MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • சினேகா வீட்டு வரலட்சுமி பூஜையில் கலந்து கொண்ட பிரபலங்கள்.! வெளியான லேட்டஸ்ட் போட்டோஸ்.!

சினேகா வீட்டு வரலட்சுமி பூஜையில் கலந்து கொண்ட பிரபலங்கள்.! வெளியான லேட்டஸ்ட் போட்டோஸ்.!

நேற்றைய தினம் வரலட்சுமி நோம்பு எடுக்கப்பட்ட நிலையில், நடிகை சினேகா தன்னுடை வீட்டில் நடந்த பூஜைக்கு பல பிரபலங்களுக்கு அழைப்பு விடுத்து கொண்டாடியுள்ளார் இது குறித்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. 

1 Min read
Author : manimegalai a
Published : Aug 06 2022, 12:29 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்தவர் சினேகா, பிரபல நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்டு மகிழ்ச்சியாக தன்னுடைய குடும்பத்தை கவனித்து  வருகிறார்.
 

27

இவர்களின் காதலுக்கு அடையாளமாக விகான் என்கிற மகனும் ஆத்யாந்தா என்கிற அழகிய மகளும் உள்ளனர். அவ்வப்போது தன்னுடைய மகள் மற்றும் மகனுடன் எடுத்து கொள்ளும் புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர் சினேகா - பிரசன்னா ஜோடி.

மேலும் செய்திகள்: திடீர் என திருமண கோலத்தில் மணமகளாக மாறிய சமந்தா! இதை யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டாங்க.. வைரல் போட்டோஸ்..!
 

37

சமீபத்தில் கூட, தன்னுடைய தந்தை பிறந்தநாளை, ஆதரவற்றோர் இல்லத்தில் உள்ள குழந்தைகளுடன் மிகவும் சிறப்பாக கொண்டாடி, தந்தைக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்திருந்தார் சினேகா.

47

அங்குள்ள குழந்தைகளுக்கு உணவு, நோட்டு புத்தகங்கள் போன்றவற்றை வழங்கியபோது... எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வெளியாக பலரும் சினேகாவின்  இந்த செயலை வெகுவாக பாராட்டி இருந்தனர்.

மேலும் செய்திகள்: காதலுக்கு ஓகே சொன்ன பெற்றோர்... விரைவில் மஞ்சிமா மோகனுடன் நடிகர் கெளதம் கார்த்திக்கு திருமணமா?
 

57

இந்நிலையில் ஒவ்வொரு ஆண்டும், வரலட்சுமி நோம்பு எடுப்பதை வழக்கமாக வைத்துள்ள சினேகா  இந்த ஆண்டு, சில பிரபலங்களும் சினேகா வீட்டில் நடந்த  வரலட்சுமி பூஜையில் கலந்த கொண்டுள்ளனர்.

67

அந்த வகையில் நடிகை ப்ரீத்தா ஹரி, சரண்யா பொன்வண்ணன், இயக்குனர் பாலாவின் முன்னாள் மனைவி முத்துமலர் உள்ளிட்ட பலர் சினேகா வீட்டு வரலட்சுமி பூஜையில் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளனர்.

மேலும் செய்திகள்: குந்தவையாக மாறி த்ரிஷாவுக்கே டஃப் கொடுக்கும் பிக்பாஸ் சுருதி..! வேற லெவல் போட்டோஸ்..!
 

77

இதுகுறித்த சில புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியாக அது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. நடிகை சினேகா தன்னுடைய மகள் பிறந்ததற்கு பின்னர்... நீண்ட இடைவெளிக்கு பிறகு தமிழில் ஷாட் பூட் 3 படத்தின் மூலம் ரீ- என்ட்ரி கொடுக்க உள்ளார் என்பது குறிப்பிடதக்கது. 

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
தமிழ் சினிமா

Latest Videos
Recommended Stories
Recommended image1
கல்யாணத்துக்கு முன்னாடியே கண்டிஷனா? விஜய் தேவரகொண்டாவை எச்சரித்த ராஷ்மிகா - பின்னணி என்ன?
Recommended image2
வில்லன் டூ காமெடி கிங்! ஸ்டண்ட் கலைஞராக இருந்து மொட்டை ராஜேந்திரன் உருவான கதை!
Recommended image3
மீண்டும் ஒரு 'டாண்' மேஜிக்? சிவகார்த்திகேயன் - தாய்க்கிழவி காம்போ.. ரசிகர்கள் கொண்டாடும் அந்த ஸ்பெஷல் அப்டேட்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved