MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • கணவருக்கு பாதபூஜை செய்த போட்டோவை பதிவிட்டு சர்ச்சையில் சிக்கிய சூர்யா பட நடிகை

கணவருக்கு பாதபூஜை செய்த போட்டோவை பதிவிட்டு சர்ச்சையில் சிக்கிய சூர்யா பட நடிகை

அதே சமயத்தில் சிலர், இது போன்ற பூஜைகள் தேவையற்றது மனிதருக்கு பூஜை செய்வது தேவையில்லாத ஒரு விஷயம் என்றும் ப்ரணிதா போன்ற பிரபலங்கள்  இது போன்ற செயலை தவிர்த்து இருக்கலாம் என்றும் கூறி வருகின்றனர்.

2 Min read
Author : Kanmani P
| Updated : Jul 30 2022, 02:53 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

கார்த்தியின் சகுனி படம் மூலம் பிரபலமானார் நடிகை  ப்ரணிதா சுபாஷ். இவர் முன்னதாக சாப்ளின் இயக்கத்தில் வெளியான உதயம் படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகம் ஆனார். இந்த படத்தில் அருள்நிதி நாயகனாக நடித்திருந்தார். பின்னர் மற்ற மொழிகளுக்கு திரும்பிய பிரீத்தா மீண்டும் சகுனி படம் மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார். ஆனால் கார்த்திக்கு கிடைத்த வரவேற்பு அளவிற்கு நாயகிக்கு கிடைக்கவில்லை.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24

பலவருட இடை வெளிக்கு பிறகு கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான மாசு என்கிற மாசிலாமணி படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்த படத்தில் அனுராதா என்ற பெயரில் தந்தையாக வரும் சூரியாவுக்கு ஜோடியாகி இருந்தார். ஒரு சில தமிழ் படங்களில் மட்டும் நடித்துள்ள இவருக்கு  2021 ஆம் ஆண்டு  பாலிவுட்டில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

மேலும் செய்திகளுக்கு...செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழா அருமை.. விக்கியை நேரில் பாராட்டிய சூப்பர் ஸ்டார் !

 ஹங்காமா 2, பூஜ் இந்தியாவின் பெருமை ஆகிய இரு படங்களில் நடித்த இவர் தற்போது ரமண அவதாரம் எனும் கன்னட படத்தில் நடித்து வருகிறார். ஃபிலிம் ஃபேர், சைமா  உள்ளிட்ட பல விருதுகளை வென்றுள்ளார் நடிகை ப்ரணிதா. 

34
Pranitha Subhash

Pranitha Subhash

இவர் கடந்த 2021 ஆம் ஆண்டு நிதின் ராஜு என்பவரை திருமணம் செய்து கொண்டார். கணவரின் பிறந்தநாள் அன்று தான் கர்ப்பமாக இருக்கும் செய்தியை ஸ்கேனிங் போட்டோவுடன் வெளியிட்டு ரசிகர்களுக்கு மகிழ்ச்சி செய்தியை பகிர்ந்திருந்தார். பின்னர் சமீபத்தில் பெண் குழந்தையை பெற்றெடுத்தார். இது குறித்தான வீடியோவை சமூக வலைதளத்தில் வெளியிட்ட இவர் மருத்துவர்களுக்கு நன்றி தெரிவித்திருந்திருந்தார்.

மேலும் செய்திகளுக்கு...மேடையில் நடனமாடிக் கொண்டிருந்த இளைஞர் மீது ராட்சத திரை விழுந்து விபத்து - பதைபதைக்க வைக்கும் வீடியோ உள்ளே

 

44
Pranitha Subhash

Pranitha Subhash

இந்த நிலையில்  அவர் பீமனா அமாவாசை அதாவது ஆடி அமாவாசையை முன்னிட்டு நேற்றைய முன் தினம் தனது கணவருக்கு பாத பூஜை செய்தார் ப்ரணிதா. அந்த புகைப்படங்களை தனது வலைதள பக்கம் பகிர்ந்து இருந்தார்.  பல ஊர்களில் இந்த பழக்கம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அந்த வழக்கத்தின் படி அவர் செய்த பூஜை குறித்து சில நெட்டிஷன்கள் வரவேற்றுள்ளனர்.

மேலும் செய்திகளுக்கு...மனைவி இயக்கிய பேப்பர் ராக்கெட் வெப் தொடரை விமர்சனம் செய்த உதயநிதி - என்ன சொல்லிருக்கார் தெரியுமா?

இன்னும் பழைய பழக்கவழக்கங்களை கடைபிடிப்பது குறித்து வாழ்த்தும் தெரிவித்து வருகின்றனர். அதே சமயத்தில் சிலர், இது போன்ற பூஜைகள் தேவையற்றது மனிதருக்கு பூஜை செய்வது தேவையில்லாத ஒரு விஷயம் என்றும் ப்ரணிதா போன்ற பிரபலங்கள்  இது போன்ற செயலை தவிர்த்து இருக்கலாம் என்றும் கூறி வருகின்றனர்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

KP
Kanmani P
கார்த்தி (நடிகர்)
சூர்யா
தமிழ் செய்திகள்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Siragadikka Aasai : புது குண்டை தூக்கிப்போட்ட வக்கீல்.... வீட்டை மீட்க முத்துவுக்கு காத்திருக்கும் சவால்
Recommended image2
Jananayagan Release : ஜனநாயகன் ரிலீஸ் ஏன் தள்ளிப்போகிறது? உண்மையை சொல்லத் தயங்கும் எச்.வினோத்
Recommended image3
Pushpa 3 Release Date : புஷ்பா 3 ரிலீஸ் எப்போது? ஜெகபதி பாபு கொடுத்த மாஸ் அப்டேட்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved