MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • இது நம்ப லிஸ்டுலையே இல்லையே... AK 62 படத்தில் வில்லனாகும் இளம் ஹீரோ? டைட்டில் ரிலீஸ் பற்றிய கசிந்த தகவல்!

இது நம்ப லிஸ்டுலையே இல்லையே... AK 62 படத்தில் வில்லனாகும் இளம் ஹீரோ? டைட்டில் ரிலீஸ் பற்றிய கசிந்த தகவல்!

அஜித் நடிக்க உள்ள 62 ஆவது படம் குறித்து, ரசிகர்கள் மத்தியிலும்,  சமூக வலைதளத்திலும் அதிகம் பேசப்பட்டு வரும் நிலையில், தற்போது இப்படத்தில் இளம் ஹீரோவை ஒருவரை மகிழ்  திருமேனி வில்லனாக நடிக்க வைக்க முயற்சி செய்து வருவதாகவும், படத்தின் டைட்டில் எப்போது வெளியாகும் என்கிற தகவலும் கசிந்துள்ளது. 

2 Min read
Author : manimegalai a
| Updated : Feb 21 2023, 10:48 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16

அஜித் நடிப்பில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியான 'துணிவு' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று, 300 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்த நிலையில்... நெட்பிளிக்ஸ் தளத்திலும் வெளியாகி, இலட்சக்கணக்கான ரசிகர்களால் பார்த்து ரசிக்கப்பட்டது.
 

26

இந்நிலையில் அஜித் அடுத்ததாக நடிக்க உள்ள 62 ஆவது படம் குறித்த தகவல், அவ்வபோது வெளியாகி வரும் நிலையில், எப்போது இயக்குனர் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் ரசிகர்கள்.  காரணம் அஜித்தின் 62 ஆவது படத்தை, இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்க உள்ளதாக 'துணிவு' படம் ரிலீஸுக்கு முன்பே அறிவிக்கப்பட்ட நிலையில், பின்னர் ஸ்கிரிப்டில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக இப்படத்தில் இருந்து விக்னேஷ் சிவன் நீக்கப்பட்டதாகவும், அவருக்கு பதில் இயக்குனர் மகிழ் திருமேனி இப்படத்தை இயக்க உள்ளதாகவும் கூறப்பட்டது.

கவர்ச்சி காட்டாமல்... பட்டு புடவை அழகால் கவர்ந்திழுக்கும் 'வாத்தி' ஹீரோயின் சம்யுக்தா! லேட்டஸ்ட் போட்டோஸ்!
 

36

இதுகுறித்த  அதிகாரப்பூர்வ தகவல் தற்போது வரை வெளியாகவில்லை என்றாலும், மகிழ் திருமேனி தான் இப்படத்தை இயக்க உள்ளது, 90% உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், மேலும்  இப்படத்தின் பூஜை நேற்று மிகவும் எளிமையாக நடைபெற்றதாகவும் கோலிவுட் வட்டாரங்களில் கூறப்படுகிறது.

46

இந்நிலையில் அஜித்துக்கு தரமான வில்லனை மகிழ் திருமேனி தேர்வு செய்வதில், அதிக கவனம் செலுத்தி வரும் நிலையில், தற்போது வெளியாகி உள்ள தகவலில் அருண் விஜய் அல்லது இளம் நடிகர் அருள்நிதி அஜித்துக்கு வில்லனாக நடிக்க வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.

பக் பக்... மேஜிக் நிகழ்ச்சியில் அந்தரத்தில் நின்று பாடிய பாடகி சித்ரா..! வைரலாகும் வீடியோ..!

 

56

ஏற்கனவே 'என்னை அறிந்தால்' படத்தில் அஜித்துக்கு வில்லனாக அருண் விஜய் நடித்துள்ளார். எனினும் அருள்நிதி நடிப்பது நம்ம லிஸ்டிலேயே இல்லையே? என ரசிகர்கள் இந்த தகவலுக்கு கமெண்ட் செய்து வருகின்றனர். அதேபோல் கதாநாயகி குறித்த தேர்வும் பரபரப்பாக நடந்து வருகிறது.

66

அஜித் 62 டைட்டில் ரிலீஸ் குறித்து வெளியாகியுள்ள தகவலில், மார்ச் மூன்றாவது வாரத்தில் வெளியாக வாய்ப்புள்ளதாகவும், மார்ச் இரண்டாவது வாரத்தில் படம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய தகவல் வெளியாக வாய்ப்புள்ளது.

கஷ்டத்தில் கை கொடுக்க வேலைக்கு சென்ற லோகேஷ் கனகராஜின் காதல் மனைவி யார் தெரியமா! முதல் முறையாக கூறிய தகவல்!
 

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
அருண் விஜய்

Latest Videos
Recommended Stories
Recommended image1
700 கோடி சொத்து, 20 கோடி மதிப்புள்ள தங்கம், வெளிநாட்டில் சொகுசு வீடுகள்.! இந்தியாவை அலறவிடும் கதாநாயகி யார் தெரியுமா? | Priyanka Chopra Net Worth
Recommended image2
Now Playing
5 நிமிடத்தில் உருவான மாஸ் ஹிட்டு.! விஜய் - சிம்ரன் மேஜிக்கை மெய் மறந்து ரசித்த ரசிகர்கள்.!
Recommended image3
திருமணமான மூன்றே வருடத்தில் - விவாகரத்து உறுதி? நடிகர் சர்வானந்தின் செயலால் ரசிகர்கள் அதிர்ச்சி?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved