கவர்ச்சி உடையில்... தோழிகளுடன் என்ஜாய் பண்ணும் கீர்த்தி சுரேஷ்! இணையத்தை கலக்கும் போட்டோஸ்..!
நடிகை கீர்த்தி சுரேஷ், தன்னுடைய தோழிகளுடன், ஒன்றாக சேர்ந்து எடுத்து கொண்ட புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
கோலிவுட் மற்றும் டோலிவுட் திரையுலகில், பல இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் தங்களுடைய படங்களில் போட்டி போட்டு கொண்டு கமிட் செய்ய விருப்பப்படும் இளம் நடிகைகளில் ஒருவராக உள்ளவர் கீர்த்தி சுரேஷ். தமிழ் திரையுலகில் அறிமுகமாக மிக குறுகிய நாட்களிலேயே, விஜய், சூர்யா, விக்ரம், தனுஷ், சிவகார்த்திகேயன் போன்ற முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து விட்ட கீர்த்தி தொடர்ந்து ஹீரோயின் சப்ஜெட் படங்களை தேர்வு செய்து நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார்.
அந்த வகையில், இவர் நடித்த... மகாநடி திரைப்படம் தமிழ் - தெலுங்கு என இரு மொழிகளிலும் இவருக்கு மிகப்பெரிய வரவேற்பை பெற்று தந்ததோடு, தேசிய விருது நாயகியாகவும் மாற்றியது. இந்த படத்தை தொடர்ந்து, இவர் நடிப்பில் வெளியான படங்கள் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றிபெற வில்லை என்றாலும், தொடர்ந்து, முன்னணி நடிகர்கள் படங்களிலும்... கதையின் நாயகியாகவும் நடிக்க வேண்டும் என்பதில் விடா பிடியாக இருக்கிறார்.
150 கோடி செலவில் இன்டெர்நேஷனல் தரத்தில் தனுஷ் கட்டியுள்ள பிரம்மாண்ட வீட்டில்.. இவ்வளவு வசதிகளா?
மேலும் பட வாய்ப்புகளுக்காக, கவர்ச்சி ரேஸிலும் இறங்கியுள்ள கீர்த்தி சுரேஷ்... மினுமினுக்கும் உடையில் நேற்று வெளியிட்ட புகைப்படங்கள் வைரலாக பார்க்கப்பட்டதை தொடர்ந்து, தற்போது தன்னுடைய தோழிகளுடன் குறும்புத்தனத்தோடு போஸ் கொடுத்துள்ளார்.
இடையழகை ரசிகர்களுக்கு காட்டும் விதமாக வெள்ளை நிற குட்டை டாப் ஒன்றும், அதற்க்கு ஏற்றாப்போல், ஆஷ் கலர் ஜீன்ஸ் ஒன்றும் அணிந்து, தோழிகளுடன் போஸ் கொடுத்துள்ள கீர்த்தி சுரேஷின் புகைப்படம் வேறு லெவலுக்கு பார்க்கப்பட்டு வருகிறது.
வெளிநாட்டில் உள்ள புனித குளத்தில்... நீராடிய அமலாபால்! வைரலாகும் சிவராத்திரி ஸ்பெஷல் புகைப்படங்கள்.!