- Home
- Cinema
- எதிர்நீச்சல் ரேணுகாவா இது? 45 வயதில்... டைட்டான நீச்சல் உடையில் கணவரோடு பந்தாவாக போஸ் கொடுத்த டிடி-யின் சகோதரி
எதிர்நீச்சல் ரேணுகாவா இது? 45 வயதில்... டைட்டான நீச்சல் உடையில் கணவரோடு பந்தாவாக போஸ் கொடுத்த டிடி-யின் சகோதரி
எதிர்நீச்சல் சீரியல், நடிகை பிரியதர்ஷினி நீச்சல் உடையில் குளுகுளு கவர்ச்சியில் எடுத்து கொண்டுள்ள புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தை கலக்கி வருகிறது.

சின்னத்திரையில் தொகுப்பாளராக அறிமுகமாகி, பின்னர் டான்ஸ் நிகழ்ச்சி, சீரியல் ஆகியவற்றில் நடித்து மிகவும் பிரபலமானவர்... பிரியதர்ஷினி.
ப்ரியதர்ஷினியை விட இவரின் சகோதரி டிடி அதாவது திவ்யதர்ஷினி, சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலம்.
ப்ரியதர்ஷினிக்கு திருமணம் ஆகி, கணவருடன் செட்டில் ஆனபின்னர் சில காலம், சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையில் தலைகாட்டாமல் இருந்தார்.
ஆனால் தற்போது தன்னுடைய குழந்தைகள் பெரியவர்களாக வளர்ந்து விட்டதால், சின்னத்திரை சீரியல்களில் முக்கிய வேடங்களில் நடித்து வருகிறார்.
கவர்ச்சி உடையில்... தோழிகளுடன் என்ஜாய் பண்ணும் கீர்த்தி சுரேஷ்! இணையத்தை கலக்கும் போட்டோஸ்..!
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும், நம்ப வீட்டு பொண்ணு சீரியல் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்த பிரியதர்ஷினி, சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும், எதிர்நீச்சல் சீரியலிலும் நடித்து வருகிறார்.
விஜய் டிவி சீரியலில் இருந்து, அவர் விலகிவிட்டாலும்... எதிர்நீச்சல் சீரியலில் இவர் நடித்து வரும் ரேணுகா கதாபாத்திரத்திற்கு ரசிகர்கள் மத்தியில் தொடர்ந்து நல்ல ஆதரவு கிடைத்து வருகிறது.
வெளிநாட்டில் உள்ள புனித குளத்தில்... நீராடிய அமலாபால்! வைரலாகும் சிவராத்திரி ஸ்பெஷல் புகைப்படங்கள்.!
இந்நிலையில், ப்ரியதர்ஷினியின் பழைய நீச்சல் உடை போட்டோஸ், ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த புகைப்படங்கள், பிரியதர்ஷினி கணவர் கிஷோருடன் அவுட்டிங் சென்றபோது எடுக்கப்பட்டுள்ளது.
45 வயதாகியும், பிரியதர்ஷினி இளம் நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் அழகில் ஜொலிக்கிறார். அதிலும் நீச்சல் குளத்தில் இருந்தபடி இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் படு மாஸாக இருப்பதாக... ரசிகர்கள் தங்களின் கருத்தை தெரிவித்து வருகிறார்கள்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.