MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • மீம் கிரியேட்டர்களின் கடவுள்.. வடிவேலுவுக்கு ஆடி கார் முதல் BMW கார் வரை.. இத்தனை கோடி சொத்துக்கள் உள்ளதா?

மீம் கிரியேட்டர்களின் கடவுள்.. வடிவேலுவுக்கு ஆடி கார் முதல் BMW கார் வரை.. இத்தனை கோடி சொத்துக்கள் உள்ளதா?

Vadivelu: இணையத்தில் பல மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு அவர் தான் சோர்ஸ். நாம் அன்றாடம் பயன்படுத்தும் சோசியல் மீடியாக்களில் வடிவேலு இல்லாமல் மீம்களை நம்மால் கடந்து விட முடியாது.

1 Min read
Author : vinoth kumar
Published : Feb 23 2026, 02:37 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
வைகை புயல் வடிவேலு
Image Credit : X

வைகை புயல் வடிவேலு

தமிழ் சினிமாவில் 90ஸ் காலகட்டத்தில் அனைவரின் மனதில் அன்றும், இன்றும் நீங்காத இடத்தை பிடித்திருப்பவர் வைகை புயல் வடிவேலு. இவருக்கு என்று ஒரு ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ளார். எதார்த்தமான நடிப்பாலும் உடல்மொழி நகைச்சுவை சிரிப்பால் பாமர மக்களின் மனதில் நீங்காத இடம்பிடித்தவர். இடையில் அவருக்கு பட வாய்ப்புகள் இல்லாவிட்டாலும் மக்கள் அவரை நினைக்காத நாளில்லை. இதற்கு முக்கிய காரணம் சமூகவலைதளங்களில் வரும் மீம்ஸ்.

24
மீம்ஸ் கிரியேட்டர் வடிவேலு
Image Credit : stockphoto

மீம்ஸ் கிரியேட்டர் வடிவேலு

இணையத்தில் பல மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு அவர் தான் சோர்ஸ். நாம் அன்றாடம் பயன்படுத்தும் சோசியல் மீடியாக்களில் வடிவேலு இல்லாமல் மீம்களை நம்மால் கடந்து விட முடியாது. இதற்கு சான்று தான் பிரண்ட்ஸ் படத்தில் வடிவேலு நேசமணி கேரக்டர் தான். அந்த கேரக்டர் உலகளவில் டிரெண்டானதை யாராலும் அவ்வளவு எளிதில் மறந்திருந்த முடியாது.

Related Articles

Related image1
வெளிய போடி... அறிவுக்கரசியை அடிச்சு துரத்திவிட்ட கதிர் - எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் எதிர்பாரா திருப்பம்
Related image2
டாக்ஸிக் படத்திற்காக யாஷ் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?
34
நடிகர் வடிவேலுவின் சொத்து விவரம்
Image Credit : Google

நடிகர் வடிவேலுவின் சொத்து விவரம்

இப்படி தமிழ் சினிமாவில் காமெடி ஜாம்பவானாக வலம் வரும் வடிவேலு தடையெல்லாம் நீங்கி மீண்டும் சினிமாவுக்கு ரீ என்ட்ரி கொடுத்தார். வழக்கமாக காமெடியில் கலக்கி வந்த வடிவேலு மாமன்னன் படத்தில் சீரியஸான கதாபாத்திரத்தில் நடித்து அசத்தினார். பின்னர் மாரீசன், பேங் பேங் அடுத்தடுத்து படங்களில் காமெடி நடிகராக நடத்து வருகிறார். இந்நிலையில் நடிகர் வடிவேலுவின் சொத்து விவரம் என்ன என்பதை பார்ப்போம்.

44
ஆடி கார் முதல் BMW கார்
Image Credit : Asianet News

ஆடி கார் முதல் BMW கார்

அதன்படி நடிகர் வடிவேலுவுக்கு ரூ.100 முதல் 150 கோடிக்கு மேல் சொத்துக்கள் உள்ளதாக கூறப்படுகிறது. இவருக்கு சென்னையிலேயே இரண்டு சொகுசு வீடுகள் உள்ளன. இதன் மதிப்பு இரண்டு கோடி இருக்கும் என கூறப்படுகிறது. இதுதவிர மதுரையிலும் ஒரு பிரம்மாண்ட வீட்டை கட்டியுள்ள வடிவேலுவுக்கு, அங்கு 20 ஏக்கரில் விவசாய நிலமும் இருக்கிறதாம். அதேபோல் இவரிடம் ஆடம்பர கார்கள் உள்ளன. அவரிடம் Audi கார்கள், BMW, Toyota என நான்கு சொகுசு கார்கள் உள்ளது. இந்த கார்களின் மதிப்பு ரூ. 2 கோடி இருக்கும் என கூறப்படுகிறது. மேலும் இவர் ஒரு திரைப்படத்தில் நடிக்க ரூ. 4 கோடி வரை சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
வடிவேலு
சினிமா
நடிகர் வடிவேலு

Latest Videos
Recommended Stories
Recommended image1
கணவர் தந்த மலடி பட்டம்... விவாகரத்துக்கு பின் பிறந்த குழந்தை - நடிகை ரேவதியின் கண்ணீர் கதை
Recommended image2
விஜயாவுக்கு விபூதியடித்த நீத்து... மனோஜை ஆள் வைத்து ஏமாற்றிய ரோகிணி - சிறகடிக்க ஆசை சீரியல் அப்டேட்
Recommended image3
எதிரிகளாக இருந்த MGR - கண்ணதாசன்! ஒரே பாடலில் Friends ஆக மாறிய கதை தெரியுமா?
Related Stories
Recommended image1
வெளிய போடி... அறிவுக்கரசியை அடிச்சு துரத்திவிட்ட கதிர் - எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் எதிர்பாரா திருப்பம்
Recommended image2
டாக்ஸிக் படத்திற்காக யாஷ் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved