பெற்ற பிறகும்... சளைக்காமல் கவர்ச்சி போசுகளை வாரி இறைத்து வரும் ஸ்ரேயாவின் லேட்டஸ்ட் சேலை கவர்ச்சி புகைப்படங்கள் தான் சமூக வலைத்தளத்தை படு ஹாட்டாக மாற்றியுள்ளது.
40 வயதை எட்டி இருந்தாலும், ஸ்ரேயாவின் வயது குறைந்து கொண்டே வருவதோடு... இளமையும் நாளுக்கு நாள் கூடி வருவதாக ரசிகர்கள் சிலர் தொடர்ந்து கூறி வருவதை பார்த்து வருகிறோம்.
உண்மையில், ஸ்ரேயாவின் இந்த பொங்கும் இளமைக்கும், அழகுக்கும் காரணம்... அவரது குடும்பமும், அவரின் கணவரும் தான்.
ஸ்ரேயாவின் விருப்பப்படி, அவர் பல படங்களில் நடிக்க அவரின் கணவர் சுதந்திரம் கொடுத்துள்ளார். அதே போல் ஷூட்டிங் இல்லாத நாட்களில் கணவர் மற்றும் மகளுடன், மிகவும் மகிழ்ச்சியாக நேரம் செலவிடுகிறார் ஸ்ரேயா.
இதன் பிரதிபலிக்கு தான், ஸ்ரயாவின் முகத்தில் அழகு மின்ன காரணம் என கூறப்படுகிறது. தமிழ் சினிமாவில், முன்னணி ஹீரோயினாக இருந்த ஸ்ரேயாவிற்கு தற்போது ஹீரோயின் வாய்ப்புகள் அமையவில்லை என்றாலும், அழுத்தமான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார்.
தமிழ் - தெலுங்கை விட கடந்த இரண்டு வருடங்களாக ஸ்ரேயா பாலிவுட் திரைப்படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் இவர் அஜய் தேவ்கனுக்கு ஜோடியாக நடித்த த்ருஷ்யம் 2 திரைப்படம் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றதோடு, பல படங்களின் வாய்ப்பையும் பெற்று தந்துள்ளது.
வெளிநாட்டில் உள்ள புனித குளத்தில்... நீராடிய அமலாபால்! வைரலாகும் சிவராத்திரி ஸ்பெஷல் புகைப்படங்கள்.!
அடுத்தடுத்த பட வாய்ப்புகளை கைப்பற்றுவதில் தீவிரம் காட்டி வரும் ஸ்ரேயா... மஞ்சள் நிற புடவையில், தருமாறு கவர்ச்சியில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. இவரின் இந்த லேட்டஸ்ட் புகைப்படத்தை பார்த்து நெட்டிசங்கள் சேலை கட்டாமலேயே போஸ் கொடுத்திருக்கலாம் என காமெண்டுகளை தெறிக்க விட்டு வருகிறார்கள்.