MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • சீரியல் டூ சினிமா! லட்சங்களில் சம்பளம்; கோடிகளில் சொத்து - வாணி போஜன் Net Worth எவ்வளவு தெரியுமா?

சீரியல் டூ சினிமா! லட்சங்களில் சம்பளம்; கோடிகளில் சொத்து - வாணி போஜன் Net Worth எவ்வளவு தெரியுமா?

சின்னத்திரை மூலம் பிரபலமாக அறியப்பட்டு, இன்று சினிமாவில் முன்னணி நடிகையாக மாறியுள்ள வாணி போஜனின் சொத்து மதிப்பு குறித்து பார்ப்போம்.  

2 Min read
Author : manimegalai a
Published : Dec 07 2024, 01:29 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
19
Serial to Cinema Heroine

Serial to Cinema Heroine

சின்னத்திரையில் இருந்து வெள்ளி திரைக்கு தாவிய பல நடிகைகள், ஓரிரு படங்களிலேயே சொந்த ஊருக்கு நடையை கட்டி விடுகின்றனர். இல்லை என்றால் மீண்டும் சீரியல் பக்கமே கரை ஒதுங்குகின்றனர். ஆனால் தரமான கதைக்களத்தை தேர்வு செய்து நடித்து ரசிகர்கள் மனதில் இடம்பிடித்த நடிகை வாணி போஜன் பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.
 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
29
Vani Bhojan Age

Vani Bhojan Age

36 வயதை எட்டி உள்ள நடிகை வாணி போஜன், தமிழகத்தில் உள்ள ஊட்டி மாவட்டத்தில் பிறந்து வளர்ந்தவர். தன்னுடைய சொந்த ஊரில் உள்ள கவர்மெண்ட் ஆர்ட்ஸ் கல்லூரியில் பி ஏ இங்கிலீஷ் பாடத்தை தேர்வு செய்து படித்து பட்டம் பெற்றார் வாணி போஜன். தன்னுடைய தந்தை ஒரு வைல்ட் லைஃப் போட்டோகிராபர் என்பதால், சிறு வயதில் இருந்தே புகைப்படங்கள் மற்றும் நடிப்பின் மீது வாணி போஜனுக்கு ஒரு ஆர்வம் இருந்து வந்தது.

சோபிதா இடத்தில் வைக்கப்பட்ட நாய்; அக்கினேனி மருமகளுக்கு நேர்ந்த அவமானம்!
 

39
Vani Bhojan Education

Vani Bhojan Education

தன்னுடைய கல்லூரி படிப்பை முடித்தவுடன் ஏர் ஹோஸ்டர்ஸ் ட்ரைனிங் முடித்த வாணி போஜன், கிங் பிஷர் ஏர்லைன்ஸ் மற்றும் இண்டிகோ நிறுவனத்தில் பணியாற்றினார். கிங் ஃபிஷர் நிறுவனத்தில் இவர் வேலைக்கு சேர்ந்த போது, ரூ.2500 மட்டுமே சம்பளமாக வழங்கப்பட்டது.

49
Vani Bhojan First Salary

Vani Bhojan First Salary

இவருக்கு எதேர்ச்சியாக 'தி சென்னை சில்க்ஸ்' விளம்பரத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. வந்த வாய்ப்பை கெட்டியாக பிடித்து கொண்டு, தெரிந்தவர்கள் மூலம் திரைப்பட வாய்ப்பை தேட துவங்கினார். அந்த சமயத்தில் தான், 'ஊர் இரவு' என்கிற தமிழ்  திரைப்படத்தில் அறிமுகமாகும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது.

விவாகரத்து வதந்தி; ஒரே நாளில் முற்றுப்புள்ளி வைத்த ஐஸ்வர்யா ராய் - அபிஷேக் பச்சன்!

59
Vani Bhojan Debut Movie

Vani Bhojan Debut Movie

ஆனால் இந்த படம் படு தோல்வியை சந்தித்தது. இதைத்தொடர்ந்து அதிகாரம் 79 என்கிற திரைப்படத்தில் நடித்தார். இதுவும் கைகொடுத்தாததால், சீரியல் வாய்ப்புகளை தேட துவங்கினார். விஜய் டிவியில் ஒளிபரப்பான ஆஹா, ஜெயா டிவியில் ஒளிபரப்பான மாயா, போன்ற சீரியல்களில் சிறு சிறு வேடத்தில் நடித்து வந்த வாணி போஜனுக்கு...  சன் டிவியில் 2013 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட 'தெய்வமகள்' சீரியலில் சத்யப்பிரியா என்கிற ஹீரோயின் கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

69
Deivamagan Serial is Turning point for Vani Bhojan Carrier

Deivamagan Serial is Turning point for Vani Bhojan Carrier

இந்த சீரியல் வாணி போஜனை பட்டி தொட்டி எங்கும் பிரபலமடைய செய்தது மட்டும் இன்றி திரைப்பட திரைப்பட வாய்ப்புகள் கிடைக்க காரணமாகவும் அமைந்தது. தமிழில் ஆரம்பத்தில் இவர் நடித்த படங்கள் பெரிதாகப் வெற்றிபெறவில்லை என்றாலும், அசோக் செல்வன் ரித்திகா சிங் நடிப்பில் வெளியான 'ஓ மாய் கடவுளே' திரைப்படம் வெள்ளித்திரையில் வாணி போஜனுக்கு வரவேற்பை பெற்று தந்தது.

பாகுபலி முதல் KGF வரை எல்லாமே அவுட்! இரண்டே நாளில் வெறித்தன வசூல் வேட்டையாடிய 'புஷ்பா 2'!

79
Vani Bhojan Movies list

Vani Bhojan Movies list

இதைத்தொடர்ந்து லாக் கப், மலேசியா டு அமினிஷியா, மிரள், பாயும் புலி நீ எனக்கு, லவ், அஞ்சாமை, போன்ற பல படங்களில் நடித்தார். தற்போது இவருடைய கைவசம் பகைவருக்கு அருள்வாய், கேசினோ, ஆகிய சில படங்கள் உள்ளன.

89
Vani Bhojan Salary

Vani Bhojan Salary

ஒரு ஏர் ஹோஸ்டராக ரூ.2500 ரூபாய் சம்பளத்தில் தன்னுடைய வாழ்க்கையை தொடங்கிய வாணி போஜன், இன்று தமிழ் சினிமாவில் 50 லட்சம் வரை வாங்க கூடிய ஹீரோவாக மாறி உள்ளார். மேலும் இவருடைய சொத்து மதிப்பு சுமார் 7 கோடி இருக்கும் என கூறப்படுகிறது.

ஷாருக்கானையே மிஞ்சிய அல்லு அர்ஜுன்! பாலிவுட் பாக்ஸ் ஆபிசை பதம்பார்த்த புஷ்பா 2!

99
Actress Vani bhojan Net worth

Actress Vani bhojan Net worth

வாணி போஜன் நடிப்பு மட்டுமின்றி யோகா ஆசிரியருக்கான பயிற்சியையும் பெற்றுள்ளார். ஊட்டியில் சொந்தமாக இவருக்கு வீடுகள் உள்ள நிலையில், சென்னையிலும் புதிய வீடு ஒன்றை வாங்கியுள்ளார். அதேபோல் 2 சொகுசு கார்களை வைத்துள்ளார். பிரபல நடிகர் ஜெய்யுடன் காதல் சர்ச்சையில் சிக்கிய வாணி பின்னர் அந்த தகவலை மறுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
 
4th T20 • NZ vs IND 2026
Live
NZNZ
(17.5 ov)230/5
INDIND
-
IND chose to bowl.
Schedule ›
3rd TEST • SA vs AUS
Live
SASA
(49.4 ov) 329 & 144/4
AUSAUS
429
Day 4 - Session 1
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Enemy Of The Smuggler Review : எனிமி ஆஃப் தி ஸ்மக்ளர் மிரட்டலா? சொதப்பலா? முழு விமர்சனம் இதோ
Recommended image2
Akshitha : பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறுகிறாரா அக்‌ஷிதா? டாஸ்கின் போது திடீரென மயங்கி விழுந்ததால் பரபரப்பு
Recommended image3
Food: அனிருத் இளமையாக இருப்பதற்கு இதுதான் காரணமா? சைவ உணவின் ரகசியம் என்ன? 10 வயது குறைவாக தோற்றமளிக்க உதவும் உணவுகள்.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved