MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • Exclusive Photos: நான் தமிழன்டா.. ஹாலிவுட் பட புரோமோஷனுக்கு வேஷ்டி - சட்டையில் வந்து கெத்து காட்டிய தனுஷ்!

Exclusive Photos: நான் தமிழன்டா.. ஹாலிவுட் பட புரோமோஷனுக்கு வேஷ்டி - சட்டையில் வந்து கெத்து காட்டிய தனுஷ்!

நடிகர் தனுஷ் தற்போது நடித்துள்ள ஹாலிவுட் படமான 'கிரே மேன்' பட புரோமோஷனுக்கு கதர் வேஷ்டி - சட்டை அணிந்து வந்து ஆச்சர்யப்படுத்தியுள்ளார். இதுகுறித்த Exclusive போட்டோஸ் இதோ..  

2 Min read
Author : manimegalai a
Published : Jul 20 2022, 09:43 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110

கோலிவுட்டில் திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் தனுஷ், தற்போது பன் மொழி நடிகராக உருவெடுத்து விட்டார். பாலிவுட் திரையுலகில் இவர் நடித்த படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்த பின்னர் ஹாலிவுட்டிலும் வெற்றி கொடி நாட்டினார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
210

தனுஷ் நடிப்பில் கடந்த 2018-ம் ஆண்டு ஹாலிவுட்டில் வெளியான ‘தி இன்கிரிடிபில் ஜர்னி ஆஃப் ஃபகீர்’ படம் மூலம் அவருக்கு சிறந்த அறிமுகமான படமாக மட்டும் அமையாமல் சில விருதுகளையும் பெற்று தந்தது.

310

இதை தொடர்ந்து 'அவெஞ்சர்ஸ்' பட இயக்குனர்களான ரூஸோ சகோதரர்கள் இயக்கி உள்ள, 'தி கிரே மேன்' படத்திலும் நடித்து முடித்துள்ளார் தனுஷ். 

மேலும் செய்திகள்: இதுக்கு பேர் ஃபேஷனா? முகம் சுழிக்க வைத்த உர்ஃபி ஜாவேத்தின் கன்றாவியான உடை! லேட்டஸ்ட் போட்டோஸ்..
 

410

இப்படத்தில் நடிகர் தனுஷ் அவிக் சான் என்கிற மாஸான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவருடன் கிரிஸ் எவான்ஸ், ரியான் காஸ்லிங், ஜூலியா பட்டர்ஸ், அனா டி அர்மாஸ் போன்ற ஹாலிவுட் நடிகர், நடிகைகளும் இப்படத்தில் நடித்துள்ளனர்.

510

தி கிரே மேன் திரைப்படம் வருகிற ஜூலை 22-ந் தேதி ரிலீசாக உள்ளது. எனவே இப்படத்திற்கான புரமோஷன் பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

மேலும் செய்திகள்: திடீர் என கெட்டப்பை மாற்றி ஹீரோ லுக்கில்... தம்பி தனுஷுக்கே டஃப் கொடுக்கும் செல்வராகவன்!
 

610

சமீபத்தில் அமெரிக்காவில் நடைபெற்ற இப்படத்தின் பிரீமியர் ஷோ திரையிடலில் நடிகர் தனுஷ் தனது மகன்கள் யாத்ரா மற்றும் லிங்கா உடன் கலந்துகொண்டார் அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் படு வைரல் ஆகின.

710

இதை தொடர்ந்து இன்று மும்பையில் நடந்த 'தி கிரே மேன்' படத்தின் ப்ரீமியர் ஷோவிலும் நடிகர் தனுஷ், படத்தின் இயக்குனர்களான ரூசோ பிரதர்ஸ் மற்றும் இந்த படத்தில் நடிக்க முக்கிய நடிகர் நடிகைகள் சிலர் பங்கேற்றுள்ளார்.

மேலும் செய்திகள்: மஞ்சக்காட்டு மைனாவாக மாறிய சாய்பல்லவி! மேக்கப் இல்லாமல் சிவந்த முகத்தோடு சிரிப்பால் கவரும் பேரழகு போட்டோஸ்!
 

810

ஏற்கனவே இந்த படத்தின் பிரீமியர் ஷோ அமெரிக்காவில் நடந்த போது, செம்ம கெத்தாக... மகன்களுடன் கோட்டு - சூட்டில் மாஸ் காட்டிய தனுஷ், மும்பையில் தான் ஒரு தமிழன் என்பதை நிரூபித்துள்ளார்.

910

இன்று மும்பையில் நடந்த நிகழ்ச்சிக்கு வந்த அனைவருமே... கோட்டு - சூட்டு மற்றும் நடிகைகள் படு மாடர்ன் உடையில் வந்த போதிலும், தனுஷ்... மிகவும் எளிமையாக கதர் வேஷ்டி சட்டையில் வந்து மிரள வைத்துள்ளார்.

மேலும் செய்திகள்: விஜய் சேதுபதியை அடிக்க வேண்டாமுன்னு சொல்லுக.. அப்பாவிடம் கதறி அழுத 'சூப்பர் சிங்கர்' பிரபலம்!
 

1010

இந்த நிகழ்ச்சியில் தனுஷ் வேஷ்டி சட்டையில் கலந்து கொண்ட exclusive புகைப்படங்கள் இதோ... எத்தனை மாடர்ன் உடைகள் அணிந்தாலும்... தமிழரின் பாரம்பரியமான இந்த உடைக்கு ஈடாகுமா?

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
தனுஷ்
 
2nd TEST • SA vs AUS
Stumps
SASA
(127.1 ov)425/9
AUSAUS
(54.0 ov) 99 & 156/4
Day 4
Schedule ›
5th T20 • IND vs WI
abandoned
INDIND
118/5
WIWI
-
Match abandoned
Schedule ›
4th T20 • IND vs WI
Result
INDIND
223
WIWI
247/3
WI beat IND by 24 runs
Schedule ›
3rd T20 • PAK vs SL
Result
PAKPAK
168/8
SLSL
172/2
SL beat PAK by 8 wickets
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
NZNZ
Thu, 22 Oct, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
NZNZ
Sat, 24 Oct, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
NZNZ
Tue, 27 Oct, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd TEST • SA vs AUS
SASA
Tue, 27 Oct, 2026
AUSAUS
01:30 pm
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
NZNZ
Fri, 30 Oct, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›

Latest Videos
Recommended Stories
Recommended image1
Jailer 2 : ஆளாளுக்கு சும்மா அடிச்சு விடுறாங்க... ஜெயிலர் 2 உண்மையான வசூல் இவ்வளவுதான்..!
Recommended image2
Rithvik : 13 வயசுலயே ஐடி கம்பெனி ஓனர்... ஜெயிலர் ரஜினி பேரனின் வியக்க வைக்கும் மறுபக்கம்
Recommended image3
Bigg Boss 10 : ரெட் டீமுக்கு ஆப்பு வைத்த ப்ளூ டீம்.. கிச்சனுக்கு பூட்டு! பிக்பாஸ் வீட்டில் ஆரம்பமான அடுத்த யுத்தம்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved