Asianet News TamilAsianet News Tamil

LeEco அறிவித்த தீபாவளி அதிரடி ஆபர்..........."LeMall For All”............!!!

theebaavali athiradi-offer-leeco
Author
First Published Oct 19, 2016, 7:04 AM IST


LeEco அறிவித்த தீபாவளி அதிரடி ஆபர்....!!!

சீன  தொழில்  நிறுவனமான , LeEco , தற்போது தீபாவளியை  முன்னிட்டு பல  முக்கிய சலுகைகளை   அறிவித்து உள்ளது.

"LeMall For All”….இந்த  சலுகை மூலம் ,super tv, smart phones , மற்றும் இதர  பொருட்களை  மிக  சிறந்த சலுகையில் வாங்கலாம்,.

மேலும், Rs 1,49,790 மதிப்புள்ள Max65 3D Smart TV  யை பெரும்  வாய்ப்பையும்  பெற முடியும்.

இந்த  சலுகையின் படி ,

Le Max2    வாங்கினால்  Rs 5,000   தள்ளுபடி  கிடைக்கும்.

Le 2 வாங்கினால்  Rs 1,000   தள்ளுபடி  கிடைக்கும்.

மேலும், ICICI and HDFC credit and debit cards பயன்படுத்தி,பொருட்களை   வாங்கும் போது, பத்து சதவீதம்  “cash back “ கிடைக்கும்.

அதுமட்டும்  இல்லைங்க....இது போன்ற  மேலும்  பல  சலுகையை  அறிவிச்சு இருக்கு ..... LeEco..!

பிடித்த பொருளை  தீபாவளி சலுகையை  பயன்படுத்தி  வாங்கி   மகிழுங்க........     

இந்த  சலுகை இன்று முதல் (18 )...அக்டோபர் 20 ஆம் தேதி வரை  மட்டுமே.......!!!

 

 


 

Follow Us:
Download App:
  • android
  • ios