போட்டோ போதாதென நீச்சல் உடை வீடியோவையும் வெளியிட்ட பிக்பாஸ் யாஷிகா..

முன்னதாக அவர் வெளியிட்டிருந்த பிகினி போஸ் புகைப்படங்கள் சார்ந்த வீடியோவை தற்போது வெளியிட்டுள்ளார். இந்த வீடியோக்களும் ரசிகர்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பை பெற்று வருகிறது.

yashika aannand bikini video

இருட்டு அறையில் முரட்டு குத்து என்னும் படத்தின் மூலம் ஹீரோயினியாக அறிமுகமானவர் யாஷிகா ஆனந்த். அந்த படத்தில் கவர்ச்சியின் உச்சம் தொட்ட இவர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருந்தார். இருந்தபோதிலும் விஜய் டிவியின்  பிரபல நிகழ்ச்சியான பிக் பாஸ் தான் மூஇவருக்கு அதிக பிரபலத்தை கொடுத்தது என்றே கூறலாம். அந்த நிகழ்ச்சிகள் குட்டை டவுசருடன்கவர்ச்சி புயலாக இருந்த இவர் ஏகப்பட்ட சர்ச்சைகளிலும் சிக்கி இருந்தார். பின்னர் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய இவருக்கு ஜோம்பி உள்ளிட்ட பட வாய்ப்புகள் கிடைத்தன. அதோட தொலைக்காட்சிகளிலும் தோன்றிய யாஷிகா சென்னை டைம்ஸ்காக பாராட்டுகளை பெற்றிருந்தார்.

மேலும் செய்திகளுக்கு...54 வயதில் திருமணமா? பெண் பார்க்கிறார்களா குடும்பத்தினர்... எஸ்.ஜே.சூர்யா போட்டுடைத்த உண்மை! 

இதற்கு இடையே அவ்வப்போது தனது கவர்ச்சி புகைப்படங்களையும் யாஷிகா வெளியிட்டு குதூகலப்படுத்து வருகிறார்.  பட வாய்ப்புகள் அமைந்து வந்த நேரத்தில் இவருக்கு மிகப்பெரிய விபத்து ஏற்பட்டது. மகாபலிபுரத்தில் இரவு விருந்தை முடித்துவிட்டு தனது நண்பர்களுடன் காரில் உல்லாசமாக புறப்பட்ட யாஷிகா பாலத்தின் மோதி தன் காரை விபத்திற்கு உள்ளாக்கினார். இதில் அவரது தோழி சம்பவ இடத்திலேயே உயிரிழக்க, இவருக்கு மிகப்பெரிய எலும்பு முறிவு ஏற்பட்டது.   பல மாதங்கள் சிகிச்சை பெற்று வந்த யாஷிகா தனது சிகிச்சை பெறும் வீடியோக்களையும் போட்டோக்களையும் இன்ஸ்டாவில் பதிவிட்டு ரசிகர்களின் அனுதாபங்களை பெற்றுக் கொண்டார்.

மேலும் செய்திகளுக்கு.. ஆஸ்கர் விருதுக்கு போகும் நானியின் `ஷ்யாம் சிங்கா ராய்'!

பின்னர் சுமார் எட்டு மாதங்கள் கழித்து மெல்ல மெல்ல உடல் தெரிய யாஷிக்கா மீண்டும் தனது பழைய தோற்றத்திற்கு திரும்பி உள்ளார். இதை அடுத்து அவ்வப்போது முன்பை விட அதிக கவர்ச்சி காட்டி வரும் இவர்  சமீபத்தில் தனது 23வது பிறந்தநாளை கொண்டாடினார். அந்த கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக  பிகினி புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வாழ்த்துக்களுடன் விமர்சனங்களையும் பெற்றுக் கொண்டார்.

அதோடுபிக் பாஸ் சீசன் 5-ல்  போட்டியாளராக கலந்து கொண்ட நிரூப்புடன் காதல் முறிவு குறித்து மனம் திறந்திருந்த யாஷிகா, பாய் பிரண்டு அல்லது கேர்ள் பிரண்ட் இருப்பது லவ் கிடையாது. அது லவ் என்றும்  சொல்ல முடியாது. முதுகில் குத்தினாலும் அவர்களுக்கு நல்லது செய்துவிட்டு போக வேண்டும். பிரேக்கப்பிற்கு நிறைய காரணங்கள் இருக்கு .அதில்  முக்கியமானது மனது காயப்பட்டு உடைந்து போவதுதான் என கூறியிருந்தார்.

இந்நிலைகள் முன்னதாக அவர் வெளியிட்டிருந்த பிகினி போஸ் புகைப்படங்கள் சார்ந்த வீடியோவை தற்போது வெளியிட்டுள்ளார். இந்த வீடியோக்களும் ரசிகர்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பை பெற்று வருகிறது.

மேலும் செய்திகளுக்கு.. இவள் பெண்ணா.. அல்ல தேவதையா.. வழவழப்பான உடையில் மெல்லிய இடையை லைட்டாக காட்டிய அதிதி ஷங்கர்! கியூட் போட்டோஸ்..!

 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios