MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • மஞ்சக்காட்டு மைனாவாக மாறிய சாய்பல்லவி! மேக்கப் இல்லாமல் சிவந்த முகத்தோடு சிரிப்பால் கவரும் பேரழகு போட்டோஸ்!

மஞ்சக்காட்டு மைனாவாக மாறிய சாய்பல்லவி! மேக்கப் இல்லாமல் சிவந்த முகத்தோடு சிரிப்பால் கவரும் பேரழகு போட்டோஸ்!

நடிகை சாய் பல்லவி துளியும் மேக்கப் இல்லாமல், பட விழாவில் கலந்து கொண்ட லேட்டஸ்ட் புகைப்படங்கள் சில வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

1 Min read
Author : manimegalai a
Published : Jul 20 2022, 04:02 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

தொடர்ந்து தரமான கதைககளையும் கதாபாத்திரங்களையும் தேர்வு செய்து நடித்து வரும் சாய் பல்லவி, 'கார்கி' படவிழாவில் கலந்து கொண்ட லேட்டஸ்ட் வீடியோ மற்றும் சில புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25

சாய் பல்லவி நடிப்பில், அண்மையில் வெளியான 'கார்கி' படம் தொடர்ந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனங்களை பெற்று சூப்பர் ஹிட் வெற்றியை பெற்றுள்ளது.

மேலும் செய்திகள்: விஜய் சேதுபதியை அடிக்க வேண்டாமுன்னு சொல்லுக.. அப்பாவிடம் கதறி அழுத 'சூப்பர் சிங்கர்' பிரபலம்!
 

35

மலர் டீச்சர் கதாபாத்திரத்தை தொடர்ந்து, இந்த படத்தில் ஆசிரியையாகவும்... தவறே செய்யாமல் மிகப்பெரிய பிரச்சனையில் சிக்கி கொள்ளும் தன்னுடைய தந்தையை, போராடி காப்பாற்றும் ஒரு மகளாக எவ்வித ஓவர் ஆகிட்டிங்கும் இல்லாமல் மிகவும் எதார்த்தமாக தன்னுடைய நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.

மேலும் செய்திகள்: ஓசி திருமணத்தால் பிரச்சனையில் சிக்கிய நயன்தாரா - விக்னேஷ் சிவன்..! ஆப்பு வைத்ததா நெட்பிளிக்ஸ்?
 

45

இவரது நடிப்புக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில், தற்போது அவர் 'கார்கி' பட விழாவில் மிகவும் எளிமையாக கலந்து கொண்ட சில புகைப்படங்களும், வீடியோக்களும் வெளியாகி வைரலாகி வருகிறது.

மேலும் செய்திகள்: குட்டி நயன் அனிகாவா இது..? ஹீரோயின்களை மிஞ்சும் நியூ லுக்கில் வச்ச கண்ணு வாங்காமல் பார்க்க தோன்றும் அழகு!
 

55

இந்த புகைப்படங்களில் மஞ்சள் நிற சல்வாரில், முகத்தில் துளியும் மேக்கப் இன்றி... மஞ்சக்காட்டு மைனாவை போல் அழகு தேவதையாக ஜொலிக்கிறார். 

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
சாய் பல்லவி
தமிழ் சினிமா
சூர்யா
 

Gold & Metal Rates

Loading rates…

All cities ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Nayanthara Black Dress: வயசானாலும் குறையாத அழகு.. பிளாக் ட்ரெஸ்ஸில் நயன்தாரா கியூட் க்ளிக்ஸ்!
Recommended image2
Keerthy Suresh: 'நான் ட்ரோல்களை கண்டுகொள்ளவே மாட்டேன்' - கீர்த்தி சுரேஷ் ஓபன் டாக்!
Recommended image3
Rambha : 6 மாசம் பேசல! நடிகை ரம்பா இவ்வளவு பிடிவாதக்காரியா? அவரே சொன்ன சீக்ரெட்ஸ்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved