கடல் நீரில் சொட்ட சொட்ட நனைந்து... கவர்ச்சியில் விளையாடிய சுனைனா! ஹார்ட் டச்சிங் ஹாட் போட்டோஸ்!
நடிகை சுனைனா கடல் நீரில் நனைந்தபடி வெளியிட்டுள்ள ரீசென்ட் போட்டோஸ் ரசிகர்கள் மத்தியில் அதிகம் பார்க்கப்பட்டு லைக்குகளை குவித்து வருகிறது.
தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்த தேவயானியின், சகோதரர் நகுலுக்கு ஜோடியாக காதலில் விழுந்தேன் படத்தின் மூலமாக ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை சுனைனா.
'காதலில் விழுந்தேன்' படத்தில் நகுல் - சுனைனா கெமிஸ்ட்ரியும் வேற லெவலுக்கு ஒர்க் அவுட் ஆனதால் மீண்டும் 'மாசிலாமணி' என்கிற படத்தில் சேர்ந்து நடித்தனர்.
மேலும் செய்திகள்: சினேகா வீட்டு வரலட்சுமி பூஜையில் கலந்து கொண்ட பிரபலங்கள்.! வெளியான லேட்டஸ்ட் போட்டோஸ்.!
'காதலில் விழுந்தேன்' படத்தை விட, 'மாசிலாமணி' படத்திற்கு சற்று டல்லான விமரிசனங்கள் கிடைத்தாலும், முதலுக்கு மோசம் இல்லாமல் வசூல் செய்தது. விமர்சனம் ரீதியாகவும் வெற்றி பெற்றது.
இந்த படத்தை தொடர்ந்து, யாதுமாயி, வம்சம், பாண்டி ஒலிபெருக்கி நிலையம், நீர் பறவை என பல படங்களில் நடித்தார். இதில் சில படங்கள் மட்டுமே வெற்றி பெற்றதால்... 'வன்மம்' படத்திற்கு பிறகு பட வாய்ப்புகள் இல்லாமல் தவித்தார்.
மேலும் செய்திகள்: திடீர் என திருமண கோலத்தில் மணமகளாக மாறிய சமந்தா! இதை யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டாங்க.. வைரல் போட்டோஸ்..!
இரண்டு ஆண்டுகள் கழிந்து விஜய் நடிப்பில் வெளியான 'தெறி' படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் மீண்டும் நடிக்க வந்த, சுனைனா... உடல் எடை கூடி காணப்பட்டார்.
தற்போது மீண்டும் உடல் எடையை குறைத்து... பிட் நடிகையாக மாறியுள்ள சுனைனா கதை தேர்வில் அதிக கவனம் செலுத்தி நடித்து வருகிறார். கடந்த ஆண்டு இவர் நடிப்பில் வெளியான ட்ரிப் திரைப்படத்தில் ஆக்ஷன் காட்சியில் அசால்டாக நடித்து தூள் கிளப்பி இருந்தார்.
மேலும் செய்திகள்: குந்தவையாக மாறி த்ரிஷாவுக்கே டஃப் கொடுக்கும் பிக்பாஸ் சுருதி..! வேற லெவல் போட்டோஸ்..!
இவரது கைவசம் இப்பொது ரெஜினா, எரியும் கண்ணாடி மற்றும் லத்தி ஆகிய படங்கள் உள்ளது. மற்ற சில படங்களில் நடிக்க இவரிடம் பேச்சு வார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது.
அதே போல் கவர்ச்சி வேடங்களில் நடிக்கவும் தயாராகியுள்ள சுனைனா... தற்போது கடற்கரையில்... தண்ணீர் சொட்ட சொட்ட கவர்ச்சி குதூகலத்தில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
மேலும் செய்திகள்: மறைந்த நடிகர் புனீத் ராஜ்குமாருக்கு கர்நாடக ரத்னா விருது அறிவிப்பு!
வெள்ளை ஷர்ட் மற்றும் நீல நிற ஜீன்ஸ் அணிந்து... துளியும் மேக் அப் இல்லாமல் போஸ் கொடுத்து, கடல் அலையை விட அதிகமாக இளம் ரசிகர்கள் மனதை பொங்க வைத்துள்ளார்.
சில சைடு போஸில் இவரது சைசான... ஒரு தினுசான போஸை பார்த்தவர்கள், கண்டமேனிக்கு தங்களுடைய லைக்குகளை குவித்து வருகிறார்கள்.