இதுக்கு பேர் ஃபேஷனா? முகம் சுழிக்க வைத்த உர்ஃபி ஜாவேத்தின் கன்றாவியான உடை! லேட்டஸ்ட் போட்டோஸ்..
நடிகை உர்ஃபி ஜாவேத் கருப்பு நிற அபத்தமான உடையில், தோன்றிய படு மோசமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
தொலைக்காட்சி பிரபலமும், இணையதள சூப்பர் ஸ்டாருமான உர்ஃபி ஜாவேத், மிகவும் மோசமான உடைகளை அணிந்திருந்தாலும் எவ்வித தயக்கமும் இன்றி கேமரா முன் வந்து பிரமிக்க வைப்பவர்.
தனது பாணியில் புதிய புதிய கவர்ச்சி உடைகளை தேடி பிடித்து போட்டு தைரியமாக போஸ் கொடுக்கும் உர்ஃபி ஜாவேத் பல சமயங்களில் எல்லை கடந்த கவர்ச்சியால் முகம் சுழிக்க வைக்கிறார்.
மேலும் செய்திகள்: மஞ்சக்காட்டு மைனாவாக மாறிய சாய்பல்லவி! மேக்கப் இல்லாமல் சிவந்த முகத்தோடு சிரிப்பால் கவரும் பேரழகு போட்டோஸ்!
அந்த வகையில் உர்ஃபி ஜாவேத் தன்னுடைய இடுப்பை காட்டும் கருப்பு நிற விசித்திரமான நெட் மோனோகினியை அணிந்து, கீழே கழண்டு விழுவது போன்ற மாடலில் ஒரு ஆடையை அணிந்து அத்துடன் ஹை ஹீல்ஸ் ஒன்றையும் போட்டு வந்து கேமராக்களுக்கு கவர்ச்சி விருந்து வைத்தார்.
தற்போது இவரது இந்த லேட்டஸ்ட் மற்றும் அவரது போல்ட்டான புகைப்படங்கள், மற்றும் வீடியோக்கள் சமூக வலைத்தளத்தில்... வைரலாகி வருகிறது.
மேலும் செய்திகள்: ஓசி திருமணத்தால் பிரச்சனையில் சிக்கிய நயன்தாரா - விக்னேஷ் சிவன்..! ஆப்பு வைத்ததா நெட்பிளிக்ஸ்?