விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த பேராசிரியர் வைரவனின் மனைவி அனிதா கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னதாக கொலை செய்யப்பட்டு இருந்தார். 

இது தொடர்பாக அனிதாவின் தோழியானியான மகாலக்ஷ்மியின் மகன் வெங்கடேஷ் என்பவரிடம் விசாரணை செய்யப்பட்டு உள்ளது. விசாரணையில் பல திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது. அனிதாவும் மகாலட்சுமியும் தவறான பழக்கம் கொண்டு இருந்ததாகவும் இதனை பயன்படுத்தி,அனிதாவிடம் கள்ளத்தொடர்பில் ஈடுபட்டு வந்துள்ளார் வெங்கடேஷ்.  

இதற்கிடையில், அனிதா வேறு ஒருவருடன் பழகவே, கோபம் அடைந்த வெங்கடேஷ் இது தொடர்பாக அவருடைய நபர்களிடம் சொல்லவே, அது பேச்சுவாக்கில் அனிதாவிற்கு இந்த விஷயம் தெரிய வர, உடனடியாக  வெங்கடேஷுக்கு போன் செய்து தன் வீட்டிற்கு அழைத்து ஏன் இப்படி செய்தாய் என கேள்வி கேட்க, உன் அம்மா மகாலட்சுமியும் தவறாக தானே நடந்துகொள்கிறார் என சுட்டிக்காட்ட ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றி அருகில் இருந்த குக்கர் மூடியை எடுத்து அனிதாவை பலமாக தாக்கி கொன்றுள்ளான் வெங்கடேஷ். 

இந்த அனைத்து தகவலும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. இருக்குறதே கள்ளத்தொடர்பில். இதுல கள்ளக்காதலியிடம் உரிமை வேற..என ஊரே ஒன்று கூடி இந்த செயலுக்கு காரி துப்பி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.