MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • தளபதி விஜய் மனைவி சங்கீதாவை விவாகரத்து செய்துவிட்டாரா? அடுத்த பார்ட்னர் இவரா.. விக்கி பீடியா தகவலால் பராரப்பு!

தளபதி விஜய் மனைவி சங்கீதாவை விவாகரத்து செய்துவிட்டாரா? அடுத்த பார்ட்னர் இவரா.. விக்கி பீடியா தகவலால் பராரப்பு!

தளபதி விஜய் அவருடைய மனைவி சங்கீதாவை விவாகரத்து செய்து விட்டதாக விக்கிபீடியாவில் எடிட் செய்யப்பட்டுள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

1 Min read
Author : manimegalai a
Published : Jan 03 2023, 07:58 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் தளபதி விஜய். கடந்த சில வாரங்களாகவே விஜய் அவருடைய மனைவி சங்கீதா உடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருவதாகவும், ஆகையால் தான் 'வாரிசு' படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா மற்றும் பிரியா அட்லீயின் சீமந்தம் போன்ற விசேஷங்களில் தனியாகவே கலந்து கொண்டார் என கூறப்பட்டது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
25

ஆனால் உண்மையில் சங்கீதா லண்டன் சென்றுள்ளதாகவும், இந்த வருட வெக்கேஷனை தன்னுடைய மகன் மற்றும் மகளுடன் செலபிரேட் செய்வதற்காகவே அங்கு சென்றுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் விஜய்யும், சென்னையில் உள்ள பணிகளை முடித்து கொண்டு மனைவி மற்றும் குழந்தைகளை பார்க்க, லண்டன் செல்ல வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

தகுதி இல்லாதவர்களுக்கு வழங்கிய கலைமாமணி விருதுகள்.. திரும்ப பெறப்படுகிறதா? வாகை சந்திரசேகர் பகீர் பேட்டி!

35

ஏற்கனவே இப்படி ஒரு பரபரப்பு விஷயம் சென்றுகொண்டிருக்கும் நிலையில், அனைவரையுமே அதிர்ச்சி அடைய செய்யும் விதமாக, விஜய்யின் விக்கிபீடியா பக்கத்தில், விஜய் மற்றும் அவருடைய மனைவி சங்கீதா சொர்ணலிங்கம், இருவரும் மியூச்சுவல் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டதாக பதிவிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

45

அதேபோல் யாரோ சில கீர்த்தி சுரேஷ் தான் விஜய்யின் பார்ட்னர் என்றும், விஜய்க்கு மூன்று குழந்தைகள் இருப்பது போன்றும்... அத்துமீறி விக்கிபீடியா பேஜில் மாற்றம் செய்துள்ளனர்.

விவாகரத்து பின் ஹீரோயின்களுக்கே சவால் விடும் அழகில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்! லைக்குகளை குவிக்கும் போட்டோ!

55
Vijay

Vijay

விக்கிபீடியாவில் இடம்பெறும் தகவல்கள் மாற்றக்கூடியவை எனவே இதனைப் பயன்படுத்தி வேண்டும் என்றே சிலர், பொய்யான தகவலை எடிட்டி செய்து பதிவிட்டுள்ளனர். கடந்த ஓரிரு வருடங்களுக்கு முன்பு கூட, சில அரசியல் தலைவர்களின் பெயர்களை தவறாக விக்கிபீடியாவில் பதிவிட்டு பரபரப்பு ஏற்படுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
தளபதி விஜய்
விஜய் (நடிகர்)
கீர்த்தி சுரேஷ்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Venkat Prabhu : கோட் நம்பர் பிளேட்... முதல்வர் விஜய்-க்கு வெங்கட் பிரபு கொடுத்த சர்ப்ரைஸ் கிஃப்ட்
Recommended image2
Karuppu : இளையராஜாவிடம் மன்னிப்பு கேட்டு கருப்பு பட காட்சிக்கு கத்திரி போட்ட படக்குழு - பின்னணி என்ன?
Recommended image3
Ganja Karuppu : விபத்தில் உயிரிழந்த தம்பி... விஜய் அரசுக்கு கண்ணீருடன் கஞ்சா கருப்பு வைத்த கோரிக்கை
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved