MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • 'பாய்ஸ்' பட லுக்கில் ஜொலிக்கும் ஜெனிலியா! 20 வருட திரைப்பயணத்தை கணவர் ரித்தீஷ் தேஷ்முக்குடன் கொண்டாடிய போட்டோஸ

'பாய்ஸ்' பட லுக்கில் ஜொலிக்கும் ஜெனிலியா! 20 வருட திரைப்பயணத்தை கணவர் ரித்தீஷ் தேஷ்முக்குடன் கொண்டாடிய போட்டோஸ

நடிகை ஜெனிலியாவும், அவருடைய கணவர் ரித்தீஷ் தேஷ்முக்கும் 20 ஆண்டுகால திரை வாழ்கையை கொண்டாடி உள்ளனர். 

2 Min read
Author : manimegalai a
Published : Jan 03 2023, 09:45 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
19

நடிகை ஜெனிலியா மற்றும் அவருடைய கணவர் ரித்தீஷ் தேஷ்முக் ஆகிய இருவரும், Tujhe Meri Kasam என்கிற பாலிவுட் திரைப்படத்தின் மூலம், கடந்த 2003 ஆம் ஆண்டு அறிமுகமாகினர்.
 

29

இதைத்தொடர்ந்து ரித்தீஷ் தேஷ்முக் தொடர்ந்து பாலிவுட் திரையுலகில் கவனம் செலுத்திய நிலையில், ஜெனிலியா தமிழில் 'பாய்ஸ்' படத்தில் நடித்ததன் மூலம் கோலிவுட் திரையுலகில் பிரபலமானார்.

தளபதி விஜய் மனைவி சங்கீதாவை விவாகரத்து செய்துவிட்டாரா? அடுத்த பார்ட்னர் இவரா.. விக்கி பீடியா தகவலால் பராரப்பு!

39

பின்னர் தெலுங்கு, கன்னடா, ஹிந்தி, போன்ற மொழிகளிலும் தொடர்ந்து கவனம் செலுத்த துவங்கினார் என்பது அனைவரும் அறிந்ததே.

49

முதல் படத்திலிருந்து ஜெனிலியா - ரித்தீஷ் தேஷ்முக் ஆகிய இருவரும் காதலிக்க துவங்கிய நிலையில், நீண்ட டேட்டிங்க்கு பின்னர் 2012 ஆம் ஆண்டு... பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர்.

தகுதி இல்லாதவர்களுக்கு வழங்கிய கலைமாமணி விருதுகள்.. திரும்ப பெறப்படுகிறதா? வாகை சந்திரசேகர் பகீர் பேட்டி!

59

மிகவும் ரொமான்டிக் நட்சத்திர ஜோடியாக பாலிவுட் திரையுலகில் வலம் வந்து கொண்டிருக்கும், ரித்தீஷ் தேஷ்முக் மற்றும் ஜெனிலியா ஜோடிக்கு, இரு மகன்களும் உள்ளனர்.

69

கடந்த சில வருடங்களாக திரை துறையில் தலைகாட்டாமல் இருந்த ஜெனிலியா, தற்போது தன்னுடைய குழந்தைகள் நன்கு வளர்ந்து விட்டதால்... அடுத்தடுத்து சில படங்களில் கெஸ்ட் ரோல்களில் தோன்றி வருகிறார். மேலும் தன்னுடைய கணவர் ரித்தீஷ் தேஷ்முக் 'வேத்' மராத்தி படத்திலும் நடித்துள்ளார்.

விவாகரத்து பின் ஹீரோயின்களுக்கே சவால் விடும் அழகில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்! லைக்குகளை குவிக்கும் போட்டோ!

79

இருவருமே அறிமுகமானது ஒரே படம் என்பதால்... இந்த நட்சத்திர ஜோடி, திரையுலகில் அறிமுகமாகி 20 வருடங்கள் ஆனதை, இன்று மும்பையில்... ரசிகர்கள் மத்தியில் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர்.

89

இதுகுறித்த லேட்டஸ்ட் புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாக பார்க்கப்பட்டு வருவதோடு, ரசிகர்கள் பலரும் இவர்களுக்கு தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

99

திரையுலகில் காலடி எடுத்து வைத்து 20 வருடங்கள் ஆன பின்பும் கூட... ஜெனிலியா மற்றும் அவருடைய கணவர் ரித்தீஷ் ஆகிய இருவருமே முதல் படத்தில் பார்த்தது போலவே உள்ளனர்.

'கயல்' சீரியலை விட்டு விலகுகிறாரா ஹீரோ சஞ்சீவ்? குழப்பத்தை ஏற்படுத்திய அதிர்ச்சி பதிவு..!

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
அஜித்தை போலவே துபாயில் சிக்கிய முன்னணி தமிழ் நடிகர்! போர் பதற்றத்தின் நடுவே வெளியிட்ட உருக்கமான பதிவு!
Recommended image2
ஹரிஷ் கல்யாண் வீட்டிற்கு வந்த குட்டி மகாலட்சுமி! பெண் குழந்தை பிறந்த மகிழ்ச்சியில் நெகிழ்ந்து போன நடிகர்!
Recommended image3
தனுஷ் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ்! 'கர' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு – கோடை விடுமுறையில் அதிரடி வேட்டை
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved